Tamil Novels

Advertisement

Angels laddus2
Angels laddus2
take care sis 🤝
S
Suheera Nusry
Hope you are ok now. Take care, Lavanya dear.
Padma Subramanian
Padma Subramanian
💞💞💞டேக் கேர் லாவண்யாமா. நல்லதே நடக்கும். பேய் எல்லாம் உங்க பின்னாடி வராது. பயப்படாதீங்க.
K
Krishnav
Take care sis
Lavanya Rajesh
Lavanya Rajesh
Lavanya Rajesh
Lavanya Rajesh
@Padma Subramanian நீங்க சொல்றது சரி தான். பேய் என்னை எல்லாம் ஒன்னும் பண்ணாது! நான் புலம்பும் புலம்பலை கேட்ட பின் தெறித்து ஓடி விடும்! அப்புறம் அதையே content ஆக்கி அடுத்த கதை எழுதிடலாம்!
Padma Subramanian
Padma Subramanian
பேயோடு நிலா காலம்ன்னு கதைக்கு பேரு வைங்க. 🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣 நானும் திகில் கதை படிக்க வெயிட்டிங். 🤗🤗🤗🤗🤗
Lavanya Rajesh
Lavanya Rajesh
ஆமா, title லில் நிலா ரொம்ப முக்கியம்! Thank you for title suggestion!!

அப்ப நம்ம next operation பேய் கதை தான்!

ஆனா சுய சரித்திரமான்னு சொந்த கதையான்னு கேட்டு insult பண்ணிடக் கூடாது!! ஓகே?
Back
Top