Tamil Novels

Advertisement

Umasundaram
Umasundaram
நான் இரண்டு கதை மட்டும் தான் தொடரா படிக்கிறேன் மணி .... சரண்யா ஹேமா கதை முடிந்ததும் தான் படிக்கணும்னு இருக்கேன் .... படிச்சுடலாம் (y) (y) .... இப்படி என்ன கதை நல்லா இருக்குன்னு சொன்னா உதவியா இருக்கும் ....
மணிமேகலை
மணிமேகலை
பிரியா பிரகாஷ், கவிப்பிரதா, நிலா சுப்ரமணியம், பிரியா மோகன், இவங்க கதைகளும் படிக்கிறேன் உமா சிஸ்... எல்லாமே நல்லா இருக்கு.
Back
Top