வரலாறு மற்றும் அமானுஷ்யம், science fiction....but the problem is, reading historical novels which is ongoing one is little bit tough for me...can't wait for updates...that's why I am waiting for you to finish your historic novel....?
வரலாற்று கதைகளுக்கு ஆதரவு தந்த கவிசித்ரா, வெற்றிமதிக்கு நன்றி. வெற்றிமதி நீங்கள் கூறியது போல, ஒவ்வொரு எபிக்கும் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இது ஒரு முன்னெச்சரிக்கை நகர்வு. மற்றபடி தினமும் எபி போடும் அளவுக்கு கதை எழுதிதான் வைத்து உள்ளேன். ஆதரவு மிகவும் குறைவாக உள்ளது. மற்ற கதைகளுக்கு அளிக்கும் ஆதரவில் 2 சதவீதம் கூட வரலாற்று நாவல் வாசிக்க முன்வர மாட்டேன் என்கிறார்கள்.
குடும்ப பிரச்சனைகளையும், காதல் கதைகளையும் ஆதரிக்கவும், திரும்ப திரும்ப அதே களத்தில் வேறு காட்சியாக காட்டும் கதைகளையே விரும்பும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. வரலாற்றை நாளைய தலைமுறை மறந்தே போகும். தமிழ் மறந்து தங்கிலீஷ் மட்டுமே இருக்கும். காதல் கதைகளோ, குடும்ப கதைகளோ எழுத தெரியாதவன் அல்ல நான். ஆனால், திகட்ட திகட்ட அதையே ஊட்டுவதில் என்ன லாபம்
புதிய அணுகுமுறையில் கதை எழுதுகின்றேன். வாசிக்க இங்கு கண்கள் இல்லை. உரக்க கத்தி மொழியின் நடை கூறுகின்றேன். கேட்க இங்கு காதுகள் இல்லை. இருந்தாலும், என்னுடைய முயற்சியை நிறுத்த போவதும் இல்லை.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.