Arumai sakothariku iniya pirantha naal vaalthukal....ovoru naalum ungaludaya kanavukal kai koodi inbathai oottray kudukka iravanai pirarthikiren....intha varudam mattumalla ini varum ovoru pirandha naalum innum ungalukku pugal serkka ennudaya manamaarndha vaalthukal pavi dear....entha oru seyalayum vivegathodum thairiyathodum mattravarai pathikkatha vagayil anugungal....vetri eppozhuthum ungal pakkame....
எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகர் பெருமானின் திருவருளால் சிங்கிளாக இருக்கும் நீங்கள் சீக்கிரமா திருமதி ஆகி குழந்தைகள் குடும்பம்ன்னு சிறப்பாக வாழ்வாங்கு வாழ என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள், பவித்ரா டியர்