Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

B
Banumathi jayaraman
ஹா ஹா ஹா
உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொந்த வேலை இருக்குன்னு சொன்னாங்க
சரி சின்னக் குழந்தையை வேறு பார்க்க வேண்டும்
ஆறுதலா பைய வரட்டும்ன்னு வெயிட் பண்ணுறோம்ப்பா
S
saroja
அச்சோ கோபம் எதுக்கு
பாப்பாவ கவனிக்கற
வேலை இருக்கும் இல்லை
அதுனால தானே யாரும்
தொந்தரவு செய்யல
எப்ப வரப்போறீங்க
???
B
Bala sutha
Antha sitela yaarum theda koodathunu sollitanga, inga thedalanu kovam, readers pavam
C
Chitrasaraswathi64@gmail.
இப்படி சொன்ன பிறகு இனி இந்த மாதிரி விடுப்பில் எங்கள் performance பாருடா விரட்டி விரட்டி பதிவு கேட்டுடறோம்.
J
Janavi
குட்டி பாப்பா இருக்கு...so disturb பண்ணலை.....

(ஆன முன்னாடியே ஒரு சிஸ் கேட்டு இருந்தாங்க...உங்க ud வரலன்னு..)

இப்படி எல்லாம் நினைக்க கூடாது...
எங்களை சிரிக்க வைக்கும் பிரியாவை நாங்கள் மறப்போமா....

சீக்கிரம் update கொடுங்கப்பா.... ? ? ? ? ? ? ? ?
V
Vetrimathi
Nanga etho pususa kalyanam aana jodiya honeymoon anupi irukinga pola athan avanga personal ellam mudinju piraku than avanga patri solluvinga nu ninatsom,
R
RIYAA
பச்சப்புள்ள இருக்கு பாவமேன்னு கேக்காம விட்டா சண்ட போடுறீங்க... இனி பாருங்க எப்புடி அலற விடுறோம்னு ???
Pavithra Narayanan
Pavithra Narayanan
Ud podatha varai alai kanum potadhum ravusu paru madam ku:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Sivaguru
Sivaguru
It's ok sis no kovam no doo pls continue ur writing we are waiting
V
Vino
Sis nan unkal katu post poten
Top