Tamil Novels

Advertisement

Vithurshini.T
Vithurshini.T
@பிரியா மோகன் என்ன டோலி உங்க கமெண்ட் திறமையை கண்டு பேச ஓடோடி வந்த என்னை ரியாக்ட் மட்டும் பண்ணி ஏமாற்றாதீர்கள் ப்ரியூ டோலி ??
Vithurshini.T
Vithurshini.T
நேத்துலாம் கைவலிக்க வலிக்க போட்ட கமெண்ட்க்கெல்லாம் எப்படி ரிப்ளை பண்ண மனுஷன்(@பிரியா மோகன் ) இன்னிக்கு அந்த படத்த பார்த்துட்டு அப்படியே சிரிச்ச மேனிக்கே இருக்காப்டி
பிரியா மோகன்
பிரியா மோகன்
நான் ராத்திரில மட்டும் மௌன விரதம், யாரோடவும் அன்னம் தண்ணி பொழங்குறது இல்ல??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️??‍♂️
பிரியா மோகன்
பிரியா மோகன்
சேகர் செத்துட்டான் moment... ??? ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன் விது
Pavithra Narayanan
Pavithra Narayanan
அது உண்ணா விரதம் ?????
Pavithra Narayanan
Pavithra Narayanan
Vithurshini.T
Vithurshini.T
லாபம் பாருங்க மன உளைச்சல் உச்சகட்ட வெறுப்பா மாறிரும் எந்தளவுக்குனா வி.சே காதை கடிக்கற அளவு
Vithurshini.T
Vithurshini.T
சிந்துக்கா சொல்ற டயலாக் இன்னிக்கி நீங்க சொல்றிங்க ???
பிரியா மோகன்
பிரியா மோகன்
நாங்க fb கமெண்ட் செக்ஷன் ல பேசுனத நீ பாக்கணுமே??? "சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா" தான்???

I'll show you that...
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
நீ அந்த பக்கம் வா ???
Vithurshini.T
Vithurshini.T
@Pavithra Narayanan டிசம்பர் 2 Vol அதோட தான் முடியும் போல
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
@பிரியா மோகன் கதை எழுத சொன்னா என் புள்ளஐ பார்க்கணும் லேப்டாப் கேப்பான்றது ஊர்ல ஒரு படம் விடல ??
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Vithurshini.T நம்ம யார் போஸ்ட் ல பேசுனோம்? திவ்யா க்கா போஸ்ட் இல்லாம இன்னொன்னு இருக்கணுமே????
Pavithra Narayanan
Pavithra Narayanan
ஒரு இடம் விடாம கதை பேசுற நீ?
@SINDHU NARAYANAN இதெல்லாம் கேக்கம்மா எப்படி அப்டேட் varum
பிரியா மோகன்
பிரியா மோகன்
அவன் தூங்கும்போது பாத்தது கோழி. அதுக்கான தண்டனை தான் இன்னைக்கு கிடைச்சுடுச்சே? பாப்பியா பாப்பியா ன்னு என்னை நானே அடிச்சுக்கிட்டேன்
Pavithra Narayanan
Pavithra Narayanan
தோழி ஏன் கோழி ஆச்சு ???? புரட்டாசி வாய்ல அடி ???
Vithurshini.T
Vithurshini.T
திவ்யாக்கா போஸ்ட் மட்டும் தான் ஞாபகம்ருக்கே எனக்கு ?? அப்றம் அந்த அழுற மாதிரி செருப்புக்கு வலிக்கும், ஜோடி சேராதுனு போட்டோமே அந்த போஸ்ட் இன்னொன்னு யார் போஸ்ட்னுதான் தெரில
Pavithra Narayanan
Pavithra Narayanan
???????? அட ராமா
Back
Top