Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
பொதுவெளியில் என்னை திட்ட வைக்காதீர்கள் தோழி ?
Pavithra Narayanan
Pavithra Narayanan
எனக்கு கொடுத்த வாக்கு எங்க? கழுதை promo ஆச்சும் போடு
பிரியா மோகன்
பிரியா மோகன்
திட்டுனா தொடைச்சுக்குவோம்????
Pavithra Narayanan
Pavithra Narayanan
வெக்கமே இல்ல ???
பிரியா மோகன்
பிரியா மோகன்
கல்யாணம் ஆகி புள்ளையே வந்தாச்சாம். இனி என்னத்துக்கு வெட்கம்??? (இனி ஏதாவது பேசுவ)
Pavithra Narayanan
Pavithra Narayanan
என்னைய்ய்ய் கட்டி போட்டுட்டா ?????
D
Deputy
Sitekulla varapo konjam saral vandha mathiri irundhathu..... Ippo than yen nu puriyuthu...... Site ku priyamohan vandhu irukaangannu..... :p:p
Pavithra Narayanan
Pavithra Narayanan
எனக்கெல்லாம் இந்த வசனம் வரலயே , daily உலாத்தினா மரியாத இல்லை மை காட்!???
@Deputy ?????
Pavithra Narayanan
Pavithra Narayanan
D
Deputy
Neenga site pakkam varalana thookkame Ila da.... Ethu manusanukku thevai thookkamaa illa sarala.....
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Deputy அப்போ சாப்பாடு யாரு கா
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Deputy ஆஹா... உருட்டு எல்லாம் பலமா இருக்கே ய்யா????????? புது கதை எப்போ ன்னு மட்டும் கேட்டு பாருங்க துண்டை காணோம் துணியை காணோம்ன்னு எப்டி ஓடுறேன்னு????
D
Deputy
Sapadu.... Sapadu.... Sapadu...... Sapadu thaanda....
D
Deputy
Priya ungaluku naan oru offer tharen pavikitta solli andha raja rani story a marupadiyum re run panna sollunga..... Pavi potathuku next day neenga update kudunga.... Naan adjust pannikuven.... :p:p:p:p
J
Janavi
ஏன் எல்லாரும் ராத்திரியில் மட்டுமே பேசுறாங்க :unsure::unsure:....
@ பிரியா மோகன் sis.. நீங்க கொஞ்ச நேரம் வந்ததே site அமர்க்களம் படுது... Regulara வாங்களேன் ? ?@பவித்ரா பங்காரம் ???
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Janavi பேய் பிசாசு எல்லாம் அப்போதான் உலாத்தும் ????
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Deputy உங்களுக்கு எந்த கதை வேணுமோ என்கிட்ட சொல்லுங்க.. rerun என்னத்துக்கு? Pdf eh வாங்கி தரேன்???‍♂️??‍♂️??‍♂️
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Janavi டெய்லி வரணும் ன்னு எனக்கும் ஆசை தான்... கால்ஷீட் free ஆ இருந்தா தானே... எப்பபாரு ஒரே பி.......சிஈஈஈஈஈ?????????
Top