Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
என்னவோ தோணீச்சு, இந்த வார்த்தை எழுதிட்டேன், இது கவிதையா தெரில, இதுக்கு அர்த்தம் வருதா புரியல. புரிஞ்சவங்க சொல்லுங்க எனக்கு.
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Vithurshini.T @Girijashanmugam ஹார்ட் விட்டிங்களே, எனக்கு அர்த்தம் சொல்லுங்க இரண்டு பேரும், :love: :love: அக்கா, நான் நிறைய கவிதை படிச்சு ப்ளாட், அப்புறம்ஷேர் பண்றேன்
Girijashanmugam
Girijashanmugam
பவி..... ?????
Girijashanmugam
Girijashanmugam
கார்த்தியினுள் காளிதாஸ் போல் ??? right ah பவி... எனக்கு தெரிஞ்சது அம்புட்டுதான் ?
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Girijashanmugam எனக்கே தெரியலயேக்கா. சொன்னதுக்கு தேங்க்ஸ், தேவாக்கு பொருந்தும் நினைக்கிறேன். விடுங்க யாராச்சும் decode பண்ண வருவாங்க. ஆனா இனிக்கு நீங்க செம டைமிங்(onnaa vanthutom)
N
Nirmala senthilkumar
Naan enga kavithai soda
Net la parthu copy panna ren ???
Vithurshini.T
Vithurshini.T
@Pavithra Narayanan கவுத சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுனு எங்க பக்கத்து வீட்டு ஆயா சொல்ருக்காங்க அதனால அனுபவிச்சுட்டு ஹார்ட்டு மட்டும் போட்டேன் ...
Vithurshini.T
Vithurshini.T
ஆனாலும் நீங்க கேட்கறதால விம் போட்டு விளக்கறேன்.
அதாவது தீரா கவிதைனா தீரானு ஒரு அனிமேஷன் கேரக்டர் இருக்கு அதோட கவிதைகளாம் மாறா போதை னா மாறா மூவி மாதவன் பெரிய போத கையாம் அதேமாதிரி அவங்களுக்குள்ள் இருந்திட்டு , அவஙகளை ரிலீஸ்ட் பண்ணட்டாம்
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Vithurshini.T தேரியாம கேட்டேன் டோழி ?????? விட்ருங்கள்
Vithurshini.T
Vithurshini.T
முடியாத கவிதை தெளியாத போதைனா infinity தானே அப்போ life long koodavae vara solranga ?? appadiya???
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Vithurshini.T இது பரவாயில்லை???? அப்படி வைச்சிக்கலாம் ??? டா
Vithurshini.T
Vithurshini.T
நாங்கெல்லாம் எமோஜி வச்சே கதை சொல்வோம் துண்டா ஒரு கவிதையே மாட்டிருக்கு விட்ருவோமா?? ???
Vithurshini.T
Vithurshini.T
பரவாலயா ? சக்செஸ் ??
நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா நானும் ஒரு டமில் புலவி தான்ல ?
Top