Thambi Ashokan indha Hema ponnu villon sonnathukku enna punishment nnu
Ayyo enakku romba kobam vandha yosikka mudiyalai
Naan kobama idli sapittu toonguren
Tomorrow I will tell the punishment Hema ma
En en thambi villon ahh
Sister in law kodumai eppadi irrukkum nnu
En thambi tta discuss pannittu varen
Thambi site kku vangha pa
பாவம் நம்ம ஹஸ்பண்ட் ஆச்சே கொஞ்சம் லீவுல இருக்கும் பொது ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு பார்த்தா, பொங்கல் வருது வீடு சுத்தம் பண்ணு, கடைக்கு போகலாம், வா தோட்டத்தை சுத்தம் பண்ணலாம் ன்னு எனக்கு ஒரு வேலைக்கு ஒன்பது வேலை இழுத்து விட்டுருக்கார்.
போங்கக்கா... உங்க தம்பிய சீக்கிரம் வேலைக்கு அங்கோலா பக்கம் போக சொல்லுங்க. நானே என் வேலைய பார்த்துக்கிறேன்.
நீங்க.. இல்லைல்ல உங்க தம்பி வெறும் தேவை இல்லாத ஆணியா புடுங்குறார்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.