Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Lakshmi CT
Lakshmi CT
MM site-ல என்னோட account details மறந்துட்டே, அதான் இந்த site-ல பதிவு பண்றேன்... சுபா?-ஹரி? ரொம்ப அருமையான ஜோடி... 20+ ல leads இருக்க கத படிச்சுட்டு இவங்கள மாதிரி 30+ ல matured lead characters இருக்க கதை படிக்க வேற மாதிரி நல்லா இருந்தது நன்றி சிஸ்? ஒரு வயசுக்கு மேல நமக்குனு சுயநலமா இருக்கலைனா நம்ம தலைல மிளகா அரச்சுருவாங்கனு-ன்றது தான் நிதர்சனம், அத அழகா சொல்லிருக்கீங்க?
N
Nirmala senthilkumar
Top