எனக்கு காலைல எழுந்து வர்றப்போ, கிச்சன் க்ளீனா இருக்கனும். அதுனால என்ன ஆனாலும் நைட் க்ளீன் பண்ணிட்டு தான் தூங்க போவேன். உடம்பு சரி இல்லாட்டி ஹப்பி இல்ல பசங்க பண்ணிடுவாங்க. I think it’s a personal choice. எப்ப பாத்திரம் தேய்ச்சாலும் ஏன் பாத்திரமே தேய்க்கலனாலும் அவங்க கதைல எல்லாரும் ஹீரோயின் தான்
காலையில தேய்த்தாலும் ராத்திரியில் தேய்த்தாலும் நம்ம தான் தேய்க்க போகிறோம்
ஆனால் ராத்திரியே கிச்சன் வேலை முடித்துவிட்டு வந்தால் காலையில் கொஞ்சம் லேட்டா எழுந்தாலும் கஷ்டமாக இருக்காது
Enakku morning kitchen vantha clean ahh irrukkum pothu appadi fresh ahh samaikka thonum
Illa na appadi ye dull ahh feel aaghum
Health problem nna mattum taan cleaning time maarum
Neenga lum try pannungha ma kitchen night clean pannittu thoongha porathu good habits la onnu please try pannunga
Matthabadikku namma ellorum heroine taan athula enna doubt
Nirmala home maker ma
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.