பாதிக்கு மேல டைப் பண்ணிட்டேன்... but யாரு கண்ணு பட்டுச்சோ, லேப்டாப் ஜார்ஜும் போச்சும், அடிச்ச மழைல கரெண்ட்டும் போச்சு...!!! ? ஈவினிங் ud போட்டுடுவேன் எப்படியும்????
என்ன கொடுமை இது, சரவணா நோ நோ மிஸ்டர் இன்பன் பிம்பிளிக்கி பிலாப்பி நோ நோ எம் ஏ எம் ஏ பிலாசப்பி பிலாசப்பி
அய்யய்யோ வெறி ஜாஸ்தியா இருக்கே, பிரியா டியர் பத்து நெருப்பு பந்துகளா? அடேய் பேரின்பா பாருடா உன்னோட பிரம்மாவை அவங்களை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடா, மிஸ்டர் கொக்கி மூக்கி புருஷன்
அதாரு பிரியா கண்ணு சின்னப் புள்ளை? இன்பன் எம் ஏ எம் ஏ பிலாசப்பியா? இல்லையே அவன் பெரிரிரிரிரிரிய ஆளுன்னு கொக்கி மூக்கி கோகிலா சொல்லிட்டாளே
but யாரு கண்ணு பட்டுச்சோ, லேப்டாப் ஜார்ஜும் போச்சும், அடிச்ச மழைல கரெண்ட்டும் போச்சு...!!! ?
ஈவினிங் ud போட்டுடுவேன் எப்படியும்????