EPISODE - 12
“லொகேஷன் சொல்லுங்க…”
“11°28'04.8"N 76°59'04.3"E… ஐ ரிபிட் 11°28'04.8"N 76°59'04.3"E…”
கண்ணன் தன் கையில் இருந்த லொகேஷன் காட்டும் கருவியில் பதிவு செய்துகொண்டு கிளம்பினார். நவீன் மீண்டும் வேனில் ஏறி கண்ணனின் ஜீப்பை பின்தொடர்ந்தார்.
20 நிமிட பயணம் நிறைய குறுகலான பாதையை கடந்து ஒரு வழியாக வயர்லெஸ்ஸில் குறிப்பிடபட்ட இடத்திற்கு சென்று அடைந்தது வேன். நவீன் மற்றும் வேனில் வந்த அனைவரும் இறங்கினர். கண்ணன் காட்டிற்குல் நடக்க அனைவரும் பின் தொடர்ந்தனர். 50 மீட்டர் தூரத்தில் ரிசெர்வ் போலீஸ் ஒருவர் நின்றிந்தார்.
“தொ பாருங்க சார்…”
தனது அருகில் இருந்த இடத்தை காட்டினார். தரையில் மஞ்சள் மன்னுடன் கலக்க பட்டு தரையில் ஏதோ வரைந்து அழிக்க பட்ட மீதியை பார்த்த நவீனுக்கு அனைத்தும் புரிந்துவிட.
“பக்கத்துல ஏதாவது டெட் பாடி இருக்கானு பாருங்க…”
அனைவரும் தேடிக் கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் நவீனுடன் வேனில் வந்திருந்த கான்ஸ்டேபிள் மதன் தரையில் மணல் குவிக்க பட்டு ஒரே இடத்தில் மூன்று முறை மெரிக்க பட்ட கால் தடங்களை கவனிக்கிரார். மழை பெய்திருந்த காரணத்தால் கால் தடம் 3 நாட்கள் ஆகியும் மறையவில்லை.
“சார் இங்க புட்பிரிண்ட் இருக்கு சார்…”
“ஆஷாவும் ப்ரேமும் தங்கள் பணியை தொடர ஆரமிக்கிறார்கள்…”
ஆஷா நவீனிடம் “சார்… நீங்க குடுத்த கேஸ் ஹிஸ்டரில இருந்த புட்பிரிண்டும் இதுவும் பேர்பக்ட்டா மேட்ச் ஆகுது சேம் ஹெயிட் சேம் வித்… அப்புறம் இந்த இடத்துல இருக்க மண்ணு லூஸ்சா காம்பெக்ட் ஆகி இருக்கு…”
“அப்புடின்னா?…”
“எஸ் சார்…. பாடி இங்க தான் இருக்கு…”
சிறிது நேரத்தில் பள்ளம் தோண்டுபவர்களை கண்ணன் வரவழைத்தார், அனைவரும் சுற்றி நின்றுகொண்டு இருக்க ஆஷா சொன்ன இடத்தில பள்ளம் எடுக்க பட்டது , பள்ளம் எடுக்க ஆரமித்து சில அடிகளில் கடப்பாரை ஏதோ இடரும்பில் மோதியதை போல் சத்தம்.
“என்ன சத்தம் அது…!!!” இன்ஸ்பெக்டர் நவீன்
“சார் ஏதோ டிரம் தட்டு படுது சார்…” பள்ளம் எடுப்பவன்
“பாத்து வெளிய எடுங்கப்பா…”
டிரமை சுற்றிலும் பள்ளம் தோண்ட பட்டு டிரம் தெளிவாக தெரிந்தது, அது ஒரு இரும்பு 50 லிட்டர் டிரம்.
“பாத்து மேல தூக்குங்கப்பா…”
“சார்… செம வெயிட்டா இருக்கு சார்…”
“யோவ் எல்லாரும் புடிங்கயா.. தூக்குங்க…”
டிரமூக்கு உள்ளிருந்து தண்ணி குலுங்குவது போல் சத்தம் தெளிவாக கேட்டது. பள்ளத்தினுள் இருந்த டிரம் மேலேற்ற பட்டு தரையில் வைக்க பட்டது. டிரம் இரும்பினல் செய்யப்பட்டிருந்த மூடியால் மூட பட்டிருந்தது. பள்ளம் எடுக்க வந்தவர்களுள் ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பையனை பார்த்து
“தம்பி அந்த டிரம்ம தர டா…” என்றார் நவீன்
அந்த பையன் டிரம்மை திறக்க மூடியில் இருந்த சிவப்பு நிறத்தில் இருந்த தண்ணீர் போன்ற திரவம் அவன் கை மணி கட்டில் சிந்தியது, சிலிர்த்தவாறு மூடியை தரையில் எறிந்து துடித்தான், எரிச்சல் தாங்காமல். நவீன் ஓடி சென்று வேனில் இருந்த தண்ணிரை எடுத்து வந்து காயத்தில் ஊற்றினார். கை நடுங்கியது, அவன் கையில் இருக்கும் எலும்பு தெரியும் அளவிற்கு காயம், அவன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான்.
“சீக்கிரம் இவனை ஹாஸ்பிடல் கொண்டு போங்க…”
கண்ணனின் ஜீப்பில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவைக்க பட்டான்…
டிரம்மில் இருந்த திரவம் வேனில் இருந்த மினி பாரென்சிக் லேபிள் ஆராய பட்டு கொண்டிருந்தது. முன்று மணி நேரத்துக்கு பிறகு டிரம்மில் இருந்தது என்ன என்று கண்டு புடிக்க பட்டிருந்தது. வேனில் நடந்தவை ஒன்றன்பின் ஒன்றாக விவரிக்க பட்டது.
“சார்… அந்த டிரம்ல இருந்தது ஹட்ராகிளோரிக் ஆசிட்…”
“ஆசிட் ஹா?…
“எஸ் சார்…”
“ஆசிட் ரெட் கலர்லயா…”
“ஆசிட் மட்டும் இல்ல, ரத்தமும் சதையும் கலந்ததுனால ஆசிட் ரெட் கலர்ல இருக்கு…”
வேனில் இருக்கும் அனைவர்க்கும் பயம்கலந்த ஆச்சிரியம்.
“புரியல!!! …”
“சார் அந்த டிரம்ல ஆசிட் ஊத்தி அது குள்ள பாடிய துண்டு துண்டா வேட்டி போட்டுயிருக்காங்க…”
இன்ஸ்பெக்டர் நவீன் இதை கேட்டதும் தண் தலையை தடவி கொண்டு வாயினால் பெருமூச்சு விட்டார்
“ஆசிட் நாலா எப்புடி ஒரு முழு பாடிய உருக வைக்க முடியும்…”
“சார் ஒரு பாடி இல்ல…” சற்றே தயங்கிய வாறு “மூணு டிஃபரென்ட் பிளட் இருக்கு…”
“நவீனுக்கு ஒரு கணம் மேரியின் தந்தை ஜோசஃபின் கண் கலங்கிய முகம் ஒருகணம் நியாபகத்துக்கு வந்தது. மீண்டும் பேச்சை தொடர்ந்தார் ஆஷா
“இது கான்செண்ட்ரேட்டட் ஹட்ராகிளோரிக் ஆசிட் மூணுமணிநேரத்துல ஈவெண் எலும்பு, பள்ளு கூட கரைச்சிடும்…”
“சேத்தது யாருனு கண்டு புடிக்க முடியுமா?…”
“டி.என்.ஏ டெஸ்ட் பண்ணி கண்டு புடிக்கலாம்… அதுக்கு முன்னாடி இவுங்க ஃபேமிலில இருக்க யாரோட டி.என்.ஏ சாம்பிளாவது வேணும்…”
“சத்தியா ஜோசப்ப இட்டுட்டு வர சொல்லுங்க…”
சிறிது நேரம் மௌனத்துக்கு பிறகு
“எத்தனை லிட்டர் ஆசிட் தேவ பாடும்…”
“மினிமம் மூணு லிட்டர் மேக்ஸிமம் ஐந்து லிட்டர் போதும்… இந்த டிரம்ல ஐந்து லிட்டர் இருந்துச்சி…”
“எப்புடி அஞ்சி லிட்டர் ஒருத்தனுக்கு கிடைக்க முடியும்?… போலீஸ்க்கு தெரியாம ஹொவ் இஸ் இட் பாசிபிள்?…
“பண்ணலாம் சார்…. ஜான் ஜார்ஜ் ஹைனு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருத்தன் ஆறு பேர கொன்னு ஆசிட்ல போட்டாத படிச்சி இருக்கன், அவனுக்கு ஆசிட் எப்புடி கிடைச்சிச்சினு பாத்தா சாதா சோப்பு பேக்டரில டைலுடேட் ஆசிட் வாங்கி அத கான்செண்ட்ரட்ட் ஆசிட்டா மாத்தி இருக்கான்…”
“அது எப்புடி மாத்த முடியும்?…”
“மாத்தலாம்… 300 டிகிரிக்கு மேல அத கொதிக்க வெச்சா... மாத்த முடியும்…”
“எந்த பொருள்ல ஆசிட் பட்டாலும் உருகிடுமே எப்புடி கொதிக்க வைக்க முடியும்?…”
“முடியும்… ஆசிட் சில மெட்டல் கூட ரியாக்ட் ஆகாது உதாரணத்துக்கு தங்கம், வெள்ளி, காப்பர்… இதுல ஈஸியா கிடைக்குறது காப்பர், 300 டிக்ரீக்கு கொதிக்க வெக்கணும்னா குக்கர் மாதரி பொருள் வேணும் காப்பர் குக்கர் போதுமானது, இந்த டிரம்லையும் உள்ள காப்பர் பூசி இருக்கான்…”
“நவீன் தன் வலது கையால் நெற்றியை தடவிக்கொண்டு… எதாவது பிங்கர் ப்ரிண்ட்ஸ் கிடைச்சிதா…”
“இல்ல சார், ரொம்போ பேர்பக்ட்டா பிளான் பண்ணி எல்லாத்தையும் செஞ்சி இருக்கான்… இவளோ கொடூரமான சைக்கோவ இது வரைக்கும் பாத்ததே இல்ல சார்…” உடல் சிலிர்க்க சொன்னால் ஆஷா.
“ஆஷா கொலை நடந்த டைம்சொல்ல முடியுமா?…”
“நவம்பர் 4 டைம் 12 க்கு மேல…”
“வேர எதாவது தெரிஜிதா…”
“ஹான் மோஸ்ட் இம்பார்ட்டண்ட்ல்லி பிளட்ல கொக்கேய்ன் மிக்ஸ் ஆகி இருக்கு…”
“கொக்கேய்ன்னா...அலக்ஸ் ஃபேமிலி போஸ்ட்மார்டெம் ரிப்போர்ட்லயும் சாகுறதுக்கு முன்னாடி விக்டீம் கொக்கேய்ன் யூஸ் பண்ணி இருக்காங்கனு இருந்துச்சி. நா அது கில்லர் யூஸ் பணத்தா இருக்கும்னு நினைச்சன்... “
“எஸ் சார் விக்டீம் சாகுறதுக்கு முன்னாடி கொக்கேய்ன் அதிகமா யூஸ் பண்ணி இருக்காங்க பிளட்ல கொக்கேய்ன் லெவல் அதிகமா இருக்கு, அப்புறம் விக்டீம் கொறஞ்சது நாலு நாலாவது சாப்புடாம இருந்து இருக்கணும் ஏன்னா டிரம்மில் இருந்த ஆசிட் சொலுஷன்ல எந்த உணவுப் பொருளும் இல்ல மோஷனும் இல்ல…”
“வேற…”
“அவ்ளோதான் எங்களுக்கு கிடைச்ச எல்லா டீடெயில்சையும் சொல்லிட்டேன்…”
இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!