Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - அறிவிப்பு

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
ஹாய் மக்களே!

இதயநிலா, இதயநிலானு ஒருத்தி இங்க எங்கயோ சுத்திட்டு இருந்தாளே? அவளை யாரும் மறந்திருக்க மாட்டிங்கனு நம்புறேன் 🤭 சைட் விட்டு கதைய ரிமூவ் பண்ணிட்டேன். படிக்க நினைக்கிறவங்க இனி கிண்டில் பக்கமா போறதைத் தவிர வேறு வழி இல்லைங்ங்..

தொலையாமல் தொடரும் வரை முதல் காதல் அழகு என்பாங்க. ஆனா இங்க.. இங்க தொலைந்த பிறகும் கூட காலம்பூரா உடன் வருது, இதயநிலாவோட காதலும்.. நெருக்கமும்..

என்னாச்சு, யார் இந்த இதயநிலானு தெரிஞ்சிக்க கதை படிங்க ❤️
(எமோஷனலான கதைக்களம் தேடறவங்களுக்கு இந்த கதை பிடிக்க வாய்ப்பிருக்கு..)

இதயாவின் ஹிருதயம்! - Idhayavin Hrudhayam! (Tamil Edition)

Check this out!
India, Amazon.in

Usa,


🖋️Hilma Thawoos
 
Top