Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரு விழி காதல் பேச 06

Advertisement

பரிதிக்கு அவ கிட்ட பேச எந்த தயக்கமும் இல்லை . ஏன்னா அவனை பத்தி எல்லா விஷயத்தையும் மதி கிட்ட சொல்லிட்டதால இயல்பா இருக்க முடியுது😃😃😃😃😃
ஆனால் நிறைமதிக்கு தன்னை பத்தின உண்மைய சொல்லாமல் அவன் கிட்ட இயல்பா பேச முடியல 😔😔😔😔😔

இப்போ நல்லா பேசிட்டு நாளைக்கு உண்மை தெரிஞ்ச பிறகு தன்னை தப்பா நினைச்சுடுவானோ என்ற பயமும் இருக்கு. 🤨🤨🤨🤨🤨

பரிதி ஒவ்வொன்னையும் அவளுக்காகவும் குழந்தைக்காகவும் பார்த்து பார்த்து செய்கிறான் 🥰🥰🥰🥰🥰🥰
நன்றி தோழி 🤗 மதியும் ஒரு நாள் பரிதி மாதிரி மாறுவா... காத்திருங்கள் ☺️
 
அருமையான பதிவு. ஒவ்வொரு விஷயத்துலயும் மதிக்கும் பவிக்கும் நல்லதா இருக்கற மாதிரி செய்யறான். மதி கொஞ்சம் குழப்பமாவே இருக்குறா.
நன்றி தோழி 🤗
 
Top