Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-23

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-23

பைக்கில் வரும்போது எதுவும் பேசவில்லை இனியன்... என்னை டைட்டா பிடிச்சிகோ தேனு மயக்கம் போட்டு எங்காவது விழபோற..

மாமா.. பக்கத்து தெருவுல இருக்கிற கோவிலிருந்து நடந்தே வந்திருலாம்..

நேரே அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.. உட்காருடி அவளை சோபாவில் உட்கார வைத்து, உள்ளே சென்று ஒரு கிளாஸ் பாலை எடுத்து வந்தான்... காலையில சாப்பிடாம இருக்க பாலை முதல்ல குடி...

கையில் வாங்கி டெபிளில் வைத்தாள்.. கொஞ்ச நேரம் கழித்து குடிக்கிறேன் மாமா.. ஒரு மாதிரி இருக்கு...

அப்படியா, டே காலென்டரை எடுத்து பார்த்தான்.. இன்னைக்கு முகூர்த்த நாள்தான்.. தேனு சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு.. பத்தரை இருந்து பண்ணிரெண்டு வரை நல்ல நேரமிருக்கு புடவை மாத்தி ரெடியாயிட்டு வா கல்யாணம் பண்ணிக்கலாம்.. இப்போ போனோமே அந்த கோவிலிலே...

என்னது கல்யாணமா... மாமா என்ன உளற..

ஏன் நல்லநாள் தான் இன்னிக்கு.. கிளம்பு கல்யாணம் செஞ்சிகலாம்...

மாமா... லூஸா மாமா நீ...

அடிங்க கழுத்தை பிடித்தான்.... நான் லூஸாடி உனக்கு... என்ன வேலை பண்ணிருக்கே... உனக்கு என்மேல நம்பிக்கையில்லை அதான் கல்யாணம் ஆகனும் வேண்டிருக்கே... எங்கடா இவன் தோத்து போயிடுவானோ.. நம்மளை கழிட்டி விடுவானோ பயம் உனக்கு...

மாமா...

வாயை மூடுடி.... இதுல முதல்நாள் பிரீயர்டு, இரண்டாவது, மூனாவது பிரீயர்டு ஏமாத்துற... இன்னைக்கு கல்யாணம் பண்ணுறோம்... நைட் ஒன்பது மணிக்கு நல்லநேரமா, முதல் ராத்திரி கொண்டாறோம்.... பர்ஸ்ட் நைட் சக்சஸா முடிச்சிட்டு , நாளைக்கு காலையில உங்க அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்... தாலி வாங்கிட்டுவரேன்..

டேய் அறிவே வராதாடா உனக்கு....

என்னது டாவா... மவளே உடம்பு முடியாது இருக்கே பார்க்கிறேன்... இல்ல பாய்ஞ்சிடுவேன் பார்த்துக்கோ...

மாமா...இங்க பாரு என்று தன் இரு கைகளால் அவன் கண்ணத்தை பிடித்தாள்... கோபமா என் இனி மாமாக்கு... நீ என்னைதான் கட்டிக்கவே நல்லாவே தெரியும்... அதெல்லாம் ஒரு விஷியமா மாமா... எங்க வீட்டைவிட்டு ஓடிவந்தாவே முடிஞ்சிடுச்சு... ஆனா நான் ஆசைப்பட்டது இதுவா மாமா... இல்ல..உன்னுடைய அறிவுகூர்மை, புத்திசாலிதனம், உன்னுடைய ஆளுமை இந்த பிஸினஸ் செய்யறதுல்ல வேஸ்டாக கூடாது மாமா... உன் கனவே கலெக்டராக தானே... நீ மக்களுக்கு நல்லா சர்வீஸ் செய்யவ மாமா... ஒரு மாவட்டத்தையே ஆளுற திறமை உன்கிட்ட இருக்கு மாமா... என்னால உனக்கு எப்படி உதவ முடியும்...

நீ பிரிமிலனரி பாஸ் ஆகுனும் முதல்ல வேண்டுனே.... அது சக்சஸ் தானே

இந்த உலகத்தில எனக்காக வேண்டுற ஒரு ஜீவன் இருக்கு... நான் அநாதையில்ல என் தேனு இருக்கா மனம் முழுக்க ஆனந்தம் இனியனுக்கு...

அதுக்கு எத்தனை நாள் விரதமிருந்தடி...

அது...அது.. நாற்பதெட்டு நாள் காலையில விரதமிருந்தேன்...

எரும..என்று மேற்கொண்டு கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்க அவன் வாயில் முத்தமிட செல்ல அவளுக்கு தன் இதழை காட்டாமல் முகத்தை திருப்பினான்...

ஓவரா பண்ணாத மாமா... அப்பறம் கடைசிவரைக்கும் கிடைக்காது... யூ மிஸ் த சான்ஸ்..

அங்கு காலிங் பெல் அடித்துவிட்டு சிவா வீட்டிற்குள் வந்தான்... எதுக்கு மாமா அவசரமா வரச் சொன்னீங்க...

என்னடா கவனிக்கிறீங்க உங்க அக்காவ.. 48 நாள் விரதமிருந்திருக்கா... நான் அப்பவே நினைச்சேன்.. என்னடா இப்படி தொப்பையே இல்லாம ஒல்லியா போயிட்டாளேன்னு..

ஆரம்பிச்சிட்டாரு.. சிவா புலம்ப..

இனிமே உன்னை நம்பினா வேலைக்ககாது... நான் தேனுவ இப்போ கல்யாணம் பண்ணிக் போறேன்... சாட்சி கையெழுத்து போட்டு போடா..

நான் இன்னும் மேஜரே ஆகல மாமா... தலை முடியை பிடித்துக் கொண்டு சிவா... எனக்கு ஸ்கூல் இருக்கு நீங்க இரண்டுபேரும் என்னை காண்டாகாதீங்க...

டேய்.. நேத்து உங்க அக்காவ பார்க்க அலோ பண்ண மாட்டேன் சொன்னதானே... அப்போ எவ்வளவு கவனமா உங்க அக்காவ பார்த்துக்கனுமா இல்லையா...

ஆமாம இத்தனை நாளா எங்க போனீங்க.. இப்போ வந்து பார்த்துக்கல குதிக்கிறீங்க... அவ சின்ன குழந்தையா பெரியவ தானே...

தேனு , இப்போ இரண்டு பேரும் நிறுத்திறீங்களா...

தேனு உனக்கு தெரியாதுடி.. நான் நேத்து உன்ன பார்க்க சாக்லெட் வாங்கிட்டு வந்தேன்டி.. அந்த டையிரி மில்க் சாக்லெட் கொடுத்தா தான் உள்ளே அனுப்புவேன் சொன்னான்... சரி கொடுத்தேனா... காலையில கீழ் ப்ளாட்டல இருக்க கேர்ள் பிரன்டுக்கு அந்த சாக்லெட்ட தரான்டி...

என்னாடா இது தேனு, சிவாவை பார்த்து முறைக்க...

அக்கா.. அந்த பொண்ணு சிக்ஸ்த் தான் படிக்கிறா... குட்டிப்பாப்பா பர்த் டே சொன்னா எங்கிட்ட அந்த டைம் இந்த சாக்லெட்தான் இருந்துச்சு.. அதான் கொடுத்தேன்...

இப்போ முறைப்பு இனியன் பக்கம்... மாமா...

நீ சிக்ஸ்த் படிக்கச்சொல்ல நான் பத்தாவது தானே படிச்சேன்.. இப்போ நீயும் நானும் யாரு... அப்பறம் இப்படிதான்டி உருவாகும்...

நான் கிளம்பறேன் சிவா சொல்ல.. இருடா பெரிய டையிரி மில்க் சாக்லெட்டை கொடுத்தான் இனியன்...

எனக்கு ஒண்ணும் வேணாம்... அக்காகிட்ட சொல்லிட்டல்ல போ...

காலையில அந்த பொண்ணுக்கு கொடுத்தீட்டியே , நேத்து ஆசைபட்டு கேட்டியா அதான் வாங்கி வச்சேன்... சரி வேணான்னா போ... நானும் என் டாலியும் சாப்பிடுவோம்...

ம்ம்... இந்த ஐஸ் வைக்கிறதுல ஒண்ணும் குறைச்சலில்ல, அவன் கையிலிருந்த சாக்லெட்டை புடுங்கினான் சிவா...

டேய் மச்சான் நாளைக்கு கம்பெனி ஒபனீங்டா வந்துடு...

ம்ம்.. பாய்.. தேனுவை பார்த்து தலையை அசைத்து சென்றான் சிவா...

ஏன் மாமா, சாக்லெட்டுக்காக சின்ன பையன்கிட்ட சண்டை போறீங்க..

பிடிச்சவங்களோட தானே சண்டை போட முடியும்... பாலை எடுத்து அவளுக்கு புகட்டினான்... அவள் உதட்டை துடைக்க போக அவளை தடுத்து தன் இதழால் உறிஞ்சினான்... சோ ஸ்வீட் தேனுமா...

முறைக்காதடி.. எப்ப பார்த்தாலும் உனக்கும் உன் தம்பிக்கும் இதே வேலையா போயிடுச்சு... நான் விழுப்புரம் போய் என் அத்தையும் மாமாயும் இன்வயிட் செய்யனும், என்னடி வாங்கிட்டு போகனும்... பேசிக் கொண்டே சட்டையை மாற்றி கிளம்பினான்...

மாமா.. சாப்பிடாம போறே...

வெளியே செருப்பை மாற்றியபடி டைமாயிடுச்சி தேனு... வேலை நிறைய இருக்கு...

.........

ரேனுகா வீட்டில்... பெரிய தட்டில் பழங்கள், பூ, ஸ்வீட் வைத்து, தன் மாமன் , அக்தை காலில் விழுந்து வணங்கினான்... நீங்கதான் மாமா ரிப்பன் வெட்டி திறக்கனும்...

அவனை ஆசிர்வத்தித்து ராஜ்சேகர் வரோம்...

காலையில் 7.30 க்கு அத்தை... அவருடைய தம்பிகளையும், சின்ன அத்தையும் அழைத்தான்... ரூமிலிருந்து நிர்மலாவும், சந்தோஷ் வர.. அவர்களையும் அழைத்தான்...

உனக்கு யாரு இருக்காக அதான் எல்லாரையும் கூப்பிடுறீயோ, நிர்மலா நக்கலகா பேச...

சித்தி , அவனுக்கு நாங்க இருக்கோம் ரேனு கோவமாக கூறினாள்... நிர்மலா பேசிவதை கண்டுக்கொள்ளாமல்... பரவாயில்ல விடு அத்தை புண்ணகைத்த படி சொன்னான் இனியன்...

.......

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலையில் 6.30 மணிக்கு, நான்கு காரில் தேனு குடும்பமே வந்து இறங்கியது.... அனைவரையும் வரவேற்றான்... நிர்மலா சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்...

வாங்க மாமா, அத்தைஸ் எல்லோரையும் வரவேற்று குட்டி பசங்க கைகளில் பலூன் கொடுத்தான்... அசோக் உள்ளே கூட்டிட்டு போ... மோகன் தன் மாமனை ஓடி வந்து கட்டிக்கொண்டான்... நிர்மலாவோ இதை பார்த்து சின்ன பொடிபசங்களை எல்லாம் மயக்கி வச்சிருக்கான்... அப்படி என்னதான் இவன்கிட்ட இருக்கோ... அலமேலு இறங்கி உள்ளே வர.. வாங்க பாட்டி என்று காலை தொட்டு ஆசி பெற்றான்.. நல்லாயிருப்பா என்றார்...

அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு இனியன் திரும்ப... அவனின் தேவதை காரிலிருந்து பொக்கேவோடு இறங்கினாள்... தன் கீழ் உதட்டை கடித்தபடி தன்னவளை ரசித்தான்... மெல்லிய கரை வைத்த பிங்க் நிற ஸாப்ட் சில்க், பெரிய சிமிக்கி, சின்னதாக பொட்டு, இரு கண்களில் மைதீட்டி, அவள் உதட்டில் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, பெரிய ஆரம், கைகளில் கல் வைத்த வளையல்.... மெதுவாக நடந்து அவனருகே வந்தாள்...

ஓய் பியூட்டி... பூ வைச்சிக்கோடி , அவளுக்கு பிடித்த ஜாதிமல்லி சரத்தை எடுத்து தந்தான்... பொக்கேவை அவனிடம் கொடுத்தாள்... அப்படியே அவளை அனைத்தபடி செல்பி எடுத்தான்...

மாமா ஊரிலிருந்து எல்லோரும் வந்திருக்காங்க... பீளீஸ்.. கொஞ்சம் கண்களால் கெஞ்சினால்.. அப்பா தப்பா நினைச்சிப்பாரு மாமா..

ம்ம்... காரிலிருந்து குரு நானா இறங்க... தேனுவும், இனியனும் வரவேற்றார்கள்.. என்னம்மா தேனு , எங்க இனியா என்ன சொல்லுறான்...

ஒண்ணும் சொல்லலை மாமா என்று உறவு முறைபோட்டு அழைத்தாள்...அவள் தலையை தொட்டு ஆசிர்வதித்து, நல்லாயிரும்மா...

அங்கே இனியனின் நன்பர்கள் கண்ணா, மாரி, ரவியின் குடும்பமும் வந்திருங்கினார்கள்... இனியனும் பிஸியானான். ராஜ்சேகர் பாயை பார்த்து எப்படியிருக்கீங்க ஸார் என்றார்.. நல்லாயிருக்கேன் ராஜ்சேகர் நீங்க...

இனியனுக்குள் ஆச்சரியம் எப்படி பாய்க்கு மாமாவ தெரியும்... பிறகு வந்தவர்களிடம் விளக்கினான். முதல் இந்த கார்மெட்ஸ் லெடிஸ் டாப்ஸ் மற்றும் பேபிஸ் டிரஸ் மட்டும் இந்த யூனிட் ஸ்டார்ட் செய்ய போறோம்...

ராஜ்சேகர் மிஷின்களை பார்வையிட்டார்... பிஸினஸ்மேன் இல்லையா அவனுடைய செயல்கள், சிந்தனைகளை ஆராய்ந்தார்... ஒவ்வொருத்தரிடம் பேசும் போது தேனுவை சைட் அடித்தபடியே போனான்..

டேய் இனியா நீ ஜொள்ளு ஊத்திறது எல்லாருக்கும் தெரியுதுடா.. அசோக் சொல்ல , அசால்டா தேனுவை பார்த்து கண்ணை அடித்தபடி பரவாயில்ல போடா... அசோக் என் டிரஸ் நல்லாயிருக்காடா... தேனுக்கு மேட்சா இருக்காடா மச்சான்..

டேய் பூஜை ஆரம்பிச்சாச்சு , அதை கவனி..

ம்ம்.. என்ன சத்தமே கானோம் அசோக் திரும்பி அவனை பார்க்க... கண்களால் தேனுவை துகிலுரித்துக் கொண்டிருந்தான் இனியன்...

ஏதோ எடுப்பதுப்போல அவளை உரசி செல்லுவான்... கையில் காபி ட்ரே எடுத்துட்டு போய் காபி கொடுப்பதுபோல் அவள் இடையை தடவினான்...

அய்யோ இந்த மாமாவுக்கு அறிவிருக்கா... அப்பா, சித்தப்பா எல்லா இருக்காங்க... கண்களால் சுற்றி காண்பித்து எச்சரித்தாள்...

ராஜ்சேகர் ரிப்பன் வெட்ட... கம்பெனியோட பெயர் பலகையிலிருந்து துணிவிலக... அதை பார்த்து அப்படியே நின்றாள் தேனு மற்றும் நிர்மலாவும்...

“ஹனி” வியர்ஸ் என்று பெயர் தாங்கியது பலகை... நிர்மலாவோ என் அண்ணனை கவுத்துட்டான் நினைக்க..

தேனு இனியனை பார்க்க, என்னடி என்று புருவம் உயர்த்தினான். தேனுவிடம் கேன்டல் கொடுத்து விளக்கு ஏற்ற சொன்னான்... என் மாமா எல்லாத்திலும் வெற்றி அடையனும் , மனதில் கடவுளிடம் வேண்டிக்கொண்டு விளக்கை ஏற்றினாள்...

சிவாவின் தோளில் கையை வைத்து அவன் சட்டையை திருகியபடி தேனுவை பார்த்து வெட்கப்பட...

“ அந்த கண் பார்த்தக்கா

லவ்வு தானா தோனாதா

அவன்கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா”

என்னவோ இந்த கம்பெனிக்கு அக்கா பெயர வச்சிருக்க நினைச்சு சந்தோஷப் படுது... ஆனா மாமா, நாய்க்கு கூட அவ பெயர வச்சிருக்க சொன்னா...

அப்படியே மேல பறந்த இனியன் சடன்னா கீழே விழ...

ம்ம்... பேக்கிரவுண்ட்ல விஜய் பாட்டு... தன் மாமனை கலாய்க்க... என்னவோ புதுசா இன்னிக்குதான் பார்க்கிற மாதிரி லுக்கு...

தன் தெற்றுபல் தெரிய இ..இன்னு சிரித்து, அப்படியே உன் அக்கா மாதிரி அழகுடா... என் செல்லம்டா நீ என்று முத்தமிட்டான் சிவாவை.. (ரைட்டர்ஜி இந்த சிவா பையனை கதையிலிருந்து தூக்குங்க... என் தேனுவ சைட் அடிக்க விட மாட்டுறான்)

வந்தவர்கள் கிளம்ப ஆரம்பிக்க, தேனு கடைசி ரூமுல ரிட்டன் கிப்ட் வச்சிருக்கேன் போய் எடுத்துட்டு வறீயா அசோக் கேட்க.. இதோ போறேண்ணா...

ரூமுக்குள் நுழைய கதவை சாத்தி அப்படியே அவளை தூக்கினான் இனியன்... மாமா விடு.. தேனு கத்த.. கீழே இறக்கினான்...

சுவற்றில் சாய்ந்து அவள் இடுப்பில் கைகோர்த்து அனைத்தபடி, ஒய் பியூட்டி என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியிற...

அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டே நீ கூட மாமா... என் கண்ணே பட்டுவிடும் போல...

உனக்கு பிங்க் பிடிக்குன்னு எனக்கு அதே கலர்ல ஷர்ட் எடுத்துக்கொடுத்திருக்க... காலையில வரசொல்ல நாயெல்லாம் தொறத்திட்டு வருது... போடி நல்லாவேயில்ல...

-----சிக்க வைக்கிறான்.
 
Nirmala vandhachu ???
 
இவன் அழகில் அவள் மயங்க
அவள் அழகில் அவன தத்தளிக்க
சூப்பர் பதிவு
 
Top