நாதனை பார்த்து பிரகாசத்துக்கு பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டாரு தலைவர்
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லாம் சோத்து பானைக்கு மட்டும் தான் பொறுந்தும் மனுசனுக்கு பொருந்தவே பொருந்தாது
தீபிகா பத்தி மனசுல எவ்வளவு கேவலமா நினைக்கிறான் இது எதுவும் தெரியாமல் இன்னும் புருஷனுக்காக யார் காலிலையும் விழுறாங்க வசுமதிய விட தீபிகா தான் மோசமான வாழ்க்கை வாழுறாங்க
அப்பா புருஷன் என்று வாழ்க்கையில் வந்த ஆம்பளைங்க எல்லாம் தேவதை மாதிரி தாங்குறதை பாத்து வளர்ந்த அலருக்கு ப்ரீத்தியோட வாழ்க்கைய கேட்கிறதையே தாங்க முடியல
அலர் பிரகாசத்து மேல் கேஸ் போட சட்ட பிரிவ தேட ஆரம்பிச்சா சட்ட புத்தகத்தில் உள்ள எல்லா பிரிவுளையும் கேஸ் போடணும் அது போதாமல் பக்கத்து நாடுகளில் இருந்தும் சட்டங்களை கடன் வாங்கினாலும் பத்தாது
எழில் எவ்வளவு பிரச்சினைகள் நடுவிலும் ப்ரீத்தி மேல் எவ்வளவு அன்பா அக்கறையா இருக்கான்
ப்ரீத்திக்கு எழிலை பார்க்கும் போது எல்லாம் அவனோட இந்த அன்பு அவளை வியக்க வைக்குது ஆனால் ப்ரீத்தி நீ பாசமா எழிலை பார்த்தாலும் அலர் தாங்க மாட்டாள்