ஊனாகி உயிராகினாய் பெண்ணே

Advertisement

S. Sivagnanalakshmi

Well-known member
Member
கதை சூப்பர். மிருதுளா தாத்தாவுடன்வசிக்கிறாள் இஇருந்தாலும் அவளுக்கு விரக்தி வாழ்க்கை. ரன்வீர் அவளை பார்க்க அவளின் கண்களில் விரக்தி அவளை பார்க்க தூண்டுகிறது. மிருதுளா வீட்டிற்கு ரன்வீருக்கு தேவையான பைலை தேடி வர இருவரும் பேசி சண்டை பிடித்தம் ஏற்பட அப்படியே காதலும் மலர இடையில் மாமா மாமா பையன் இருவரும் சொத்து தான் எல்லாம் மற்றது பிறகு என வாழ்கிறான்கள்.தாத்தா பேரன் பிடித்தம் அவனின் நடவடிக்கை அறியாமல் விடுகிறார். மிருதுளா சொல்லாமல் விட. இதற்கிடையில் தாத்தா இறக்கிறார். அவரை யார் கொன்றது என்று அறியாமல் மிருதுளா ரன்வீர் கொன்றதாக நினைக்க மாமா பையன் கல்யாணம் செய்ய ரன்வீர் கல்யாணம் பண்ணி கூட அவள் கோபமாக இருக்கிறாள். அவன் காதல் அழகு. சேர்ந்தார்களா?. என்பதை அழகாக கொண்டு போயிருக்காங்க. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top