Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -12

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -12

அவளை ஆச்சரியமாக பார்த்தான்.. உனக்கு எப்படி தெரியும்..

நீங்கதான சொன்னீங்க ஜீஜே... அன்னைக்கு டிவி பார்க்கும்போது நகரு மலர், என் லவ்லி ஹார்ட் வருது... சான்ஸ் கிடைச்சா, தூக்கிடுவேன்னு... சொன்னீங்க..

அப்படியா..

அவங்க பெயர் சன்னிலியோன்... எப்படியோ அவங்ககிட்ட பேசி சம்மதம் வாங்கியிருப்பீங்க..

அடிப்பாவி நாட்டுல இருக்கிற எல்லா ஆண்களும் ரூம்போட்டு யோசிச்சு என்னை கொல்லுவாங்க...

அப்ப யாரு.. ஜீஜே..

ரியாக்ஷன் எப்படி வரும்முனு தெரியலையே என்று மனதிற்குள் நினைத்து தன் ஆள்காட்டி விரலை அவள் முன் நீட்டினான்...

அவள் திரும்பி பின்னாடி பார்த்தாள்.. யாருமில்லையே..

நீதான்... மலர்... மை லவ்..

என்னது நானா, விளையாடாத ஜீஜே... யார் ஒழுங்கா சொல்லுங்க..

ஏய் நான் எங்கடி விளையாடுறேன்.. உன்னைதான் காதலிக்கிறேன்..

ஹா..ஹா.. சிரித்தாள் மலர்.. எனக்கு வேலையிருக்கு ஜீஜே நான் கிளம்புறேன் தனது பேக்கை மாட்டிக்கொண்டு எழுந்தாள் மாது...

அவள் கையை பிடித்து இழுத்தான்... பதில் சொல்லிட்டு போ..

அவனை முறைத்துப்பார்த்தாள்.. பிடித்த கையை விடுவித்தான் ஜீஜே... என்ன பதில் சொல்லனும் ஜீஜே.... நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்ல உனக்கு தெரியும்.. பிறகென்ன ஓஓ.. உனக்கு ஹெல்ப் செஞ்சதால... காதல் வந்துடுச்சோ..

சரி, நாளைக்கே வேற யாராவது உதவினா அவமேல லவ் வந்துடும்மோ.. மூனுமாசம் முன்னாடி உன்னைபோல ஒரு தாத்தா வண்டியிலிருந்து விழுந்துட்டாரு அவரை கூட்டிட்டு போய் ஹாஸ்பிட்டல் சேர்த்தேன்.. அப்ப அவரையும் காதல் செய்ய சொல்றீயா..

அந்த தாத்தாவும் நானும் ஒண்ணா மலர்...

சரி உனக்கு எப்படி லவ் வந்துச்சுன்னு சொல்லு, காலேஜ்ஜீல வரல... ஏன்னா நான் உன்னைபோல அழகில்ல... நாகரிகம் தெரியாதவ... உங்க ஸ்டேட்டஸ் இல்ல... ஆளை அசத்திற மாதிரி ஆளுமையும் கிடையாது ஜீஜே... இரண்டுவேளை சோறு போட்டதற்கா லவ் வரும்...

அவள் பேசபேச கோபத்தை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் ஜீஜே...

புரிஞ்சிக்கோ ஜீஜே... எனக்கு அந்தமாதிரி ஒரு எண்ணம் உன்மேல வந்ததில்ல... நீ ஒரு நல்ல நண்பன்... அவ்வளவு தான்...

பேசி முடிச்சிட்டியா, அழகு பார்த்து காதல் வரனுமுனா பத்துவருஷம் கழித்து அழகு போயிடும் தானே... அதை பார்த்து எப்படி வரும்.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு... எதனால என்னால வரையறுக்க முடியாது மலர்... இதுக்குதான் பிடிச்சிருக்கு காரணம் எப்படி சொல்லமுடியும்... என்வீட்டு வேலைக்காரன் கூட மூனுவேளை நல்லசாப்பாடு போடுறான்.. அவன்மேல லவ் வருமா... லூஸூ மாதிரி பேசற மலர்..

ஜீஜே உனக்கு லவ்வோட மீனீங் தெரியாது.. அப்பறம் எப்படி கல்யாணத்தை பற்றி தெரியும்... சரி நானே உன்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லுறேன் வச்சிக்கோ..

அவள் அப்படி சொன்னதும் கண்கள் விரிய முகமே பிரகாசம் ஆனது...

இந்த வண்டு ஒரு மலர்ல மட்டுமா இருக்கும்...மலருக்கு மலர் தாவுற வண்டு நீங்க..

முகம் உடனே சுருக்கிவிட்டது ஜீஜேவுக்கு... எப்படி பேசறா பாரு... இல்ல நான் உன்னை கமீட்மென்ட் செஞ்சிட்டேன்... ப்ராமிஸ் மலர்..

காதலை இந்த மாதிரி யாரும் ப்ரோபோஸ் செய்யமாட்டாங்க ஜீஜே.. எனக்கு உன்மேல நம்பிக்கையில்லை ஜீஜே... முக்கியமான விஷியம் எது தெரியும் என் சுமையை உன்மேல ஏற்ற விரும்பவில்லை...

என்ன பொண்ணு இவ... நானே இவளுக்குதான் சொல்லும்போது அவ தங்கை தம்பியை பார்த்துக்க மாட்டேனா, அவன் மனதில் நினைக்க..

மாட்டீங்க ஜீஜே.. நீ மட்டுமில்ல எல்லோருமே அப்படிதான்..

சரி நீ எப்போ வீட்டுக்கு போற ஜீஜே..

ஏன் தீடிரென்று கேட்கிற மலர்... லவ் சொன்னதால.. பயம் வந்துடுச்சு... நான் ஏதாவது செஞ்சிடுவேன்..

பயமா உன்மேலயா ஜீஜே... நான் உஷாரா உன்கிட்ட இருக்கேன் இல்லைன்னா நீ கர்சீப்பை கொடுத்திருப்ப..

அய்யோடா என்ன அவர்னஸ்... எரும சின்னபையன் அந்த தீனா எப்படிபார்த்தான் கூட தெரியாம ஈ..ஈன்னு பல்லை இளிச்சிட்டு பேசிட்டிருந்த... நீ உஷாரா இருக்க..

அவனாச்சும் பரவாயில்ல... நீ பார்த்த பாரு அதவிடவா... உன் பார்வை வரவர சரியில்ல நான் தெரிஞ்சிக்கிட்டேன்.. அப்பவே நரசிம்மன் தாத்தா சொன்னாரு காலேஜ்ஜில படிச்சபையன் கூட்டிட்டு வந்திருக்க, அங்கேயே அவன் ப்ளே பாய்..

நிறுத்து... அந்த ஆள்கிட்ட என்னைபற்றி என்னடி பேசின... அவ கையை முறுக்கினான்..

ஜீஜே.. வலிக்குது விடுடா... நான் ஒண்ணும் பேசல...

ச்சீ என்று அவளை தள்ளிவிட்டு ரூமிற்குள் சென்று தனது சூட்கேஸ்ஸில் இரண்டுசேட் துணியை எடுத்துவைத்தான், லேப்டாப் மற்ற எல்லா பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினான்...

உன் ஷர்ட்ஸ்,பேண்ட் எல்லாத்தையும் எடுத்துட்டு போ, இதைவச்சிக்கிட்டு நான் என்ன செய்யறது பின்னாடி நின்று மலர் சொல்ல..

குப்பையில போடு... ஹாலுக்கு வந்து செல்லில் ராக்கியை அழைத்தான்..

ரொம்ப கோவத்தில இருக்கான் எதுவும் பேசக்கூடாது... அப்பாடா இவனே கிளம்பிட்டான்... நிறுத்தக்கூடாது.. ஜீஜேவை பற்றி அறிந்தவள், அவனுக்கு பிடித்ததை அடையாமல் விடமாட்டான்..

அந்தநேரம் உள்ளே வந்த நடராஜன்...தம்பி எங்க கிளம்புறீங்க துபாய்க்கா.. கோவில்ல காப்பு கட்டியாச்சு நாளைக்கு திருவிழா ஆரம்பம்... யாரும் ஊரைவிட்டு போகக்கூடாதுபா... நீதான் திருவிழாவிற்கு அதிக பணம் கொடுத்திருக்க... உனக்கு மரியாதை செலுத்தனும் இப்போதான் ஐய்யாகிட்ட பேசிட்டு வந்தோம்...

மலரை பார்த்தான் ஜீஜே...

ஆமாம் ஜீஜே நாளைக்கு கிளம்புங்க... திருவிழா முடிச்சிட்டு போங்க... இங்க ராதாகிருஷ்ணன் கோவில் திருவிழா ரொம்ப விஷேசம்... நரசிம்மன் தாத்தாவோட பூர்வீக கோவிலும் கூட... சிறப்பு பூஜைகள் நடந்திட்டே இருக்கும் ஜீஜே ஒருமுறை அதில்ல கலந்துக்கோங்க ப்ளீஸ்...

சரிங்க நடராஜன் ஸார் நான் இருக்கேன்... அன்னைக்கு மதியமே ஊருக்கு கிளம்பிடுவேன்..

நன்றி தம்பி... அவர் சென்றவுடன்... அவனருகில் வந்தாள் மலர்... ஜீஜே இப்படி கோவமா இருக்காதே... நான் உன்னை பெஸ்ட் ஃபிரண்டா தான் பார்க்கிறேன்... உன்ன என்னைக்கு காலேஜ்ஜில் பார்த்தேனோ அன்றிலிருந்து... வேற யாரும் இப்படி என்கிட்ட உரிமையா பேசினதில்ல... ஜீஜே.. புரிஞ்சிக்கோ..

எதுவுமே அவளிடம் பேசவில்லை பெட்டில் குப்புற படுத்துக்கொண்டான்... அவன் மனம் வலித்தது அவள்பேசின வார்த்தையில்... என்மேல எந்த அன்பு இல்ல.. ரபீஷ் ஐ ஹேட் திஸ் லவ்.. முதல்ல மேட்டரை முடிச்சிட்டு அப்பறம் லவ்வ சொல்லிருக்கனும்..

அவன் செல்லில் மலர் படம் ஒளிக்க... அவளை பார்த்தவுடனே சிரிப்பு வந்துவிட்டது... அவள் சொன்ன மலர் டயலாக் நினைக்கையில்.. ஆண்டவன் என் பூஜைக்கு ஏற்ற மலரு நீதான்னு எழுதிவச்சிருக்கான்...

“ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்ஹான்தினம் ஆராதனை
ஹான்ஹான்அதில் சுகவேதனை”

பாட்டே கிக்கா இருக்கே... நடந்திச்சின்னா மலரை நினைத்து பார்த்தான்... வெளியே சன்னல் வழியாக கிச்சனை பார்க்க.. பத்ரகாளி மாதிரி நிற்கிறா.. எப்போ நம்மளை ரொமன்ஸா பார்ப்பா... கஷ்டம் ஜீஜே...

கொஞ்சநேரத்தில் மலருக்கு போன்கால் வர... தனது வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாள்... ஒரு மணிநேரத்தில் வீட்டிற்குள் நுழைத்தாள் பிறகு நிறைய நபர்களிடம் போனில் பேசினாள்... மறுபடியும் வெளியே சென்றாள்...

என்னாச்சு இவளுக்கு... ஒடிட்டே இருக்கா.. லீவ் போட சொன்னது தப்போ... முக்கியமான ஆபிஸ் விஷியமா இருக்கும்... மதியம் சாப்பிட வரவில்லை.. அவனும் சாப்பிடவில்லை.. மணி மூன்றானது... ஹாலில் உட்கார்ந்திருந்தான்..

தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அழுதுக்கொண்டே ஓடிவந்தாள் மென்மலர்...

ஜீஜே... அவள் அழைக்க.. என்னாச்சு என்று எழுந்தான்..

ஜீஜே என்று அவனை அனைத்துக்கொண்டாள்... அவள் கண்ணீர் சட்டையில் நனைய...

என்னாச்சு மலர், ஏன் அழற..

ஜீஜே..அவன் நெஞ்சில் அழுத்த புதைந்துக்கொண்டாள்..

எனது உயிர்

என் நெஞ்சில்

சேர்ந்துவிட்டதடி பெண்ணே...

ஜீஜே ஹரி கானல தேம்பியபடியே சொன்னாள்... ஸ்கூலிருந்து போன் வந்துச்சு அவன் வரலையாம்... இவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கேன் காணல எனக்கு பயமாயிருக்கு ஜீஜே... காலையிலிருந்து சாப்பிடாததுவேறு அவளுக்கு தலையை சுற்ற ஆரம்பித்தது..

தலையை பிடித்துக்கொண்டாள்... அவளை உட்கார வைத்து ,தண்ணீர் எடுத்து வந்து தந்தான்.. குடி மலர்... ஜானகி பாட்டி வந்தார்கள்...

ரூமிற்குள் சென்று புல்ஹேண்ட் ஷர்ட் மாட்டிக்கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸ் , தனது செல்லில் ராக்கியை அழைக்க, அடுத்த ஐந்தாவது நிமிடமே வந்தது அவனுடைய பீ.எம்.டப்ள்யூ கார் வாசலில் நின்றது...

பாட்டி மலரை பார்த்துக்கோங்க...

என்னாச்சு தம்பி மயங்கிட்டா...

மசக்கையா இருந்தா மயக்கம் வரும்தானே பாட்டி..ஜானகி வாயின்மேல் கையை வைத்துக்கொண்டார்..

அப்ப கன்ஃபார்மா..

எஸ் என்று தலையாட்டிவிட்டு, உனக்கு லண்டும், குச்சிமிட்டாயும் வாங்கிட்டு வரேன் ஜானு என்று காரில் ஏறினான்... பெரிய கம்பெனியை நடத்துபவனின் ஆளுமை... அவன் உடையிலே தெரிந்தது...

பாஸ்... விசாரிச்சிட்டோம்... ஊட்டி போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கான்..

என்னடா சொல்லுற...

ம்ம்... கஞ்சா கேஸ்ன்னு பிடிச்சிருக்காங்க, இந்த ஊர்போலீஸ்...

அவனுக்கு அந்த பழக்கமேயில்ல... நான் அவன் ரூம செக் செஞ்சிருக்கேன்... அன்னைக்கு நடந்த அபி பங்க்ஷன்ல கூட டென்ஷனா இருந்தான்... ஃபிரண்ட்ஸ் அதிகமா கூப்பிடல.. ஹாங் ஒரு பொண்ணு அவன்கிட்ட ரொம்பநேரம் பேசிட்டு இருந்துச்சு.. நான் நினைச்சேன் கேர்ள்பிரண்ட் போல...

சரி டி.எஸ்.பியை வர சொன்னீயா...

சொல்லிட்டேன் பாஸ்... ஸ்டேஷன்ல தான் இருப்பார்..

சிறிது நேரத்தில் குன்னூர் போலீஸ் ஸ்டேஷன்ல கார் நிற்க... அவனை வரவேற்றார் டிஎஸ்பி... வாங்க தம்பி.. இந்த ஊர் போலீஸ் தெரியாம பிடிச்சிட்டாங்க...

இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வர...

ஸாரி ஸார் என்றார் இன்ஸ்பெக்டர்...

யாருன்னு விசாரிக்காம அவனை கூட்டிட்டு வந்திருக்க... அவன் எந்த தப்பும் செய்யலன்னு உனக்கு தெரியும்தானே...

தப்பு நடந்திடுச்சு ஜீஜே.. உங்க உறவுக்கார பையன்னு தெரியாது... ஸாரி ஸார், ஹரியை அவனிடம் அழைத்து வந்தார்கள்..

நான் வரல... நீங்க யாரு என்னை கூட்டிட்டு போக...

நான் என்று அவன் வாயை திறக்க, துபாயிலிருந்து வந்த மாமான்னு சொல்லாதீங்க.. என் பிரச்சனையை நானே பார்த்துப்பேன்.. சம்மதமில்லாம நீங்க யாரு..

ப்ளாருன்னு ஒரு அறை... காது கொயிங் என்றது ஹரிக்கு...

நான் யாரா....

........

மயக்கம்

......

Nirmala vandhachu ???
 
Super ?
 
Top