Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -14

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -14

சாமிக்கு தேவையான பூஜை சாமான்கள்... நேற்று இரவு உட்கார்ந்து அந்த காலனியே கட்டின வகை வகையான பூக்களால் ஆன மாலைகள் எடுத்துக் கொண்டு, அனைவரும் ஒன்றாக கிளம்பினர்... எல்லோரும் இருக்கிறார்களா என்று கணக்கெடுத்தார் நடராஜன்..

ம்ம்... கிளம்பலாம்..

பெண்கள் முன்னே செல்ல ஆண்கள் கூட்டம் பின்னாடியாக நடந்து வந்தனர்...

பட்டு வேட்டியில் ஜீஜே... பட்டின் ஜொலிப்போடு அவன் முகத்தின் ஜொலிப்பூ அதிகமாக இருந்தது.. கொள்ளைக்கொள்ளும் அழகனாக அவன்... திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள் மென்மலர்..

கோவிலின் வாசலில் அவளருகில் வந்துவிட்டான்... கையில் மல்லிகைப்பூவை கொடுக்க..

ஓ... மறந்துட்டேன் ஜீஜே...தேங்க்ஸ் என்று வாங்கி வைத்துக்கொண்டாள்... கோவிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது... சந்திதானம் முன்னிலையில் நரசிம்மன் வீட்டு ஆட்கள் நின்றிருந்தனர்... அவருடைய தங்கை, அவள் மகள் மருமகன்... இருந்தனர்..

ராமர், சீதைக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றுக் கொண்டிருந்து..

உள்ளே நுழையும்போதே ராமரை கூப்பிட்டபடி வந்தான் ஜீஜே... சீக்கிரம் வாங்க ஜீஜே.. பூஜை ஸ்டார்ட் ஆயிடுச்சு.. அந்த அபி எங்கே என்று தேடினாள். அவளுடைய தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்..

அபி உள்ளே வா என்று சத்தமாகவே அழைத்தாள்... அங்கே மேளசத்தம் அதிகமாக இருந்தது...

சாமியின் முன்னே நின்றார்கள்... பாருங்க ஜீஜே... என்ன அழகு ராமரும் சீதையும்... கையெடுத்து கும்பிட்டாள்.. எதிரே நரசிம்மன் ஐயா நின்றிருந்தார்..

அவருக்கு வணக்கத்தை வைத்தாள்... பட்டுப்புடவையில் மகாலட்சுமியா இருக்கடா...

முறைத்துப் பார்த்தான் ஜீஜே...

உன்கிட்ட பேசினாவே அவனுக்கு பிடிக்கிறதில்ல முறைக்கிறான் குட்டிமா..

தாத்தா அவன் இன்னைக்கு ஊருக்கு போறான்.. அதான் அந்த டென்ஷன்ல இருக்கான்.. தப்பா நினைக்காதீங்க... ஜீஜேவின் பக்கத்தில் ஹரி மற்றும் ராக்கியும் நின்றிருந்தன. மலர் பட்டுச்சேலையில் இருப்பதை திரும்ப திரும்ப பார்த்தான்...

“எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…”

ராமருக்கு லட்சார்சனை காட்ட, கோவில் மணி தொடர்ந்து ஒலித்தது... குருக்கள் தீபத்தை வெளியே எடுத்துவந்து காட்டினர்...

தன் பக்கத்தில் நின்றிருந்த மலரை மட்டும் விழியெடுக்காமல் பார்த்தான் ஜீஜே...

ஐயர் ஒரு தட்டில் பூமாலை எடுத்துவந்து ஜீஜேவிடம் நீட்ட...

ப்ளவர் என்று அழைத்தான்... அனைவரும் ராமரின் நாமம் சொல்ல... அவள் காதில் விழவில்லை..

ப்ளவர் என்று மறுபடியும் அழைத்தான்.. என்ன ஜீஜே என்று அவனை நோக்க... ஐயர் கொடுத்த தாலியை அவள் கழுத்தில் கட்டினான்...

மேளங்கள் கொட்ட கூடியிருக்கும் காலனிவாசிகள் அர்ச்சதை தூவினர்...

அந்த நிமிடம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. மூன்றாவது மூடிச்சியும் போட்டுவிட்டான்... ஆனந்த கண்ணீர் ஹரிக்கு தனது அக்கா கழுத்தில் தாலி ஏறுவதை பார்த்து.. அபியோ சந்தோஷத்தில் கை தட்டினாள்.

சிலையா நின்றாள்... தன் நெஞ்சத்தில் தாலி தொங்க..

என்னடா பண்ணுற...ஜீஜே... அவள் பேசுவது சத்தத்தில் கேட்கவில்லை... ம்ம் தாலி கட்டுறேன்...

கொத்தாக அவன் சட்டையை பிடித்தாள்... அவள் கையை எடுத்து பிடித்துக்கொண்டான்... அதற்குள் அவளை சூழ்ந்துக்கொண்டார்கள் அந்த காலனிவாசிகள்...

அம்மா மலர், மாலையை ஜீஜேவுக்கு போடும்மா என்றார் தனஞ்செழியன்...

சாரதாவும், நெற்றியில் பொட்டு வச்சிவிடுங்க ஜீஜே... ஐயர் கொடுத்த குங்குமத்தை வாங்கி அவள் நெற்றியில் வச்சிவிட்டான்..

மாலையை மாற்றிக்கோங்க... ஜீஜே அவளுக்கு ரோஜா மாலையை அணிவிக்க.. கையில் மாலையோடு அப்படியே நின்றாள் மென்மலர்..

அக்கா என்று அவளின் கையை தொட்டாள் அபி... மாமாவுக்கு மாலையை போடுங்க அக்கா.. வையிட் பண்ணுறாரு...

அவள் கை போட மறுத்தது... போடும்மா என்று வைதேகி கூற...

ஏக்கி அவனுக்கு மாலையை போட்டாள்... கோவில் பிரகாரத்திற்கு வந்தனர்... அப்போழுதுதான் பார்த்தாள் இன்னைக்கு இவ்வளவு அன்னதானம்... பூஜை எல்லாம் இவன் ஏற்பாடுதான்... கண்கள் கலங்கியது.. ஏமாற்றிவிட்டானே... எவ்வளவு சொல்லியும் கேட்டவில்லையே...

யாரிடமும் பேசவில்லை... அமைதியாக நின்றாள்... அவன் மலரின் கையை விடவில்லை.. அனைவரும் வந்து அவனுக்கு வாழ்ந்து சொன்னார்கள்... முகத்தில் அரும்பும் வியர்வையை துடைத்துவிட்டான் ராக்கி... போட்டோக்களும் எடுக்கப்பட்டது...

மணமக்கள் நரசிம்மன் ஐயா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கீக்கோங்க ஒருவர் சொல்ல.. அவரின் காலில் விழுந்தார்கள்...

அழக்கூடாது குட்டிமா... உனக்கு நல்லதுதான் நடந்திருக்கு... இது கடவுள் போட்ட முடிச்சுடா... அவளின் கண்ணீரை துடைத்துவிட்டார்... வேற எந்த முடிவும் எடுக்ககூடாதுமா...

ம்ம்... என்று தலையை ஆட்டினாள்... ஒவ்வொரு தம்பதியரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்..

மாப்பிள்ளை காலில் மெட்டியை மாட்டிவிட்டான் ஹரி.. அதேபோல் மென்மலருக்கு மெட்டி போட்டுவிட்டான் ஜீஜே...

மலரின் வீட்டிற்கு வந்தனர்... ஆரத்திசுற்றி உள்ளே வரவேற்றார்கள்...

அவள் வீட்டின் உள்ளே காலடி வைத்துவுடன்.. மாப்பிள்ளை, பொண்ணுக்கும் பாலும் பழமும் கொடு என்று ஜானகி சாரதாவிடம் சொல்ல..

தனது மாலையை கழுற்றி எறிந்தாள் மென்மலர்... திரும்பி ஜீஜேவை பார்த்து என்னடா நினைச்சிருக்க உன் மனசில...

மலர் மாமாவை இப்படி பேசக்கூடாதுடா தாமஸ் சொன்னவுடன்..

எல்லார் முன்னாடியும் கையெடுத்து கும்பிட்டாள்... ஸாரி உங்ககிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்.. இவன் எங்க அத்தை பையனே இல்ல...

அக்கா... என்று மலரை தடுத்தாள் அபி..

விடு அபி... இவனுக்கு பாவம் பார்த்தேன் பாரு... அதுக்கு..

எங்களுக்கு முன்னவே தெரியும்... ஜீஜே உன்கூட காலேஜீல படிச்சவரு... ஏற்கனவே எங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டாரு...

இவர்கள் பேசும்போதே ,தனது ரூமிற்குள் சென்றான் ஜீஜே...

நீங்க இரண்டுபேரும் லவ் செஞ்சீங்க.. உங்கப்பா இறந்துட்டதால நீ அவரை கல்யாணம் செய்ய மறுக்கிறேன்னு..

யார் சொன்னது

ஜீஜே தான்மா..

மண்ணாங்கட்டி.. பற்களை கடித்தப்படி அவனை தேடினாள்...

இப்படி எல்லார்முன்னாடியும் அவரை பேசினா கோவம் வராதா.. பெரிய பொண்ணா நடந்துக்கோ மலர் ஜானகி பாட்டி எடுத்து சொன்னாள்..

அதுக்கு என்கிட்ட சம்மதமே கேட்காம திருட்டுத்தனமா தாலி கட்டுவானா..

நரசிம்மன் உள்ளே வர அங்கே சலசலப்பு நின்றது.. அவரை சோபாவில் உட்காரவைத்தனர்..

ஐயாவுக்கு ஜூஸ் இல்ல காபிப்போட்டு எடுத்துட்டு வா ஜெஸ்ஸி... அப்படியே எல்லாருக்கும் கொடு... தாமஸ் தன் மனைவிக்கு கட்டளை இட்டார்.

என்ன முடிவெடுத்திருக்காங்க... நரசிம்மன் தனது கர்ஜனை குரலில் கேட்டார்... மலரை பார்த்தார், தப்புதானே அவளுக்கே தெரியாம தாலிகட்டுறது.. அதான் மலருக்கு கோவம்...

அதுக்குதான் பேசிட்டு இருக்கோம் ஐயா... ராக்கி அவரிடம் சொன்னான்..

அந்த ஊர் பெரியவர்கள் அடுத்த நடப்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்..

மலரின் கையை பிடித்து கிச்சனுக்கு அழைத்துச் சென்றார் ஜானகி... மலர் சூதானமா யோசிக்கோ உன் வயத்தில அவன் குழந்தை வேற வளருது... அப்ப கல்யாணம் செஞ்சி தானே ஆகனும்..

என்னது குழந்தையா.. தன் கண்கள் அகல விரித்தாள்..

என்ன பாட்டி சொல்லுற...

என்ன நொன்ன பாட்டி... இரண்டுபேரும் அடிக்கடி ரொமன்ஸ் செய்றீங்க ஜீஜே தம்பி சொல்லிச்சு... நீ அவன்மேல ரொம்ப ஏதோ வார்த்தை சொல்லுவானே... ம்ம்.. என்று யோசித்து, ஹாங் க்ரஷ்.. நானும் உங்க தாத்தா மேல அப்படிதான் க்ரஷ்ஷா இருந்தேன்டிமா..

அய்யோ என்று தலையில் அடித்துக்கொண்டாள் மலர்.. அவன் எங்கிருக்கான் பாட்டி...

இங்கபாரு நைட்தான், பர்ஸ்ட் நைட் இப்போ எதுவும் செய்யக்கூடாது மலர்..

அவரை முறைத்தாள்... எங்க அவன்...

ரூமுக்கு போயிட்டான்... நீதான் இப்படி கல்யாணம் ஆனவுடனே புருஷனை இப்படி விரட்டுற.. என்ன செய்வான் பாவம், புள்ள உள்ளே போயிடுச்சு...

கதவை திறந்து உள்ளே சென்றாள்.. தனது செல்லில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.. அதில் ஈடுபாடில்லை அவனுக்கு...

ஏன்டா இப்படி செஞ்சே... உன்னை காப்பாற்றி வீட்டில தங்கவச்சதுக்கு துரோகம் பண்ணிட்டியே..

என்ன துரோகம் செஞ்சேன் கல்யாணம்தானே செஞ்சேன்..

அதுக்கு உனக்கு தகுதியிருக்கா ஜீஜே... ஒரு வருஷத்திற்கு என்கூட இருப்பியா.. அப்பறம் இன்னொரு பொண்ணு ஐயாவுக்கு பிடிச்சிடும் அவக்கிட்ட போயிடுவ..

ஸ்டாப்பிட் மலர்... தட்ஸ் எ லிமிட்... நான் ஒண்ணும் பொறுக்கியில்ல...

பின்ன நீ செஞ்ச காரியம்... விருப்பமில்லாத எனக்கு ஏன் தாலி கட்டின... அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்...

உனக்கு பணத்திமிருடா... கேட்க யாருமில்லாதவ தானே என்னவேணாம் செய்யலாம் நினைச்சே... நீ கட்டின தாலியே எனக்கு வேண்டாம்... தாலியை கழட்ட போக..

அவள் கையை பிடித்துக்கொண்டான்... என்னடி செய்யற..

கையை எடுடா...

மாட்டேன்...

என் வீட்டைவிட்டு வெளியே போடா...

போறேன்டி... ரொம்ப சிலுத்துக்கிற, பெரிய்ய வீடு... உன்னை பிடிக்கிறதுக்கு நூறு காரணம் சொல்லுவேன்... ஆனா இப்போ கேட்கிற மனநிலையில நீயில்லை... சொன்னாலும் வேஸ்ட் தான்...

அவள் திருப்பி போகையில்... ஏய் இங்க வா என்று அழைத்தான்..

என்ன... என்று அவள் உற்று நோக்க...

உன் வயசென்ன, என் வயசென்ன, உன்னோட நாலுவயசு பெரியவன், நீ இஷ்டத்துக்கு வாடா, போடா சொல்லுற... நான் உன் புருஷன்டி..

ஆமாம்... பெரிய புருஷன்... அவள் தெனவெட்டாக சொன்னவுடன். அவள் இடுப்பை வளைத்து பிடித்து, அவள் முகத்தை நிமிர்த்தி, திமிர திமிர இதழில் இதழ் சேர்த்தான் கள்வன்...

அடங்கியது அவள் துடிப்பு ஜீஜேவின் முத்தத்தில்.. முதல் இதழ் தீண்டல்... மங்கையவளுக்கு ஒரு ஆண்மகனிடமிருந்து... ரசிக்கமுடியவில்லை மனதில் ரணம்... ஆனால் சங்கமம் ஆன இதழில் காவியம் எழுதினான்... உன் பெயரைப்போலே உன் இதழும் மென்மையடி...

காற்றுக்குக் கூட உள்ளே செல்ல அனுமதிதர மறுத்துவிட்டான்.. மங்கையவளுக்கு மூச்சு தினறியது.. மெல்ல விடுவித்தான் அவள் உதட்டை... ரோஜா மலர்டி நீ, மறுபடியும் அழுத்தி ஒரு இச்... சத்தமாக.

அவனை பிடித்து தள்ளிவிட்டாள்... மூச்சை இழுத்து இழுத்து விட்டாள்..

அறிவில்லையாடா உனக்கு... பொறுக்கி... ச்சீ..ச்சீ.. தூ மலருக்கு பிடிக்கவில்லை, இதழை துடைத்தாள்... பாத்ரூமுக்குள் ஓடினாள், சோப்பு போட்டு கழுவினாள்..

எட்டி பார்த்தவன்.. அந்த சோப்பும் எனதுதான் நான் கண்ட இடத்தில போடுவேன்டி... ரொம்ப நாளா உன் லிப்ஸ் டார்ச்சர் பண்ணிட்டே இருந்தது.. கல்யாணநாள் அதுவும் செம்ம கிஸ்ஸூ...

கையிலிருந்த மக்கை தூக்கி அவன்மேல் எறிந்தாள்... கேட்ச் பிடித்துவிட்டான்.. நல்லவேளை கிரிக்கெட் கோச்சிங் போனது நல்லதா போச்சு ஜீஜே... எப்படி யூஸ் ஆகுது... மக்கை கீழே போட்டுவிட்டு தனது பிரிப்கேஸில் முக்கியமான பைல்ஸ், லேப்டாப் எடுத்துவைத்துக் கொண்டிருந்தான்..

உள்ளே வந்த ராக்கி, பாஸ் என்னாச்சு... ட்ரஸெல்லாம் எடுத்துவைக்கிறீங்க..

வெளியே போன்னு சொல்லிட்டா...

பாஸ் நல்லவேளை நீங்க பர்த் டே அன்னைக்கு ரிஜெஸ்டர் மேரேஜ் செஞ்சது தெரியல, தெரிஞ்சது...

டேய்ய்ய்.... ராக்கி வாயை ஜீஜே மூட..

.......மயக்கம்
 
Nirmala vandhachu ???
 
அருமையான பதிவு
சிஸ் ரொம்ப நாளாச்சு நீங்க வந்து... ஆனா எல்லா எபியும் படிச்சிட்டிங்க.. தேங்க்ஸ்
 
Top