Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -16

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -16

ஒருவாரம் சென்றது...

டார்லிங் இந்தாங்க கீரின் டீ என்று மாயா கோவிந்துக்கு கொடுத்தாள்..

ஏதோ சொல்ல வந்தீயே மாயா..

இல்ல கோவிந்.. என்னால கம்பெணி சீ.இ.ஓ வா வரமுடியல... உங்க மகன் ஜீஜேதான் வந்தாரு. என் ஆசையே போயிடுச்சு..

ஃபீல் பண்ணாத மாயா.. அது அவன் அம்மாவோட கம்பெனி, அவளுடைய ஷேர்... இருபத்தாறாவது வயதில கல்யாணம் பண்ணிட்டானா.. அவன் மனைவிக்கும் ஷேர் உண்டுன்னு எழுதிவச்சிருக்கா..

அப்போ அவன் ஷேர் அறுபது பர்சண்ட் மாயா...

சரி அதைவிடுங்க.. இதோ நேற்று மிட் நைட்ல வீட்டுக்கு வந்தாரு... நீங்க கேட்க மாட்டிங்களா... மலேசியா ப்ராஜக்ட் என்னாச்சுன்னு...

டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு... மாயா பேபி என்று அவன் அழைக்க அவர் மடிமேல் அமர்ந்தாள்..

ஏற்கனவே அவள் அழகில் மயங்கியவர்தான்... இன்னும் வழிந்துக் கொண்டிருந்தார்..

அவன்கிட்ட எப்படி கேட்க முடியும்... ஏன் நம்ம பேக்டரியிலிருந்து தானே ஏற்றுமதி செய்யபோறோம்..

ம்ம்..

ஓகே ஆயிடுச்சான்னு கேளுங்க..

நம்ம பேக்டரியில்ல.. அவன் பேக்டரி மாயா.. அந்த விஷியத்தில நான் தலையிட மாட்டேன்... உனக்குதான் எல்லா உரிமையும் கொடுத்திருக்கேனே நீயே கேளு..

ஆமாம் பதில் சொல்லிட்டாலும்... அந்த ராக்கி பையனே மதிக்க மாட்றான் டார்லிங்..

நான் வார்ன் பண்ணுறேன் மாயா.. டீயை குடித்துவிட்டு கப்பை டீபாயில் வைத்தார் கோவிந்..

உங்களுக்கு ஒரு விஷியம் தெரியுமா...உங்க மகன் ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சிட்டாராம்...

என்னது நம்ம ஜீஜேவுக்கு கல்யாணமாயிடுச்சா... ஊர்மிளா ஓடிவந்து தனது அண்ணன் கோவிந் இடம் கேட்டாள்..

அப்படிதான் கேள்விப்பட்டேன் ஊர்மிளா...

அண்ணா என்பொண்ணு வித்யாவை கட்டிவைக்கலாம் சொன்னீங்க..

இங்கே இவர்கள் யாரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களோ அந்த நாயகன்... காலை ஆறுமணிக்கே தூக்கம் கலைந்து எழுந்தான்..

கண்ணை திறக்கும் முன்னே தன் கைகளால் துழாவி ஒரு போட்டோ ப்ரேமை எடுத்தான்..

அதில் மலரும் இவனும் திருமணக்கோலத்தில் நிற்கும் காட்சி.. போட்டோ ப்ரேமாக இருந்தது..

ஒய் மலர்... காலையில ஆறு மணிக்கே தூக்கம் கலைஞ்சிடுதுடி... புரண்டு புரண்டு பெட்டில் படுத்தான்.. தலையனைமேல் அந்த போட்டோவை வைத்து... என்ன செய்யற, பார்க்கனும் போல இருக்கே.. இந்த அபிவேற எழுந்திருக்க மாட்டா...

தனது செல்லில் அவள் செய்யும் பூஜையை வீடியோ எடுத்திருந்தான்.. அதை எடுத்து பார்த்தான்... க்யூட் பொண்டாட்டி என்னை மறந்துடுவியா... எனக்கு ஏன் போன் பண்ணல இடியட்...

தன் பணியனை கழிற்றி அந்த போட்டோமேல் போட்டான்... குளிச்சிட்டு வரேன்..

ஆபிஸுக்கு போக ரெடியாகி தனது ரூமைவிட்டு வெளியே வந்தான்... தனது செல்லில் ராக்கியை அழைத்தான்... ரெடியா ராக்கி..

ம்ம்.. அண்ணா வந்துட்டேன்.. கீழேதான் இருக்கேன்..

டைனீங் டேபிளில் உட்கார்ந்தான்.. எதிரே அவன் அப்பா கோவிந்.. அவருக்கு பறிமாறிக்கொண்டிருந்தாள் மாயா...

அவர் பக்கத்தில் ஊர்மிளா, அவளுடைய புருஷன் மகாலிங்கம்.. அமர்ந்திருந்தனர்..

ராக்கியும் ஜீஜேவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... வேலை செய்யும் குக் ஜீஜேவுக்கு பூரியும் சென்னாவும் பரிமாற...

மலேசியா டீல் முடிஞ்சிடுச்சா ரிஷி... கோவிந் கேட்க..

ம்ம்... என்ற கர்ஜனை மட்டுமே ஜீஜேவிடமிருந்து...

மாயா கோவிந்தின் கைமூட்டியை இடித்தாள்... ஒரு வாய் எடுத்து சாப்பிடும்போதே எதிரே இருக்குபவரின் சைகையை அறிந்துக்கொண்டான்..

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே , அப்பாகிட்ட நீ ஏன் சொல்லவில்லை..

நீங்க என்னைகேட்டா மேரேஜ் செஞ்சிங்க... தட்டில் கையை கழுவி எழுந்துக்கொண்டான்...

அண்ணா... சாப்பிடாம ஏன் எழுந்துட்டீங்க ராக்கி சொல்ல..

அவருக்கு என்னடா உரிமையிருக்கு என்கிட்ட... பிஸினஸ் மட்டும்தான் அதுவும் அவர் உயிரோட இருக்கும்வரை...

என்ன பேசற ஜீஜே என்று கோபமாக கத்தினார் கோவிந்...

எதுக்கு கத்திறீங்க பி.பீ ஏறிட போகுது... உங்க மனைவியோட வச்சிங்கோங்க இந்த பில்டப்ப... இன்னையோட இந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன்...

ராக்கி அவர்கிட்ட டாக்குமென்ட்ஸெல்லாம் காட்டிட்டு சைன் வாங்கிட்டு வா... நான் ஆபிஸூக்கு போறேன்...

கோயமுத்தூரில் இருக்கும் இந்த பங்களாவை ஏற்கனவே தனக்கு வேண்டாம் என்று கோவிந்திடம் எழுதிக்கொடுத்துவிட்டான் ஜீஜே..

தனது மகன், தன்னைமீறி பேசுவதை விரும்பவில்லை, ஜீஜே யாரை நீ கல்யாணம் செஞ்சாலும் நான் தடுக்க போறதில்ல... அப்பா என்ற முறையில் கூப்பிட்டிருக்காலமே... எனக்கும் பெருமைதானே...

ரொம்ப பெருமையை சேர்த்திருக்காரு உங்க பையன்... எவ்வளவு பெரிய பணக்கார இளவரிசி தானே கல்யாணம் செஞ்சிருக்காரு... மாயா அலுத்து பேச...

அவளை முறைத்துக்கொண்டு நின்றான் ஜீஜே... மரியாதையா அவள உள்ளே போக சொல்லுங்க.. இல்ல கொலையே விழும்..

மாயா... என்று கோவிந் அவளை அடக்க.

எஸ்டேட்டில் வேலை செய்யற ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சிருக்காரு... பெரிய பிச்சைக்காரி... ஒண்ணுமில்லாதவ..

ஆமாம் ஒண்ணுமில்லாதவ தான்.. மத்தவங்க சொத்துக்கு ஆசைபடாதவ... கீழ்தரமான செயலை செய்யாதவ..

ஜீஜேஜே.... மாயா கத்த..

அவளை பற்றி பேச உனக்கு அருகதையில்ல.... கையை நீட்டி அவளை எச்சரித்தான் ஜீஜே..

தம்பி அப்ப நான் பெத்த பொண்ணோட கதி, ஊர்மிளா கேட்டாள்...

ஒரு நாளும் வித்யாவை பார்த்து அந்த எண்ணம் எனக்கு வரல... நான் வித்யாகிட்ட பேசிக்கிறேன்... ராக்கி வேலையை முடிச்சிட்டு கிளம்பு.. நாம்ம ஊருக்கு போகனும்..

........

அடுத்தநாள் மலர் ஆபிஸுக்கு செல்லவில்லை... அமைதியாகவே இருந்தாள்... அடிக்கடி ருமிற்கு சென்று பார்ப்பாள்..

மலர்..மலர் என்று அவன் கூப்பிடுவதுப்போல் இருக்கும்... என்ன ஜீஜே, ரூமிற்குள் ஓடுவாள்..

காலையில் குளித்துவிட்டு கண்ணாடியில் அவள் முகம் பார்க்கும் போது குங்குமத்தை எடுத்து வைப்பாள்..

தன் மேனியில் புதிதாக உரசும் தாலியை அடிக்கடி தொட்டுப்பார்த்தாள்... கட்டுன ஜீஜேவின் முகம்தான் தோன்றும்... அதனுடன் சேர்ந்து கோபமும் கொள்ளும் அவள் மனம்..

நம்மள தவிக்கவிட்டு, புலம்பவிட்டு போயிட்டானே.. கண்ணத்தில் கைவைத்து உட்கார்ந்தாள்..

உள்ளே வந்த வைதேகி... அவள் உட்கார்ந்திருந்த கோலத்தை பார்த்து... மலர், ஏன் இப்படியே இருக்க... கல்யாணமானவுடன் அவர் கிளம்பிட்டாரு அந்த பிரிவு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் மலர்... இங்கபாரு புதுப்பொண்ணே நல்லா முகத்தை துடைத்து, தலை நிறைய பூ வச்சிக்கனும்...

இங்கப்பாரு உனக்காக இந்த மல்லிப்பூ கட்டி எடுத்துட்டு வந்திருக்கேன்... அவள் தலையில் வைத்துவிட்டார்...

......

இன்றோடு பதினைந்து நாட்கள் ஆனது... குண்ணூரிலில் இருக்கும் செயின்ட் ஜான்ஸ் மேனிலைப்பள்ளி கேட்டை தாண்டி கார் உள்ளே சென்றது...

அங்கே போடப்பட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருந்தால் அபி.. காரை பார்த்தவுடன் எழுந்துக்கொண்டாள் ..

ஹய் மாமா வந்துட்டாரு... ஓடி வந்து அவனருகில் நிற்க... அவள் தலையை தடவி விட்டு...

சாப்பிட்டியா என்று கேட்டான் ஜீஜே..

ம்ம்...காலையிலே உங்க ஒய்ப் , உங்க ஞாபகத்தில பிரட் ஆம்பலேட் போட்டு தந்தா..

ஏன் உங்க அக்காயில்லையா.. உனக்கு வாய் அதிகமாயிடுச்சு அபி...

அவனின் கையை பிடித்துக்கொண்டாள். மாமா, வீட்டுக்கு வாங்க, ஏன் வரமாட்டிறீங்க...

வரேண்டா... சரி எதுக்கு வரச்சொன்ன..

இன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் மாமா... ரிப்போர்ட் கார்டுல கையெழுத்து போடனும்... கண்டிப்பா வரனும் சொல்லிட்டாங்க... அக்கா வரேன்தான் சொல்லிச்சு... ஆனா ஆபிஸுல மன்த் என்ட் வொர்க்காம் சேலரி போடனும் போல காலையிலே போயிட்டாங்க... அடுத்தமுறை வரேன் சொல்லிட்டாங்க..

ஏய் அபி நான் சைன் போட்டா உங்க அக்கா கத்துவாடா...

அதெல்லாம் நீங்க சமாளிச்சிடுவீங்க மாமா... எவ்வளவு சாகசம் எல்லாம் செஞ்சிருக்கீங்க... இதை சமாளிக்க மாட்டீங்க..

பாஸா இல்ல போயிடுச்சா..

க்கும்.. பர்ஸ்ட் ரேங்கு தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்... உள்ளே சென்று ரேங்கார்டில் கையெழுத்திட்டான்.. பிறகு அவள் படிப்பை பற்றி பேசிவிட்டு வெளியே வந்தார்கள்...

ஏய் சுமி... இவர்தான் எங்க மாமா.. அந்த பக்கமா போன தோழியை பார்த்து கத்தினாள்..

அதேபோல் எதிரே வந்த பிரவின், பாபு,சுமன் அவளுடைய க்ளாஸ்மேட்டிடம் அறிமுகபடுத்தினாள்.. இப்படியே பத்துக்குமேல் அறிமுகபடுத்தினாள்...

முடிச்சிடுச்சா அபி.. உனக்கு பிடிச்ச பீட்சா வாங்கி வந்தேன்... கார் கதவைதிறந்து பார்சலை எடுத்து தந்தான் ஜீஜே..

வேண்டாம் மாமா... கண்கலங்கினாள்..

அபி என்னாச்சு...

அக்கா சொன்னா, ஜீஜே உன்னை பார்க்கவருவான் , நீங்க எதை கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு...

அப்படியா சொன்னா சில்லி கேர்ள்...

ஏன் மாமா, நீங்க ஏதாவது வாங்கிதருவீங்க தானா பழகுறேன்... எனக்கு உங்கமேல அன்பு, பாசம் இருக்க கூடாதா... ஏன் எல்லாரும் இப்படியே பேசுறாங்க.. அழ ஆரம்பித்தாள் அபி..

ச்சே.. குட்டிமா கண்ணைதுட... இந்த மாமாவுக்கே நீதான் தைரியம் சொல்லுவ..

ஆமாம்.. அபி தலையை ஆட்டினாள்..

அவளுக்கு பயம்டா... உன்கிட்ட பேசிட்டே நான் வீட்டுக்கு வந்துடுவேன்னு..

இவர்கள் பேசும்போதே மலேசியாவிலிருந்து வாங்கிவந்த சாக்லெட் பாக்ஸை ராக்கி, அபியிடம் தந்தான்..

வாங்கிக்கோ அபி... இந்த ராக்கி மாமா உனக்காக வாங்கிட்டு வந்தேன்..

ஜீஜேவின் முகத்தை பார்த்தாள் அபி..

வாங்கிக்கோ என்று தலையை அசைத்தான்..

ஓய் குட்டிவாண்டே, நானும் உனக்கு மாமாதான் எதுக்கு பாஸை பார்க்கிற.. தேங்க்ஸ் என்று வாங்கிக்கொண்டாள் அபி..

அப்பறம் அந்த காரில் உட்கார்ந்து, வீட்டில் நடக்கும் கதை, காலனியில் நடக்கும் கதைகள் அனைத்தும் ஒருமணிநேரமாக அபி கதை வசனம் பேச.. தூங்கியே போனான் ஜீஜே..

போதும் அபி எங்களை விட்டுட்டு... நீ ஒண்ணு, இரண்டு, மூனு சொன்னா நாங்க ஓடிபோயிறோம்...

உங்க அக்கா உன்னை பேசவிட்டே நாடு கடத்திடும் போல.. அபியை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் ராக்கி..

......

அடுத்த நாள் இரண்டு மணிக்கு மலர், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்... அவளை தவிர யாரும் வீட்டிலில்லை... மிகவும் சோர்வாக தான் இருந்தாள்... மெல்ல தண்ணீரை குடித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள்..

சாப்பிட தோனவேயில்லை அவளுக்கு... உள்ளே நுழைந்தவுடன்... அவன் குரல்தான் கேட்கும்... வந்துட்டியா மலர் என்பான்...

சேர்ந்தே சாப்பிட்டவர்கள்... இன்று அவனில்லாமல் ஒரு வாய் சாதம் கூட தொண்டையில் இறங்கவில்லை... ச்சே என்று எழுந்துக்கொண்டாள்.. அவன் தங்கிய ரூமை திறக்க.. அவனின் வாசம் அந்த ரூமின் முழுவதும்...

ஜீஜே என்று அவனின் நாமத்தை உச்சரித்தது அவளின் இதழ்கள்.,, என்ன செய்யற சாப்பிட்டியா... கம்போர்டை திறந்து அவனின் உடைகளை தொட்டுப் பார்த்தாள்...

உன்னை நினைக்க கூடாதுன்னு யோசிக்கிறேன் ஆனா, என்னால உன்னை நினைக்காம இருக்கமுடியல...

நீ ஏன் இப்படி செஞ்சே ஜீஜே... அழ ஆரம்பித்துவிட்டாள் மென்விழியாள்... எல்லாம் பழகிடும் மலர் என்று அவளே சமாதானம் செய்துக்கொண்டாள்....

.......

மயக்கம்....
 
Nirmala vandhachu ???
Rendu naala night 12 kku update check pannan
Today surprise
 
Top