Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -18

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -18

அடிப்பட்ட கைக்கு மருந்தினை தடவினால் மென்மலர்... அதுக்காக சாப்பிடாமலே வருவீங்களா ஜீஜே...

அபியும் ஹரியும் தனது உணவினை முடித்துவிட்டு எழுந்துக்கொண்டனர்.. ஜீஜேவின் பக்கத்தில் சேரை இழுத்துபோட்டு உட்கார்ந்தாள் மலர்..

ஒரு தட்டில் இட்லியும், கிரேவியும் வைத்து அவனுக்கு ஊட்ட.. தனது செல்லில் மெசேஜ் டைப் செய்தபடியே இட்லியை உள்ளே தள்ளினாள் ஜீஜே..

வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகமாகவே சாப்பிட்டு முடித்தான்...

நிறைய பசிப்போல் இவனுக்கு மனதில் நினைத்துக்கொண்டாள் மலர்...

எனக்கு போதும் மலர் நீ சாப்பிடு... தண்ணீரை குடித்துவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.. வேறேதுவும் பேசவில்லை மலர்விழியாள்... அவளும் உணவை முடித்துவிட்டு பாத்திரங்களை கிச்சனில் ஒதுக்கினாள்... கிளாஸில் பாலை எடுத்துக்கொண்டு அவன் ரூமிற்குள் நுழைந்தாள்..

படுத்திருந்த ஜீஜே.. இவள் வந்தவுடன் கால்களை மடக்கி உட்கார்ந்தான்.. அவனை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்தாள்..

பாலை டெபிள்மேல் வைத்துவிட்டு.. க்கும்..க்கும் தொண்டையை செருமினாள்.. ஜீஜே.. அவள் அழைக்கவும் நிமிர்ந்து அவளை பார்த்தான்..

இல்ல.. அபி தனியா எதிர் ரூமில படுத்திருக்கா.. நான் நான் அவ இழுக்க...

நீ உன் தங்கச்சி கூட படுத்துக்கோ... நான் வேணா உன் தம்பிகூட படுத்துக்கவா..

பதிலை கேட்டு, அவள் ஜீஜேவை முறைக்க..

என்ன முறைப்பு இப்போதான் பேசனும் தோனுதா... அவளை தன் பக்கத்தில் உட்கார சொன்னான்..

இல்ல..நான் இப்படியே நிற்கிறேன்.. நீ ஏதாவது செய்வ..

ம்ம்.. உஷாரா இருக்க... உட்காரு எனக்கு எந்த மூடும் இல்ல ப்ளவரு..அவள் கையை பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தான்... பிறகு அவள் மடியில் தலை சாய்த்தான்.

அவள் எத்தனிக்கையில்... ப்ளீஸ் மலர், டயர்டா இருக்கு...எதுக்கு என்னை பார்த்து அழுதே... நான் அரவிந்தசாமி ரேன்ஜில உயிரே உயிரே பாட்டுல வர மாதிரி கனவு கண்டேன்.. ஏன்டா வந்தே என்ற மாதிரி நீ பார்த்த பாரு...

அவள் அமைதியாகவே இருந்தாள்...

ஜாலியா இருந்தியா மலர்... ஹாப்பி..

அவன் தோள்களை தொட்டு, ஜீஜே ஏன் இப்படி ஒல்லியா போயிட்டீங்க... ரொம்ப வொர்க் டென்ஷனா... ஸாரி நீங்க இப்பதான் புதுசா பிஸினஸ் ஆரம்பிச்சிருப்பீங்க நான் உங்களை வரச்சொல்லிட்டேன்...

பொண்டாட்டியா சோறு போடுறா... என்னை அவ கவனிக்கிறதில்ல.

ஏன் உங்க வீட்டு வேலைக்காரங்க அன்பா, பாசமா கவனிப்பாங்க சொன்னீங்க..

நல்லாதான் கவனிப்பாங்க... பசிக்குது ஆனா தொண்டையில இறங்கமாட்டுது... உனக்கு என் ஞாபகமே வரலையா மலர்... அன்னைக்கு கிஸ் அடிச்சேனே அதுக்கூட டச்சிங்கா இல்ல..

இல்ல... என எழுந்துக்க போனாள்...

அவளை அடக்கி.. சரி இனிமே இந்தமாதிரி பேசல ஓகேவா... மலர் இந்த தாலி பிரிச்சி கோர்க்கிறதுன்னா என்ன... நான் இந்த பங்க்ஷனை பார்த்ததேயில்ல ம்மா..

ஜீஜே... திருமணம் அப்ப நூலால் ஆன கயிற்றில் தாலி மட்டுமே கட்டுவாங்க... அப்பறம் தாலிசரடிலோ இல்ல தாலிசெயின்ல சில உறுப்புகள் இருக்கு, காசு, நாணகுழாய், வாழைச்சீப்பு, லட்சுமி பொட்டு... இந்த மாதிரி நிறைய இருக்கு அதை கோர்த்துப்பாங்க... மாப்பிள்ளை வீட்டிலும், பொண்ணு வீட்டிலும் இதை எடுத்து தருவாங்க..

அப்ப நாளைக்கு பங்க்ஷன்ல எங்க வீட்டிலிருந்து எல்லோரும் வருவாங்க மலர்...

அப்படியா சொல்லிட்டீங்களா உங்கவீட்டுல... ஏன் சொன்னீங்க ஜீஜே... நான் வரமாட்டேன் உங்க வீட்டுக்கு.. உனக்கும் எனக்கும் செட்டாகாது ஜீஜே... அப்பறம் நீங்க வசதியானவங்க... நான் ஒண்ணுமில்லாதவ..

மலர் வாயை மூடுறீயா.. அவளை திட்டினான்.

உண்மையை தான் சொல்லுறேன் ஜீஜே.. என் தங்கச்சியை விட்டு என்னால வரமுடியாது... இந்த காலனி ஆளுங்களால தான் நான் போனே செஞ்சேன்..

இல்லன்னா என கேட்டு, நிமிர்ந்து படுத்தான் ஜீஜே..

அவன் முகத்தை நேரே பார்த்து பேசமுடியவில்லை அவளால்..

உண்மையிலே மலேசியாவில் எங்க அத்தை இருக்காங்க ஜீஜே.. அவங்களும் எஸ்டேட் வச்சிருக்காங்களாம்... நான் வேலை கேட்டிருக்கேன்.. ஹரி 12 முடிச்சவுடன் போகலாம் இருக்கோம்..

ஓ... ரொம்ப யோசித்து பெரிய முடிவா எடுத்திருக்க போல, உங்க அத்தைகிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடு மலர்..

அவள் அமைதியாக தலைகுனிந்தாள்..

எதுக்கு பயப்படுற மலர்... உனக்கு என்ன ப்ராபளம் என் கூட வாழ...

உங்கள பற்றி , உங்க குடும்பத்தை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது ஜீஜே... உங்க உயரம் ஜாஸ்தி அதுமட்டும் தெரியுது... இதெல்லாம் யோசிச்சு யோசிச்சு எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல

புதுசா கல்யாணமான எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த பயம் இருக்கும் மலர்.. நான் கட்டுன தாலியை ஒழுங்கா பார்த்திருக்கீயா..

அப்பதான் சிந்தித்தாள், கற்கள் பதிந்து புதுசா இருந்தது அவளுடைய தாலி...

அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டும்தான் அவ பொண்டாட்டியோட தாலி தெரியுமா மலர், நீ படிச்சதில்லையா அதுபோல அந்த தாலியிலே நான் யாருன்னு தெரிஞ்சிருக்கும்... சரி நீ கொஞ்சம் முட்டாள்தான், அதுல இருக்கிறதெல்லாம் வைரம் மலர்..

இருட்டுல ஜோலிக்கும் என்று கண்ணை சிமிட்டி சொன்னான்..

புரியவில்லை மலருக்கு உற்று அவனை நோக்கினாள் ,ம்ம்.. உன் காதுல தான் சொல்லுவேன்... அவன் மெதுவாக மலரின் காதுமடலில் கவிதை வாசிக்க...

புரிந்தவுடன்.. அவனை தள்ளிவிட்டாள், எரும திருந்தவே மாட்டியா.. இப்பவும் சொல்லுறேன் நன்பனாதான் நினைக்க தோனுது..

ஓ... நன்பனுக்கு இப்படிதான் ஊட்டுவீயா, இல்ல மடியிலதான் படுக்கவைப்பியா ப்ளவர்..

எழுந்திருடா..

இல்ல எனக்கு தூக்கம் வருது மலர்.. அப்படியே இரு டூ செகன்ட்ல தூங்கிடுவேன்...

அவனை எழுப்பிவிட்டு, அபியிருக்கும் அறைக்கு சென்றுவிட்டாள் மாது..

......

அதிகாலை ஐந்து மணிக்கு... அலாரம் அடிக்க, அதை அனைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் மலர்.. வெளியில் ஆண்கள் சத்தம் அதிகமாக கேட்டது... அதில் ஜீஜேவின் குரலும் கேட்டது.. என்ன அதற்குள் எழுந்துட்டான்..

கதவை திறந்து வெளியே வந்தாள், அந்த காலனி சுற்றி பந்தல்... லைட் செட்டிங் வேற.. ஆர்கிட் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை... முழுவது பிங் நிறத்தில்... அந்த மேடையில் தான் பெரிய பெரிய அலங்கார விளக்குகள் பொருத்திக் கொண்டிருந்தனர்.. ஆண்கள் மேற்பார்வையிட்டு சிலபல மாற்றங்களை வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்...

காலை 10 மணிக்குதான் நல்லநேரம் ஆரம்பம்.. அப்ப ஆரம்பிச்சிடலாம் ஜீஜே, என்றார் நடேசன்..

ஓகே அங்கிள்...

அப்பறம் நைட் எல்லோருக்கும் ஜீஜே வீட்டுல பார்ட்டி ,ராக்கி சொல்ல..

பார்ட்டியை பற்றி ஆண்கள் அரட்டை தீவிரமானது... அவர்கள் அருகே வந்தாள் மலர்... குளிரில், தலையில் மப்ளர், சுவட்டர் போட்டிருந்தனர்.. நீ எப்போ வந்தே ராக்கி என்றாள்..

மூன்று மணிக்கே வந்துட்டேன் மேடம்... தூங்கிட்டிருந்தீங்க அதான் எழுப்புல..

மலர் எங்க எல்லாருக்கும் சூடா காபி போட்டு எடுத்துட்டு வா என ஜீஜே சொன்னான்..

.....

காலை எட்டுமணிக்கு மலரை அலங்கரித்துக்கொண்டிருந்தனர் அந்த காலனி... அவளின் ரூமின் வெளியேயிருந்து மலர் என்று கூப்பிட்டான் ஜீஜே...

முதலில் வந்தது ஜானகிதான்... என்ன தம்பி..

ச்சே.. என் பொண்டாட்டி கூட ரொமன்ஸ் செய்ய விடுறீங்களா... அவக்கூட இப்படி சூழ்ந்துட்டு இருந்தீங்கன்னா எப்படி ஜானு..

படவா... நேத்து நைட்டெல்லாம் பேச வேண்டியதுதானே..

எங்க ஜானு.. ஒன்றை மாசமா அவளை வந்து பார்க்கலைன்னு கோவிச்சுட்டு அவ தங்கச்சி கூட படுத்துக்கிட்டா..

அச்சோ அப்படியா செஞ்சா.... இவர்கள் பேசும்போதே மலர் வந்துவிட்டாள்... எப்படி பொய் சொல்றான் பாரு..

என்ன ஜீஜே மலர் கேட்க..

புருஷனை பெயரைவிட்டு கூப்பிடாதே சொன்னேன் மலர், மாமான்னு சொல்லு இல்ல அத்தான்.. எப்படிதம்பி உங்கவீட்டு வழக்கம்..

ஹா..ஹான்னு ஜீஜே சிரித்தான்... ஜானு அவ செல்லமா டா போட்டுதான் கூப்பிடுறா..

என்னது மலர்..

அய்யோ பாட்டி, அதெல்லாம் இல்ல, என்ன விஷியம் ஜீஜே..

கையிலிருந்த பேக்கை அவளிடம் கொடுத்தான்... இதுல பட்டுச்சேரி, ஜீவல்ஸ் இருக்கு..

வேணாம்... என்கிட்ட இருக்கிறதே நான் போட்டுக்கிறேன்... அவள் வெடுக்கென்று பேசினது கோவம் வந்துவிட்டது ஜீஜேவிற்கு.. பாட்டி கொஞ்சம் நகருங்க சொல்லிட்டு...

அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவன் ரூமிற்கு சென்றான்..

ஜீஜே விடு எதுக்கு இப்படி இழுத்துட்டு வர... கை வலிக்குது..

அவளை சுவற்றில் சாய்த்து... உடலை ஒட்டி நின்றான்.. முதன்முதலில் அவன் தேக உரசல்... மூச்சை இழுத்து விட்டாள்...

இதயம் படபடன்னு வேகமாக அடித்தது....

என்னடி ஹார்ட் பீட் ஒவரா அடிக்குது... அவனை நேரா பார்க்கவில்லை மலர்...

இங்க பாருடி என்று அவள் கண்ணத்தை அழுத்தி பிடித்தான்... என்னை இந்தமாதிரி நோகடிக்காதே மலர்... நான் உன்கூட ரொம்ப சந்தோஷமா வாழனும் ஆசைபடுறேன்... எதுக்குடி சேலையை வேணாம் சொன்னே... சொல்லுடி இல்ல கோவத்தில என்ன செய்வேன் தெரியாது..

மலர் கண்கள் கலங்கிவிட்டது... கண்களிலிருந்து கண்ணீர் வெளியே வரவா என்று காத்திருந்தது..

எதுக்கு அழற, அவன் சொல்லுபோதே போலபோலன்னு கண்ணீர்.. தனது கர்சீப்பை எடுத்து அவளிடம் கொடுத்தான் துடை... கண்ணுல கண்ணீர் வந்துச்சு... லிப் கிஸ் அடிச்சிடுவேன்டி... ரொம்ப ஏக்கமா இருக்கேன்...

டக்கென்று கண்ணை துடைத்துக்கொண்டாள் மாது...

ம்ம்...

இல்ல நான் இவ்வளவு காஸ்டலியா ஜூவல்ஸ் போட்டதில்ல... எனக்கு பயமா இருக்கு ஜீஜே... இந்த நகையெல்லாம் பார்க்க சொல்ல... அவள் கைகள் நடுங்க... கோபத்தையும் அவளுடைய எல்லா உணர்வுகளையும் அவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறாள் என்பதே மலர் புரிந்துக்கொள்ளவில்லை..

ஏய்.. பேபி ப்ளவர்... மலர் பொண்ணே... பிங் ரோஸ்.. என் குட்டிமா இங்க பாருடி..

அவள் தோளில் கையை போட்டு, பெட்டில் உட்கார வைத்தான்...

நானே உனக்குதான்டி.. உனக்கு மட்டுமே சொந்தமானவன்.. சரி நீ டைம் எடுத்துக்கோ, அதுவரைக்கும் உன் நன்பன், இங்கவரும் போது நீ எப்படி உரிமையா என்கிட்ட பேசினியோ அதுமாதிரியே இரு.. ஓகே வா.. இப்ப க்ளியரா... ஆசையா உன் பிரண்டு எடுத்துட்டு வந்த ட்ரஸை போடுறீயா... அவளை சமாதானம் படுத்தவே அவனுக்கு மூச்சு முட்டியது..

அவளை அனுப்பி விட்டு பெட்டில் சாய்ந்தான்.. கடவுளே இன்னும் நிறைய இருக்கே.. இன்றைய பொழுது நல்லதா இருக்கனும்... ஜீஜே இதெல்லாம் நீ சமாளிச்சிடவ என்று தன் காலரை தூக்கிவிட்டான்..

……….

மயக்கம்
 
Nirmala vandhachu ???
 
Top