Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -28

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -28

ஊட்டி மலைக்களில் வெண்மேகம் ஆடைகளாக போர்த்திக்கொள்ள... மதியம் 12 மணிக்கு சூரிய ஒளியில்லாமல்... குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்க.. நரசிம்மனின் பங்களாவை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர் வேலையாட்கள்...

நரசிம்மன் அனைவரையும் அழைத்தார்... எல்லோரும் கவனிங்க.. ரொம்ப சுத்தமாயிருக்கனும்... இந்த ஒரு வாரம் வேலை முடிச்சவுடனே ஐந்து பேர் மட்டும் இருங்க மற்றவங்க கிளம்பிடுங்க.. வீட்டுல குழந்தையிருக்கவங்க இங்க தங்கவேண்டாம்... வீட்டுக்கு முன்னாடி வேப்பிலை சொறுக்கி வைங்க..

சரிங்க ஐயா என்று தனது வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள்...

வெளியே போயிட்டு வந்த மாயா... வீட்டிற்குள் வந்தாள்.. ஆட்கள் ஆங்காங்கே என்று வேலை செய்துக்கொண்டிருக்க என்ன பங்களா சுறுசுறுப்பா இருக்கு.. ராமசாமி சிக்கன் சூப் எடுத்துட்டு வா.. சொல்லி சோபாவில் உட்கார்ந்தாள்.

தனது ரூமிலிருந்து வெளியே வந்த நர்மதா.. மாயா உனக்கு விஷியம் தெரியுமா... ஜீஜேவுக்கு அம்மை போட்டிருக்கு..

வாட்...

ஆமாம்.. இப்போதான் அந்த மலரு கூட்டிட்டு வந்தா..

எதுக்கு கூட்டிட்டு வந்தா, எல்லோருக்கும் வந்திடபோது நர்மதா..

மாயா இது யார் வீடு நம்ம ஜீஜேவுடையது.. அவன் தங்காம..

சரி நம்மதான் ஜாக்கிரதை இருக்கனும் நர்மதா...

ராமசாமி அவளிடம் வந்து நிற்க..

எங்க சூப் என்றாள் மாயா.

அது.. வந்தும்மா..

ஜெய் உடம்பு சரியாகுற வரை, இங்க நான்-வெஜ் செய்யமாட்டோம்.. இஷ்டமிருந்தா இருங்க இல்ல அவங்க வீட்டுக்கு போங்க என்றார் நரசிம்மன்..

அவர் சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றார்.. விடு மாயா நாம்ம வெளியே ஆர்டர் செஞ்சு சாப்பிட்டுக்கலாம்.. நர்மதா அவளுக்கு ஐடியா கொடுத்தாள்

....

ஜீஜேவின் ரூமில்... ட்ரஸ் கழிட்டி காட்டன் பனியனை போட சொன்னாள்.. ஜீஜே நகையெல்லாம் அதிக போட கூடாது...

ஆமாம் மலர், இங்கபாரு இந்த விரல் இடுக்கல வந்திருக்கு மோதிரமே போடமுடியல.. அனைத்து கழிற்றி அவளிடம் கொடுத்தான்..

அவன் சோபாவில் உட்கார்ந்து அன்றைய பேப்பரை பார்த்துக்கொண்டிருந்தான்..

அந்த வேலையில், பால்கனியின் ஒரமாக வைக்கபட்டிருந்த கிச்சனில், அவனுக்கு சாதம் செய்து மிளகுரசம் வைத்தாள்... பருப்பு துவையலும் செய்துமுடிக்க மணியோ ஒன்றானது..

அவனுக்கென்று புதிதாக இருந்த தட்டில், ரசம் சாதத்தை குழைவாக பிசைந்து எடுத்து வந்தாள்..

அவனோ மிகவும் சோர்வாக இருந்தான்.. சோபாவில் தலைசாய்ந்து படுத்து தூங்க.. ஜீஜே என்று மெதுவாக அவனை எழுப்பினாள்..

ம்ம்.. என்று ஓசையை மட்டும் கொடுத்தான்..

ஜீஜே காலையிலும் சாப்பிடல, ப்ளீஸ் எழுந்துக்கோ ஜீஜே..

மெதுவாக கண்களை திறந்த ஜீஜே.. எனக்கு பீவரா இருக்கு மலர்.. சாப்பிடமுடியல, கசக்குது வேணாம் என்றான்..

உனக்கு மிளகுரசம் பிடிக்கும்தானே, அதான் கொண்டு வந்திருக்கேன்.. சைட் டீஷ் என்று அவன் பார்க்க..

எனக்கு சட்னி வேணாம் மலர்.

ஹாங்.. இது துவையல், வாய் கசக்குது சொன்னேயில்ல... பாரு சூடா சாப்பிடா சுவையாயிருக்கும் ஜீஜே என்றாள்..

ஸ்பூன் தா மலர்...

அவள் தர.. அவன் எதிரே உட்கார்ந்து தேவையானதை எடுத்து வைத்தாள்..

ஜீஜே காரமானது சாப்பிட கூடாது.. கடுகு போட்டு தாளிக்க கூட மாட்டோம்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..

நான்கு நாட்கள் பிறகு அவளின் சமையலை சாப்பிடுகிறான்.. அதுவே அவனுக்கு திருப்தியாக இருந்தது... மலர் நீ சாப்பிட்டியா..

இதோ... முதல்ல நீ அப்பறம் நான் சாப்பிடுறேன்... ஜீஜேவுக்கு பயம் வந்துவிட்டது... நம்ம தட்டுல சாப்பிட போறா.. என்று அவனுடைய ப்ளேட்டை முதன்முதலாக அவனே கழுவினான்..

ஜீஜே என்ன செய்ற என்று அவன் பின்னால் ஓடினாள் மென்மலர்..

ஒண்ணுமில்ல வாஷ் பண்ணி வைக்கிறேன்... பாரு மலர், ஸ்கூல் முடிஞ்சவுடனே அபி நேரா இங்க வருவா... வரவேண்டாம் சொல்லிடு, என்னை பாருக்கனும் அடம்பிடிப்பா, வீடியோ கால்ல பேசுறேன் சொல்லு..

க்கும்.. இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல... உடம்பு முடியல என்கிட்ட சொல்லனும் தெரியாதா, நூறுமுறை சொல்லுவ நான் உன் புருஷன், நீ என் பொண்டாட்டின்னு.. மலர் அலுத்துக்கொள்..

ஒரு வாரம் கழிச்சு, புருஷன் என்ன செய்யவான் காட்டுறேன்... தடுமாறி ஜீஜே பெட்டுக்கு செல்ல..

ஜீஜே பெட்டுல தூங்க கூடாது... அம்மை போட்டிருக்கு.. தீட்டு..

எப்படி தூங்குறது மலர்.. எனக்கு கீழ படுத்து பழக்கமில்ல...

பஞ்சு போலிருந்த காட்டன் புடவை மூன்றை நன்றாக மடித்து கீழே விரித்தாள்.. அவன் பக்கத்தில் வேப்பில்லை கொத்தை வைத்தாள்..

எனக்கு தூக்கம் வராது மலர்... ஜீஜே முழிக்க.. நீ படு நான் உன்பக்கத்திலே இருக்கேன்..

வேண்டாம் மலர், நான் மேனேஜ் செஞ்சிக்கிறேன்.. நீ சாப்பிடு போ...

அவன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்... கிச்சனில் மலர் இருப்பதை பார்த்து, இவ கீழே சாப்பிட போகலையா... ராமசாமிக்கு போன்போட்டான்...

மேடமுக்கு லன்ச் கொண்டு வா என்றான்...

ஐயா.. அம்மா வேணாம் சொல்லிட்டாங்க... அவங்களே சமைச்சிடு வாங்களாம்..

தனது வேலையெல்லாம் முடித்துவிட்டு, ஜீஜேவின் அருகில் உட்கார்ந்தாள்.. நீயேன் சாப்பாடு வேணாம் சொல்லிட்டே மலர்..

நான் சாப்பிட்டேன் ஜீஜே...

எது இந்த கஞ்சி, ரசம்மா.. ம்ம்.. என்று அவள் தலையை தாழ்த்திக்கொள்ள..

லூஸூ..லூஸூ அறிவிருக்கா உனக்கு... நல்ல சாப்பாடா சாப்பிடு மலர்..

என்ன இப்படி பேசற ஜீஜே.. எங்க வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லாம போனா இந்தமாதிரி சாதாரணமா உணவை எடுத்துப்போம்..

கண் சிமிட்டாமல் அவளையே பார்த்தான்...

சரி.. தூங்கு அவனிடமிருந்து போனை வாங்கி வைத்தாள்..

அவன் கண்மூடி தூங்க, ஜானகி பாட்டிக்கு போனை போட்டு, ஜீஜேவின் நிலைமையை சொன்னாள்..

பாட்டி.. இன்னும் பீவர் போகல, கை, காலெல்லாம் இருக்கு, அவன் ரொம்ப கஷ்டப்படுறான் பாட்டி என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்..

மலர் அழாதேம்மா, ஒரு நாள்தான் ஜூரம் அடிக்கும்... அப்பறம் வராது... அவனுக்கு நாளையிலிருந்து குளிர்ச்சியானதா கொடு... ரெண்டுநாள் கழிச்சு முதல் தண்ணீ ஊத்து...

ம்ம்...

பயப்படாதே, மாரியம்மனை வேண்டிக்கோ.. தினமும் விரதமிருந்து அம்மன் பிரகாரத்தை தண்ணீ தெளித்து சுத்தப்படுத்து, உன் வேண்டுதலிலே அம்மா இறங்கி வந்திடுவா..

சரி பாட்டி...

காலையிலே சீக்கிரம் குளிச்சிட்டு கோவிலுக்கு வந்திடு... நான் அங்கவரேன்..

கொஞ்சம் இடைவெளிவிட்டு வெறும் டைல்ஸில் படுத்துக்கொண்டாள் மாது...

அடுத்தநாள் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து ரெடியாகி.. பொழுது விடியும் போது அம்மன் கோவிலுக்கு வந்துவிட்டாள் மென்மலர்.. கூடவே ஜானகி மலருக்கு துணையாகயிருந்து உதவினார்..

ஜீஜே காபி குடிங்க என்று அவள் எழுப்ப

எங்க போன மலர்.. ஆறுமணிக்கு எழுந்தேன் நீ காணல, செல்ல வேற விட்டுபோயிட்ட... அவளை உற்று பார்த்தான். காலையிலே குளித்துவிட்டு சேலையை வேற அணிந்திருந்தாள்...

அது கோவிலுக்கு போயிட்டு வந்தேன் ஜீஜே..

ஓஓ... டவலை எடுத்துக்கொண்டான், ட்ரஸ் எடுத்துவை நான் குளிச்சிட்டு வரேன் மலர் என்று ஜீஜே சொல்ல..

என்னது குளிக்க போறீங்களா..

இதனென்ன கேள்வி, அப்படி முழிக்கிற, வார் க்கா போறேன்.. குளிக்க தானே போறேன்.

அய்யோ எப்படி சொல்லறது கத்துவானே...

ஜீஜே.. அவன் கையை பிடித்து சோபாவில் உட்காரவைத்து அவன் பக்கத்தில் அவளும் உட்கார்ந்தாள்.. ஜீஜே ஒரு இன்ச் தள்ளி உட்கார, மலர் நகர்ந்து அவனை ஒட்டி உட்கார்ந்தாள்..

மறுபடியும் அவன் நகர, அவளும் நகர்ந்தாள்.. என்னடி உன் பிரச்சனை, சொல்லு, ஹாங் டோன் டச்.. தொடாம பேசு..

ஐய்ய இந்த டயலாக்க நீ சொல்லுற..

ஜூரம் விட்டுபோயிருக்கு, நான் குளிச்சிட்டு வந்து பேசுறேன்... அவன் எழுந்து நிற்க..

ஜீஜே... என்றாள். என்னாச்சு இவளுக்கு.. தயங்குறா.. நம்ம மேல லவ் அதிகமாயிடுச்சா... அவளை பார்க்காமல் சுவற்றை பார்த்துக்கொண்டே பேசினான்.. இங்கபாரு மலர் இப்போ மெட்டர் பண்ணக்கூடாது.. தப்பு சாமி கண்ண குத்தும்..

வாய் அடங்குதா பாரு.. ஜீஜே இன்னும் இரண்டுநாள் பிறகுதான் உனக்கு முதல் தண்ணீ ஊத்தனும்.. அப்பறம் எல்லோரையும் பார்க்கலாம்..

அதுவரைக்கும்..

டவல் பாத் எடுத்துக்கோ.. அவள் முடிக்கும் முன்னே கத்த ஆரம்பித்தான்.. படிச்சவாளா நீ எப்படி குளிக்காம இருக்கிறது...

அவள் எதுவும் பேசாம அமைதியாக இருந்தாள்... பாத்ரூமிற்குள் சென்று முகத்தை துடைத்துக்கொண்டு வந்தான்..

பிறகு மொபைலில், மலர்மேலிருந்த கோவத்தை அவன் மேனஜரிடம் கத்தி ஆபிஸின் வேலையை சொல்லிக் கொண்டிருந்தான்... பைல்ஸ் பார்ப்பதும் இமெயில் செக் செய்வதுமாக பிஸியானான்... அவள் மதிய உணவை செய்து முடித்து அவனருகில் உட்கார்ந்தாள்..

அவள் அமர்ந்தவுடன் எழுந்துபோய் குஷன் சேரில் உட்கார்ந்தான்..

மதிய உணவை முடித்தவுடன், மலர் எனக்கு தூக்கமே வரல, பெட்ல படுத்துக்கவா...

இல்ல.. ஜீஜே, நான் அம்மன் பாட்டு பாடுறேன்.. நீ கேட்டுட்டே தூங்கு.. மலர் மெதுவாக எடுத்துச் சொன்னாள்... அவன் தூங்கிய கொஞ்ச நேரத்தில்..

தட் தட் என்று அவர்களின் ரூமின் கதவு தட்ட..

யாரது... கதவை திறந்து அங்கிருந்தே பேசுங்க என்றாள்...

கதவை தட்டினவரோ கோவிந்த்.. என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது..

கதவை வேகமாக திறந்தார்... உள்ளே அவர் கண்ட காட்சியில் அப்படியே நின்றார்...

குழந்தை போல் அவனை மடியில் போட்டு தட்டிக்கொண்டே ,அம்மன் பாடலின் வரிகளை யூட்டியூப்பில் எடுத்து பாடிக்கொண்டிருந்தாள் மென்மலர்..

மகனுக்கு அம்மை போட்டிருக்கு என்று தெரிந்தவுடன் அவனை பார்க்க ஓடியல்லவா வந்தார்...

கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள் மென்மலர்... நிற்பது தனது மாமனார், அங்கே நில்லுங்க கிட்ட வரவேண்டாம்.. என்றாள்

சாதாரண காட்டன் புடவையை உடுத்தி, நெற்றியில் குங்குமமிட்டு, லூஸாக தலைபின்னி, பார்க்க அம்மன் போலவே காட்சியளித்தாள் மென்மலர்...

படுத்திருந்த மகனை பார்க்க, கண்கலங்கி விட்டார்... மகனின் வாடிய முகத்தை பார்க்க இயலவில்லை... வடநாட்டு சினிமா ஹீரோ கணக்கா அழகாக இருப்பானே...

அவளிடம் பேசும் முதல் வார்த்தை, அவன் எப்படிம்மா இருக்கான்...

பரவாயில்ல... இப்பதான் தூங்குனாரு எழுப்பட்டும்மா..

வேணாம்மா.. அப்பறம் வந்து பார்த்துக்கிறேன்.. முதன்முதலாக அவளையும் தன் மகனையும் சேர்த்து பார்த்தார்...

இந்த பொண்ணுதான் வேணும் என்று பிடிவாதம் பிடித்தது சரியே... குணவதி, தகரத்தோடு தங்கம் சேர்த்தாலும், தங்கத்தின் ஒளி குறைவதில்லை...

அவர் கிளம்பி போனார்...

......

இரண்டு நாட்கள் பிறகு.. என் பார்க்கிற, நகரு போய் நல்லா தேய்ச்சி குளிக்கனும்.. ஒரு மாதிரி ஸ்மெல் வருது..

அவள் பாத்ரூம் வாசலை மறைத்து நிற்க.. மலரின் கண்களோ அலைபாய.

என்னடி மறுபடியும்....

சொன்னா திட்டுவானே... மனதில் புலம்பி.. இந்தா ஜீஜே என்று கிண்ணத்தை நீட்டினாள்...

என்ன இது.. சட்னியா, பாத்ரூம் போக சொல்ல எதுக்குடி கொடுக்கிற..

வேப்பில்லையும் மஞ்சளும் அரைத்து வச்சிருக்கேன்..இதை தான் தேய்ச்சி குளிக்கனும் ஜீஜே.. சோப்பு போடாதே...

இவள, பல்லைக் கடித்துக்கொண்டு திரும்ப, கண்கள் அகலமாக விரித்தான்... என்னடி பாத்டப் முழுங்க வேப்பில்லை போட்டு வச்சிருக்க..

மை காட்..

...........மயக்க வருவான்
 
Nirmala vandhachu 😍😍😍
Angha kettan
Ingha posted
😎😎😎
 
Top