கருப்பன் chapter 13
போன எபிசொட் 3 பேர் மட்டும் தான் கமெண்ட் பண்ணீங்க ப்ளீஸ் காய்ஸ் கமெண்ட் பண்ணுங்கப்பா

போன எபிசொட் 3 பேர் மட்டும் தான் கமெண்ட் பண்ணீங்க ப்ளீஸ் காய்ஸ் கமெண்ட் பண்ணுங்கப்பா
பாத்துருக்குமா இல்லையான்னு அடுத்த எபிசொட் பாப்போம்super ana intha scene herion mattum parthurukume![]()
pathu iruthana thane athu heroinsuper ana intha scene herion mattum parthurukume![]()
நம்புவோம் ஆனா என்ன நடக்கும் தெரியலயேஅய்யனார் அடிப்படையில் நல்லவனாக இருந்தால் கூட தன்னை உசுப்பேத்தி விடும் கயவர்கள் குணம் தெரியாமல் அநீதிக்கு துணை செல்கிறான்....
காரணம் கருப்பனை மனதளவில் போட்டியாக என்னியதே காரணம்...
கவுன்சிலர் செல்வத்துக்கு அவன் செய்யும் அநியாயத்திற்கு நிச்சியம் தண்டனை கிடைத்தே தீரும்...
அனேகமாக மலர் கருப்பனின் நிலையை கண்டு நிச்சியம் துடிப்பால்..
எனக்கு தெரிந்து கருப்பணுடன் மலர் அவ்வப்போது சண்டை இட்டாலும் அவன் மேல் ஒரு பிடிப்பு அவள் மனதில் இருக்கும் என்று நம்புகிறேன்
கதை அருமை சகோதரி![]()
இப்ப நான் என்ன சொல்றதுpathu iruthana thane athu heroin