பிரியங்களின் நிழலில்
#திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்
#கவிக்குயிலலின்
கவி விமர்சனம்
பகை இல்லை
பழி இல்லை
புரிதல் கொண்ட
பிரியம் மட்டுமே
ஶ்ரீயின்
பிரியங்களின் நிழலில்...
அதிரன்
தேவ ரஞ்சனி
அதிரன் அழுத்தமானவன்
அதிகாரத்தில் இருப்பவன்
ஆளுமை மிக்கவன்
ஆனால் அமைதியானவன்
அன்னையின் நம்பிக்கையானவன்
அனைவரையும் அனுசரித்தாலும் அதிலும் ஒரு
அடக்கம் கொண்டவன்...
தேவ ரஞ்சனி
தாய் தந்தை இழந்து
தம்பியுடன் இருக்கும்
தனித்து வாழும்
துயரங்கள் வந்தபோதும்
துவளாமல்
துணிச்சல் கொண்ட
தைரியமான பெண்
அன்னை பார்த்த பெண்
அவளுக்கு பிடிக்கவில்லை என
அவன் விலகி நிற்க
அவனுக்குள் அவள் ஆட்சி புரிய
அசத்தலான துணிச்சலில் அவளிடம் சரண் அடைந்த அதிரன்.....
அவளின் கம்பீரம்
அவளுக்கும் இருக்கும் மனதில்
அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்க ஆடம் பிடிக்கும் குழந்தை அவள்...
அனைத்துமாய் உடன் வர
அழைப்பு விடுக்கும்
அவளின் ஹீலர்
அவனின் அன்பில் அடங்கி போகும்
திமிரழகி அவனுக்கு....
பொறுப்புகளை பார்த்து பார்த்து செய்வதில்
பிரமாதம் அதி
அக்கா தம்பி பாசம் அருமை
அக்காவுக்காக பார்க்கும் தம்பி
தம்பியை நினைத்து தவிக்கும் அக்கா...
காத்தாயினி குடும்பத்தை கட்டி காக்கும் காவல் தெய்வம்...
கரிசனம்
கள்ளக்கபட மற்ற மனது...
காசு பணத்துக்கு மயங்கிடாத
கனிந்த முகம்.....
அதி
ரஞ்சு
கோவம் கொள்ளும் கணவனின் பதட்டத்தை
கைவிரல் கோர்த்து
கனிய செய்யும்
காதல் மந்திரம்.....
அவனின் உணர்வை
அவளும்
அவளின் ஆசையை
அவனும்
அள்ளி பருகும்
அவர்களின் காதலும்
அருமையோ அருமை...
பேசாத மொழிகளை
பார்வையில் கடத்தி
புரிந்து கொள்ளும்
பாசம் கொண்ட
பந்தம் இவர்கள்....
பாசத்திற்கு ஏங்கிய பறவை
பிரியங்களின் நிழலில்
பரிவாக அமர்ந்து
பாசத்தை விதைக்கும்
பேரழகு மக்கள்.....
பிரமாதம் மா
வெற்றி பெற வாழ்த்துக்கள்
டியர்
.....
#திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்
#கவிக்குயிலலின்
கவி விமர்சனம்
பகை இல்லை
பழி இல்லை
புரிதல் கொண்ட
பிரியம் மட்டுமே
ஶ்ரீயின்
பிரியங்களின் நிழலில்...
அதிரன்
அதிரன் அழுத்தமானவன்
அதிகாரத்தில் இருப்பவன்
ஆளுமை மிக்கவன்
ஆனால் அமைதியானவன்
அன்னையின் நம்பிக்கையானவன்
அனைவரையும் அனுசரித்தாலும் அதிலும் ஒரு
அடக்கம் கொண்டவன்...
தேவ ரஞ்சனி
தாய் தந்தை இழந்து
தம்பியுடன் இருக்கும்
தனித்து வாழும்
துயரங்கள் வந்தபோதும்
துவளாமல்
துணிச்சல் கொண்ட
தைரியமான பெண்
அன்னை பார்த்த பெண்
அவளுக்கு பிடிக்கவில்லை என
அவன் விலகி நிற்க
அவனுக்குள் அவள் ஆட்சி புரிய
அசத்தலான துணிச்சலில் அவளிடம் சரண் அடைந்த அதிரன்.....
அவளின் கம்பீரம்
அவளுக்கும் இருக்கும் மனதில்
அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்க ஆடம் பிடிக்கும் குழந்தை அவள்...
அனைத்துமாய் உடன் வர
அழைப்பு விடுக்கும்
அவளின் ஹீலர்
அவனின் அன்பில் அடங்கி போகும்
திமிரழகி அவனுக்கு....
பொறுப்புகளை பார்த்து பார்த்து செய்வதில்
பிரமாதம் அதி
அக்கா தம்பி பாசம் அருமை
அக்காவுக்காக பார்க்கும் தம்பி
தம்பியை நினைத்து தவிக்கும் அக்கா...
காத்தாயினி குடும்பத்தை கட்டி காக்கும் காவல் தெய்வம்...
கரிசனம்
கள்ளக்கபட மற்ற மனது...
காசு பணத்துக்கு மயங்கிடாத
கனிந்த முகம்.....
அதி
கோவம் கொள்ளும் கணவனின் பதட்டத்தை
கைவிரல் கோர்த்து
கனிய செய்யும்
காதல் மந்திரம்.....
அவனின் உணர்வை
அவளும்
அவளின் ஆசையை
அவனும்
அள்ளி பருகும்
அவர்களின் காதலும்
அருமையோ அருமை...
பேசாத மொழிகளை
பார்வையில் கடத்தி
புரிந்து கொள்ளும்
பாசம் கொண்ட
பந்தம் இவர்கள்....
பாசத்திற்கு ஏங்கிய பறவை
பிரியங்களின் நிழலில்
பரிவாக அமர்ந்து
பாசத்தை விதைக்கும்
பேரழகு மக்கள்.....
பிரமாதம் மா
வெற்றி பெற வாழ்த்துக்கள்