காதல் எனும் மாயன் -1

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
காதல் எனும் மாயன்-1



அன்பு வாசகர்களே!
இது என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதையை இதே தளத்தில் 2020ஆம் ஆண்டு கனவு பட்டறை கதைப் போட்டியில் எழுதினேன். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதுகிறேன். அதனால் இதுவும் முதல் முயற்சி போலவே தோன்றுகிறது.இந்த ஆறு ஆண்டுகளில் இந்தத்தளம் நிறைய மாறியுள்ளது. கதையைப்பதிவிடும் முறையும் மாறிவிட்டது. இன்னும் சரியாக பதிவிட கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கிவுள்ளேன், எப்படி போகுமோ தெரியாது. உங்களுக்குப் பிடித்திருந்தால் ஊக்கப்படுத்துங்கள்.நன்றி 🙏
 
Last edited:
மொத்தமா படிக்கலாம்னு ஆரம்பிச்சிருக்கேன்.அருமையான ஆரம்பம் 👍👍👍👍
 

Advertisement

Advertisement

Back
Top