ஹாய் டியரீஸ்..
காதல் எனும் மாயன் 8வது பாகமும் இன்னிக்கே போஸ்ட் செய்றேன். எனக்கு ரொம்ப பிடிச்ச எபிசோட் இது. உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நம்பறேன்.படிச்சிட்டு நீங்க போடுற கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தான் நான் எழுதுறதுக்கு உந்துசக்தியா இருக்கும். சோ பிடிச்சிருந்தா சொல்லுங்க.
நன்றி