Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவாவின் தேவதை Part 4

Advertisement

siva69

New member
Member
Hi,
நான் உங்கள் சிவா,
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக..

அடுத்த நாள் காலேஜில் கம்யூட்டர் லேப் Exam. பயங்கர டென்ஷன். முடிச்சிட்டு Phone switch off லேருந்து On பண்ணி பார்த்தால்...

அம்மாகிட்டே இருந்து மாலை 3.30 க்கு 4 missed calls. போன் பண்ணி பார்த்தால் கன்டியுனிவஸ் என்கேஜ்ட்.


வெறுத்து போய் பைக் எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு போய், வராண்டாவில் பார்த்தால் இன்ப அதிர்ச்சி.

என்னோட சித்தி யோட அழகான செப்பல். ஒரு நிமிஷம் ஜிவ் வென்று இருந்தது. மைகாட் உண்மைதான்.

உள்ளே கிச்சன் ல சித்தி யும் அம்மாவும் காபி சாப்பிட்டு கொண்டு,

சித்தி Black ப்ளஸ் light blue combination ல chudi அவள் ரோஸ் வெள்ளை நிறத்துக்கு cute ஆக இருந்ததது.
தூக்கி வாரிய தலைமுடியை ponytail போட்டு இன்னும் அழகாக தெரிந்தாள்.

கிச்சன் மேடையில் சாய்ந்து கொண்டு,

ஏற்கனவே நல்ல பிங்க் கலர் தேகம்,
காலில் அணிந்திருந்த தங்க கொலுசு, கால் பிஞ்சு விரல்களில் போட்டிருந்த light, bright blue colour நெயில் பாலிஷ் அற்புதமாக தெரிந்தாள்.

Cross legs போட்டு நின்றபடி, casual ஆக கைகளை கட்டியபடி என்னை புன்னகையுடன் வரவேற்றாள்.

இயற்கை யாகவே ரோஸ் கலர் லிப்ஸ், அதுல light ஆக Red lipstick, எனக்கு கண்ணை அவள் உதட்டில் இருந்து எடுக்க மனசு வரவில்லை, முடியவில்லை.

சித்தியின் அந்த favourite லிப்ஸை சுழித்த வாறு ஸ்மைல் வேறு.

அம்மா வேற, என்னை பார்த்து பேசுறாங்க, ஆனால் என் கண்களோ திரும்ப திரும்ப சித்தி யிடமே சென்றது.

ரொம்ப கஷ்டப்பட்டு கவனத்தை அம்மாவிடம் திருப்ப வேண்டியதாயிற்று.

அம்மா என்ன சொல்ல வர்ராங்க என்பதே புரியவில்லை.

அம்மா முன்னாடி வந்து,

என்னடா சிவா நான் கேட்டுகிட்டே இருக்கேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்குற.

ஏண்டா, உனக்கு எத்தனை தடவை போன் பண்றது? மாலினி ஊர் லேருந்து வந்திருக்கா, அவ ஃப்ரண்ட் வீட்டுக்கு வந்தவளை போய் பிக்கப் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்.

சமயத்தில உன்னை கான்டாக்ட் பண்ண முடியாம போச்சு, அப்பறம் அவளே cab பிடிச்சு வந்துட்டா.

இல்லம்மா lab test, phone not allowed, switched off ஆயிருந்தது. அதான்,
சாரி சித்தி,

சித்தி தலையாட்டிய படியே குறும்பு புன்னகையுடன் Accept பண்ணி கொண்டாள்.

அம்மா, பின்புறம் திரும்பி சித்தி யை பார்த்த படி,

மாலு, உனக்கு தெரியுமா?
சிவா ஊர்லேருந்து வந்ததிலிருந்து சரியில்லை. என்னமோ தெரியலை பேயடிச்ச மாதிரி ரொம்ப Moody யா இருந்தான்.

சித்தி யின் முக அபிநயம்,
கண்களால் என்னை குறு குறு வென பார்த்து ஏன்? என்ற புருவ நெறிப்பு.

அப்பாடா, இன்னைக்கு தான் பழையபடி நல்லா இருக்கான். காலேஜ் Lab Practicals Stress போல.

சித்தி, உதடு சுழித்த சிறிய புன்முறுவலுடன் என்ன அப்படி யா? என்ற முகபாவம். கண்கள் நடனமாடி யது.

எனக்குத்தான் தர்மசங்கடமான நிலை.

அம்மா என்னமோ என்னை பார்த்து பேச, பின்னால் சித்தி கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்று கொண்டே, கண்கள் மற்றும் முக அபிநயத்துடன் Counter Re Action கொடுத்து கொண்டே இருந்தாள் அற்புதமாக.

என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அம்மா, நல்ல வேளை எல்லாம் முடிஞ்சிடுச்சு போல, இப்ப தான் சிவா உன் முகம் பார்க்க ரொம்ப பொலிவா இருக்கு.

சித்தி, முகபாவம், அப்படியா? அவ்வளவு பொலிவா இருக்கா? எனக்கு தெரியாதா? ஏன் இப்ப இவ்ளோ சந்தோஷமா இருக்க னு?

கண்கள் நயன பாஷையில் விளையாடியது.

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.. சித்தி யின் விளையாட்டை மிகவும் ரசித்தேன்.

உனக்கு தெரியுமா மாலு? இரண்டு நாளைக்கு முன்னாடி ஏதோ ஒரு பேனாக் காக மீனாவை அடிச்சிட்டான்.

நான், உடனே அம்மா ப்ளீஸ் மா, இப்ப எதுக்கு மா அதெல்லாம்.

சித்தி புருவ நெறிப்பு மாறியிருந்தது.
ஏன்? என்னாச்சு? Pen என்ன? என்று பெரிய விரிந்த கண்களால் துளைத்து எடுத்தாள்.

அம்மா, இல்லடா நீ Last week லாம் எப்படி இருந்தனு சொல்லிகிட்டிருந்தேன்.

அப்பா, எனக்கு இப்ப தான் நிம்மதியாக இருக்கு. சரி போய் Freshup ஆயிட்டு Room ல இரு, நானும் மாலினி யும் பேச வேண்டியது நிறைய இருக்கு.

நான் சித்தி யின் கண்களை பார்த்த படியே என் Room க்கு போனேன்.

மனதிற்கு ரொம்ப வும் உற்சாகமாக, குதுகாலமாக இருந்தது. இந்த நிமிடம், செகண்ட் இந்த சந்தோஷம், எல்லாம் சித்தி யினால், அவள் மட்டும் என் லைஃப் பார்ட்னர் ஆனால், அதற்கு மேல என்ன வேணும் எனக்கு, எப்படியாவது சித்தி கூட நேரம் பார்த்து பர்சனலா பேசனும்.

கண்டிப்பா என்னோட ரூமுக்கு வருவாள், ஜஸ்ட் கொஞ்ச நேரம் பேசுனா போதும், அட்லீஸ்ட் அவ என் பக்கத்துல இருந்தாலே போதும்.

Fresh up ஆயிட்டு ரூமில் லேப் டாப் பில் வொர்க் செய்து கொண்டே வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் Room knock பண்ணிய சவுண்ட் சிவா இருக்கியா? என்ற சித்தியின் குரல் கூடவே மீனா வின் voice.

லேப் டாப்பில் ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிகிட்டிருந்த எனக்கு என் சித்தி குரல் கேட்டவுடன் உடம்பு புல்லரித்தது.

உடனே Door திறந்தால் சித்தி, மீனா.
வா சித்தி உள்ளே
இருவரும் உள்ளே வந்தனர்.

ரூம் ஏசி ஆன் பண்ணினேன்.

சித்தி, ரூம் மை கண்களால் சுற்றி பார்த்து விட்டு,
ரூமை நல்லா Neat ஆ தான் வச்சிருக்க என்று சொல்லி விட்டு,
Study டேபிளில் books எடுத்து பார்க்க,

உடனே மீனா, ஐயோ சித்தி எதையும் எடுக்காதிங்க.

சித்தி, ஏண்டி?

அண்ணனுக்கு கோபம் வந்திடும், அப்பறம் அடிச்சிடுவான்.

ஏய் வாலு, அன்னைக்கு ஏதோ தெரியாம, அதான் அப்பவே Sorry கேட்டுட்டேன்ல.

இல்லண்ணா, சும்மா விளையாட்டுக்கு,

கீழே, மீனா இங்கே வா என்ற அம்மாவின் குரல் .

வர்றேன்.. என்று சொல்லி யபடி சித்தி காதில் ஏதோ சொல்லிட்டு என்னை பார்த்து மாட்டுன நீ என்று சைகை செய்து கீழே ஓடினாள்.

எனக்கு கொஞ்சம் தெளிவில்லாமல் கேளு சித்தி, யார் னு கேட்டு சொல்லுங்க என்பது மட்டும் அரைகுறையாக கேட்டது.

ரூமில் நானும் சித்தி யும் மட்டும்.
என் நெஞ்சை ஏதோ பிசைவது போல் இருந்தது.

ஒரே சமயத்தில் ஆனந்தம், துக்கம், படபடப்பு என்னையே நான் கன்ட்ரோல் பண்ணிக்கொண்டிருந்தேன்.

சித்தி கேசுவலாக என் புக்ஸ் ஒன்றை எடுத்து புரட்டி பார்த்து.. பின் ஸ்டடி டேபிள் மீது வைத்து விட்டு, கைகளை குறுக்கே கட்டியபடியே.. என் கண்களைப் பார்த்து..
என்ன சிவா, உன் கிட்ட என்ன சொல்லி அனுப்பிச்சேன்?

என்னாச்சு சித்தி? எனக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டி கொண்டது.

உன்னோட நடவடிக்கை யிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. நீ நார்மலாக இல்லை, disturbed ஆ இருக்கன்னு. Even நம்ம மீனாவிற்கு கூட,

என்னது மீனாவா? என்ன தெரியுமாம்?

கரக்ட் ஆ சொல்லுறா.

உனக்கு ஏதோ கேர்ள் ஃப்ரண்ட் ப்ராப்ளமாம்.

நான் ஆமாம் கரக்ட் ஆ தான் Guess பண்ணியிருக்கா, என்று முணு முணுத்தேன்.

சித்தி காதில் அது சரியாக விழாமல் என்ன guess என்னது? என்றாள்.

இல்ல, ஒண்ணும் இல்லை.

So, என்னனு கேட்டு சொல்லுங்க சித்தி ன்னா.. ஏதோ கேர்ள் ஃப்ரண்ட் பேர் கூட சொன்னாளே, ரேகா, சௌம்யா ஏதோ சம்திங்.

நான் சிரித்து வைக்க,

என்ன சிவா உண்மை யா? னு என்னை கூர்ந்து பார்த்தாள்.

அவள் பார்வையின் தீர்க்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவ ஒருத்தி, எதாவது மடத்தனமா சொல்லுவா, நீ வேற சித்தி,

அப்ப யாரது?

சித்தி, சௌம்யா ன்னு என் க்ளாஸ் மேட்.
எனக்கு propose பண்ணா.,
என்னை பற்றி தான் உனக்கு தெரியுமே
நான் sorry னு சொல்லிட்டேன்.

ஏண்டா, அவ ரொம்ப feel பண்ணியிருப்பாளே?

ஆமாமாம், ரொம்ப feel பண்ணிட்டு இப்ப என் college friend ஒருத்தனை லவ் பண்றா. Line clear ஆயிடுச்சு.

சித்தி சிரித்து கொண்டே
அதுசரி, அது என்ன pen மேட்டர்?

அது ஒண்ணுமில்லை சித்தி.

அப்படி என்ன அந்த pen ஸ்பெஷல்?

ஏன்? எனக்கு காண்பிக்க மாட்டியா?

ச்சே சே, இதோ இந்த pen தான் னு Back Bag லிருந்து எடுத்து கொடுத்தேன்.

அதை வாங்கி பார்த்து விட்டு
இதுல என்ன இருக்கு? யாராவது Gift ஆ கொடுத்தாங்களா?

நான் சைலண்ட் ஆக இருந்தேன்.

என்ன சிவா? சைலண்ட் ஆயிட்ட?

நிமிர்ந்து சித்தி யை பார்த்து

சித்தி அந்த Pen மூடியில் க்ளோஸா வாட்ச் பண்ணு.

Pen மூடியை லைட் வெளிச்சத்தில் பார்க்க. நீண்ட முடி சுற்றியிருந்தது தெரிய.

என்ன சிவா இது? ஏதோ hair மாதிரி.

உன்னோட hair சித்தி, ஊர்லேயிருந்து உன் ஞாபகார்த்தமா எடுத்து வந்து pen ல சுத்தி வச்சிருக்கேன்.

சித்தி அதிர்ச்சியாகி, பின் melt ஆனது clear ஆக தெரிந்தது.

இது காணாப் போனதுக்காகத்தான் மீனா மேல கோபப்பட்டியா?
என்ன சிவா? இது பைத்தியக்காரத்தனம்?

சாரி சித்தி, இது ஒண்ணு தான் உன் ஞாபகார்த்தமா என்கிட்ட இருக்குது. அது காணாமல் போன டென்ஷன் ல நான் ஏதோ,

வேணாண்டா சிவா, நான் உன்னைய இதெல்லாம் தப்பு, இந்த மாதியெல்லாம் வேணாம் விட்டுடு னு Convince பண்ண தான் வந்தேன்.
ஆனா எனக்கு இப்ப என்ன சொல்றது னு தெரியலை.

சித்தி என்னை பத்தி நல்லா தெரிஞ்சு மா இப்படி பேசுற. நீ ன்னா எனக்கு உயிர்.

சித்தி தன் கழுத்தில் அணிந்திருந்த கோல்ட் செயினில் இருந்த டயமண்ட் லாக்கெட்டை, விரல்களால் சுற்றி ய படியே,

தெரியும்டா, அதான் பயப்படறேன். இந்த சின்ன Gap, பிரிவு உன்னை எல்லாத்தையும் மறக்க வச்சிருக்கும்.

நீ பழையபடி நார்மலாக இருப்ப னுதான் வந்தேன். ஆனா என் உள் மனசுக்கு தெரியும். நீ மாறியிருக்க மாட்ட னு. நான் தான் அங்கே கோவில் ல வச்சி பார்த்தேனே.ஆனால் அதை விட இப்ப ரொம்ப vigorous ஆ இருக்க.

அப்படி என்னத்தடா என் கிட்ட கண்டுட்ட?

சித்தி ஒருத்தர் மேல உண்மையான அன்பு, காதல் வச்சிட்டா, அது ஏன் எதுக்கு எப்படிங்குறதுக்கு ஆன்ஸர் கிடையாது. காரணம் வச்சி லவ் பண்ண முடியாது.
அப்படி இருந்தால் அது உண்மையான லவ் வே கிடையாது.

சித்தி டேபிளில் சாய்ந்து படி நின்ற வாறே கை விரல்களில் உள்ள மோதிரத்தை கழட்டி மாட்டியபடி நான் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

பாட்டி வீட்ல உன்னை பார்த்த வுடனே நீதான் எனக்கு லைஃப் பார்ட்னர் னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா புரியது,

சின்ன வயசுல இருந்தே நீ என்னோட அடி ஆழ் மனசில இருந்திருக்க, அப்ப அதை என்னால் சொல்ல தெரியல, express பண்ண தெரியலை.

ரெண்டு Friends.. Boy friend, Girl friend எப்படி friends ஆவே இருந்து ஒரு ப்யூட்டிஃபுல் சிச்சுவேசன் ல லவ்வர்ஸ் ஆகிறாங்களோ, அதுதான் எனக்கு நடந்திருக்கு.

ஆனா என்ன இங்க,
எனக்கு மட்டும் தான் நடந்திருக்கு.

சித்தி உதட்டை சுழித்து, லைட்டா ஸ்மைல் பண்ணி கொண்டே, என் தலையை கலைத்து விட்டாள்.

Computer revolving chair ல உட்கார்ந்திருந்த நான் மேலே நிமிர்ந்து சித்தி யை பார்த்து,

திரும்ப திரும்ப சொல்றேன் னு நினைக்காதே சித்தி, உண்மையிலேயே என்னோட தேவதை நீ. என்னோட கஷ்ட்டம் சுகம் லைஃப் எல்லாமே நீதான்,

உன் கூடத்தான் எல்லாமே share பண்ணணும். உன் கூட தான் நான் வாழ ஆசைப்படுறேன். நீ எனக்கு கிடைச்சினா அத விட அதிர்ஷ்டம் வேற ஒண்ணும் கிடையாது. என்னோட லைஃப் எங்கேயோ போயிடும்.

உனக்காக எந்த sacrifice செய்யவும் ரெடியா இருக்கேன்.
என்னோட லவ் உண்மை சித்தி, அதை நீ புரிஞ்சிகிட்டினா போதும் சித்தி.

கொஞ்ச நேரம் அமைதி.

Wall clock டக் டக் சவுண்ட் எங்கள் இருவரது Heartbeat மாதிரி யே கேட்டது.

சித்தி, சிவா, நான் என்ன சொல்றதுன்னே தெரியலை.

என் மேல நீ இவ்வளவு லவ், பாசம் வச்சிருக்கிற தை பார்த்தா எனக்கு கர்வமா, பெருமையா இருக்கு.
அவ்வளவு அதிர்ஷ்டசாலியா நான்?

உன்னோட லவ் pure லவ்.
இந்த அளவுக்கு என்னை லவ் பண்றியே,
நான் இதுக்கு தகுதி யானவளா? னு கூட எனக்கு தெரியல.

ஆனா, எனக்கு பயமாயிருக்கு. நம்ம ரிலேஷன் தான் காரணம்.

இப்ப சொல்றேன், நீ மட்டும் என் அக்கா பையனா மட்டும் இல்லாம இருந்திருந்தால். நான் எப்பவோ உன் லவ் வை accept பண்ணியிருந்திருப்பேன்.

யாருடா இந்த மாதிரி உயிருக்கு உயிராய், உருகி, உருகி லவ் பண்றவங்களை வேண்டாம் னு சொல்லுவாங்க?.

எனக்காக எத்தனை கஷ்ட்டங்களை நீ மனசுல தாங்கிகிட்டிருக்கனு எனக்கு தெரியும்.

நான் சொன்னேன் னு ஒரு வார்த்தை க்கு கட்டுப்பட்டு, எனக்கு phone பண்ணாம, atleast msg கூட போடாம. Contact பண்ணாம., மனசுக்குள்ளே வச்சி கிட்டு, யார் கிட்டயும் share பண்ணாம.,

சிவா, sorry டா ரொம்ப feel பண்ணியா?

எனக்காகத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியா? சித்தியின் குரல் தழு தழுத்தது. கூரான நாசி சிவந்தது.

நான் உடனே எழுந்து சித்தி யின் வெண்டைக்காய் போன்ற பிஞ்சு விரல் கைகளை Just பிடித்து கொண்டு,

இல்லை சித்தி இந்த கஷ்ட்டம் கூட எனக்கு சுகமா த்தான் இருந்தது.

ஏன்னா நான் எப்பவும் உன்னையே தான் நினைச்சு கிட்டேயிருந்தேன்.

எப்ப நான் உன்னை நினைச்சு கிட்டாலும், என் மனசுக்குள்ள தென்றல் வீசுற மாதிரி ஒரு feeling. அந்த கஷ்ட்டம் சுகமாத்தான் இருந்தது.

அதை explain பண்ண முடியாது. அனுபவிக்கனும்.

ஆனா என்ன, என்னால உனக்கு எந்த கஷ்ட்டம், problem வந்திரக்கூடாதே ன்னு தான் ரொம்ப careful ஆ இருந்தேன்.

சித்தி நீ என்னோட லவ் வை புரிஞ்சிகிட்டியே. அது போதும் எனக்கு.
இதைவிட எனக்கு என்ன வேணும்?. உன்னோட மனசு ல நான் இருக்கிறேன் னு உன் வாயால் கேட்டதுக்கப்புறம்
Thank God., நான் எதையும் சமாளிச்சிடுவேன்.

இல்ல சிவா,
சித்தியின் வாய்ஸ் break ஆனது.

தலை கவிழ்ந்து சில செகண்ட்ஸ் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து .

என்னோட அக்கா பையனா போயிட்டியேடா? இல்லன்னா.. என்று என்னை இறுக்கி அழுத்தி அணைத்துக் கொண்டாள்.
அவள் உடல் குலுங்கியது.

நான் அவள் தலை மேல் முத்தம் வைக்க இன்னும் என்னை இறுக்கி கொண்டாள். அவள் தூக்கி வாரிய தலைமுடியை காதோரம் அப்படியே மெதுவாக கோதி விட்டேன்.

அப்படியே என் மார்பில் தலையை வைத்து கொண்டாள்.

நான் மெதுவாக அவள் கண்ணீரை துடைத்து விட்டு,

சித்தி., நீ .. உன் மனசு கஷ்டப்பட்டு ச்சுனா என்னால தாங்க முடியாது. ப்ளீஸ்,
நீ என்னோட அழகு தேவதை.

நீ எப்போதும் சந்தோஷமாக சிரிச்சுகிட்டே இருக்கணும். அந்த உதட்டை சுழிச்சி என்னை பார்த்து எப்பவும் ஒரு ஸ்மைல் பண்ணுவியே, மை காட், மைண்ட் ப்ளோயிங்.

சித்தி என்னை நிமிர்ந்து பார்த்து அதே மாதிரி சிரிக்க..,
இருவரின் மனதும் லேசானது.
அணைத்து கொண்டே..

சிவா, அடிக்கடி நீ என்னய பார்த்து நீ என் தேவதை னு சொல்லுவியே அப்படியாடா? அவ்வளவு பிடிக்குமா என்னை?

ஐயோ, சித்தி என்ன கேள்வி இது.
இது வரைக்கும் யாரையும் அந்த மாதிரி சொன்னதில்லை, நினைச்சதும் இல்லை.

நீ என்னோட உயிர், அழகு தேவதை.
மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.
கண்களை மூடி ரசித்தாள்.

சிவா உண்மையை சொல்லட்டுமா?

உன்னை meet பண்ண வரும்போதெல்லாம்
எப்படியாவது உன்னை convince பண்ணி, இது வேண்டாம் சரியில்லை னு தான் சொல்ல வருவேன்.

ஆனா உன்னோட pure love முன்னாடி நான் தோத்துடுவேன். நீதான் எப்பவும் ஜெயிப்ப, இன்னைக்கு கூட.

மனசுக்குள்ளே நெருடலா இருக்கு., நாம தப்பு பண்றமோ னு. ரொம்ப திகிலா இருக்கு.

சிவா, பொறுமையா இருப்போம், இதுக்கு காலம் தான் பதில் சொல்லனும்.

சரி சித்தி உன்னோட plan என்ன? திடீரென கிளம்பி இங்க?

ஒண்ணும் இல்லடா, இங்கே என் friend ட marriage function. நாளைக்கு ஏதோ hotel ல Sangeeth plus reception. நாளை மறுநாள் குன்னூர் ல marriage. Attend பண்ணிட்டு 2 days கழிச்சு வருவேன்.

சரி, அதான் marriage attend பண்ணலாம் னு வந்தேன், அப்படியே Hero sir யையும் பார்த்து ட்டு போகலாம்னு அக்கா வீட்டுக்கு வந்தேன்.

சித்தியின் மென்மையான கைகளை முத்தமிட்டு, தேங்ஸ் சித்தி, என்று அவள் காதோரம் கிசுகிசுத்தேன்.

என் கன்னத்தை தடவியபடி, சிவா நாளைக்கு afternoon என்னய friend வீட்டில் ட்ராப் பண்ணிடு.

உனக்கு காலேஜ்?

இல்ல சித்தி practicals முடிஞ்சது. லக்கியா என் தேவதை வரும் போது நோ காலேஜ், நோ வொர்க்.

சித்தி செல்லமாக தன் தலையில் அடித்து கொண்டே, ஐயோ. இப்படி தேவதை அது இது னு சொல்லியே என்னய படுத்துறடா என்றாள்
.

நானும் சிரித்துக்கொண்டே.
என் ப்ராஜெக்ட் almost முடிஞ்சிடுச்சு. ஃப்ரண்ட் டோடது ப்ராஜெக்ட் செக் பண்ணி கிட்டியிருக்கேன்.
So, நான் ஃப்ரீ தான்.

நாளைக்கு நானே ட்ராப் பண்றேன். No cab சித்தி.. ப்ளீஸ்..

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
[email protected]
 
Top