செல்வநாயகம் தனி நபர்.யார் இந்த செல்வா ஆனந்துவின் பெயர் செல்வநாயகம் மாத்தி சொல்றாங்களா ஜீவாவுக்கு ஆனந்தின் பெயர் மாற்றம் செய்த மாதிரி இல்ல ஆனந்த் ஜீவாவை தேடி வரும் இடத்தில் ஆனந்தியின் பெயரோட இவளை பார்த்து அவ வேற இவ வேறென்னு இவன் மேல காதல் வருமா குழப்பமா இருக்கே
ஆனந்த் வேறு நபர்.
நான் சொன்ன மாதிரி ஆனந்த், ஆனந்தி வச்சுதான் எழுத போறேன்.
அவன் வந்து குழம்புறானா ? இல்லை அவளிடம் வாங்கி கட்டுறானா பார்ப்போம்.
மிக்க நன்றி சகோதரா