Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 15

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹெலோ வணக்கம் அடுத்த எபியோட வந்துட்டேன்.....

எல்லாரும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க.... ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க... நீங்க கமெண்ட் பண்ண தான் நெஸ்ட் எபி தர எனர்ஜியா இருக்கு.. அதுனால கமெண்ட் பண்ணிட்டு போங்க கைஸ் 💫💫
 
சூப்பர் எபி சிஸ் 😍......
 
நிஹாவ நினைச்சா கஷ்டமா தான் இருக்கு சின்ன வயசுலயே அவளோட அப்பா அம்மா யாருனு தெரியாம நிவேதாவ கஷ்ட படுத்தி இருக்கா 🫤🫤

இருந்தாலும் நிவேதாவ கஷ்ட படுத்தி இருக்க வேணாம்..... 🫤

அதி நிவேதா( இனிமே நம்மளும் வேதானு கூப்பிடலாமா இல்லை நிவேதானு மட்டும் தான் கூப்பிடணுமா 👀)க்கு நடந்த பேச்சுவார்த்தை சூப்பர்.....

எப்பயும் அவளுக்கான வெல்விசரா இருப்பேன்னு சொன்னது 🤗🤗

நிஹாவோட மன்னிப்பை நிவேதா எப்படி எடுத்துப்பா 👀👀👀

சாந்தா இங்கயே வசும்மா வீட்டுலயே இருந்தா நிவேதாவால அங்க நிம்மதியா இருக்க முடியுமா???? 👀👀👀

இவங்க லவ் சீன்க்கு வைட்டிங் 😁😍
 
செய்றதுலாம் செஞ்சிட்டு இப்ப மன்னிப்பு கேட்டா ஆகுமா 😑😑.....

பிரியா மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣

எனக்கு சாந்தாலாம் திருந்த மாட்டாங்கன்னு தான் தோணுது 🤣🤣🤣

நைஸ் எபி சிஸ் 😍
 
சீக்கிரம் லவ் சீன் கொண்டு வரேன் சிஸ் 😍
 
செய்றதுலாம் செஞ்சிட்டு இப்ப மன்னிப்பு கேட்டா ஆகுமா 😑😑.....

பிரியா மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣

எனக்கு சாந்தாலாம் திருந்த மாட்டாங்கன்னு தான் தோணுது 🤣🤣🤣

நைஸ் எபி சிஸ் 😍
நன்றி சிஸ் 🥰
 
Top