ஆமா too much ஆக தான் இருக்கு!ana intha madhurampal patti oruvanjanai romba than pakuranrapavam vanathi
![]()
ஆமா too much ஆக தான் இருக்கு!ana intha madhurampal patti oruvanjanai romba than pakuranrapavam vanathi
![]()
ரொம்ப பாவம்!இப்படி ஒரு ஓரகத்திகள் கிடைக்க வானதி என்ன தவம் செய்தனையோ?
அதையும் விட கொழுந்தன்கள்.
Thank youNice
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
இளிச்சவாயன் கிடைத்தால் இந்த உலகம் அப்படி தான் நடத்தும்!வானதிகடைசி வரைக்கும் இந்த குடும்பத்துக்கு வேலைக்காரியா இருந்தே போய் சேர்ந்துட்டாங்க.....
மதுராம்பாள் அது பெத்த ரெண்டு பிள்ளைங்களும் மருமகள்களும் மனுஷங்க தானா
நமக்கு தான் டென்ஷன் ஆகுது இதை படிக்கும் போது![]()
நாம் நமக்காக குரல் கொஞ்சமாவது கொடுக்கணும். இல்லனா நமக்கு அநியாயம் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அதை செய்பவர்களுக்கு தெரியாமலே போய் விடும் மதுராம்பாள் மாதிரி ஆட்களுக்கு!நைஸ் எபிசோட்
இந்த மதுராம்பாளை என்ன தான் செய்யறது
வாயில்லா பூச்சி ஒருத்தி கிடைச்சுட்டான்னு மனசாட்சி இல்லாமல் இப்படியா வாட்டி எடுப்பாங்க
இதெல்லாம் சிலர் வாங்கி வரும் வரம்
பிறந்ததில் இருந்து போய் சேர்ற வரைக்கும் உழைச்சு உழைச்சு ஓடா தேயனும்![]()
எல்லா பொறுப்புகளும் மூத்த பெண் தலையில்!ஊருக்கு உழைத்தவள் தன் பிள்ளைகளை கரை சேர்க்க முடியாமல் இறந்துவிட்டாள்.