ரொம்ப சரி. அனுபவிக்க மட்டும் உரிமை இருக்கு. வேலை செய்யும் கடமை மட்டும் வானதிக்கு!இவளுக்க சூர்யானு பேரு வச்சதுக்கு பதிலா, சூரைனோ, சூனியக்காரினோ வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்
மதுராம்பாள் இப்போ என்ன செய்ய போறாங்க, இந்த சூரையை வேலை செய்யச் சொல்லப் போறாங்களா? இல்ல இவங்களே செய்ய போறாங்களா?
இந்த சூரச்சிய ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்யச் சொன்னா அவங்க ஆத்தா வீட்டுக்கு இனி சீராடப்போயிரப்போறா.
(நீங்களே ஐடியா கொடுத்துடாதீங்க!! வானதி பாவம்!)