Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 30

Advertisement

ஜெய்-ஊர்மியோடது தான் very special. வாயில் கரையும் sweet நாக்குல பட்டு உள்ள போகப்போக இனிப்பு சுவை கூடுமே அது மாதிரி.

I am not a sweet person :ROFLMAO: :ROFLMAO: Irundhalum when you say this, I can relate with my favorite sweet Mysuru Paa (Athuvum Krishna sweets Mysur paa kuda) that gives this feeling

Irundalum Achachan pavam :(
 
தாத்தாவும் ஜெய்யும் செம.... சும்மா கூப்பிட்டாலே வருவான் நான் ஏன் கடத்தனும்... ஹா ஹா தாத்தா செம....

மரியாதை யை சமமாக கொடுக்கலாம் பிரியத்தை அப்படி கொடுக்க முடியாது சூப்பர்....

என்ன ஒரு அக்கறை தாத்தாவோட ஆசை நிறைவேற்ற ஜெய் உனக்கு


Thanks for quoting my favorite line ka

Jai periyavangalai mathichu nadakra pullai, athan apdi aasai paduran
 
@Sathya velusamy semaya iruku la idhu hahaaaa
🤣🤣🤣🤣
இப்போ தான் பார்த்தேன்....செம

ஆனா ஜெயேட்டாவ சொன்னதால நான் ரொம்ப sad....
ஊர்மி மேல எங்களுக்கு அவ்வளவு love .. இது புரியாம எல்லோரும் கலாக்கிறீங்க
 
Last edited:
Top