Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம்' - 11

Advertisement

😍😍😍

போன எபிசோட்ல ஜெய் வர்றதோட முடிஞ்சது, சரி இந்த எபிசோட் ஆரம்பத்துலையே ஜெய் வருவான்னு பார்த்தா, மறுபடியும் கடைசியில வந்து நிக்குறான்... இதுக்கு ஜெய்யை கூட்டிட்டு வராம இருந்து இருக்கலாம்...🙁🙁
View attachment 7690
Jai venumnaa Devikulam padikavum, ivida aah aal Prathanam allaa!
 
என்ன பேபி நீ.. பவழ மல்லி தெரியாதா? Our darling Kichu's favourite flower. Thay flower is my childhood friend. நிறம் மணம் குணம் எல்லாம் மனம் மயக்கும்... மதி மகிழும்

Kichu flower I know ma, But dont know its name. yes definitely its smell is uniqueee
 
எனக்கும் எப்படி இப்படின்னு தோணுச்சு....
தேவிகுளத்தில இருக்கும் போதே பூவம்பள்ளில் போற plan இருந்திருக்குமோ அனியத்திக்கு :unsure: :unsure: :unsure: :unsure:

Definitely Yes! Devikulam Epi 38(3) la confirm panirupen chechiiii :giggle:
 
Top