நன்றி மாநைஸ் அப்டேட்
நன்றி மாநைஸ் அப்டேட்
நன்றி மாSuper
Tq so much dearBeautiful episode, Bhagi ma
இவனை திருத்தவே முடியாத பேப்பர் மாதிரி சரியான கிறுக்கு பையஅருமையான பதிவு .
இன்னுமா இந்த சந்திரன் மனசு மாறாம இறங்காம இருக்கான்.
ம் அது உண்மை தான்.....இது எல்லா பெண்களோட life லயும் வரும் நிகழ்வு. கல்யாணம் பண்ணி பிறந்த வீட்டை, உறவுகளையும் பிரியும் போது இருக்கும் வலியைவிட கஷ்டமானது. எப்போடா டெலிவரி முடியும்னு ஏங்க வைக்கும்.