மனைவி - 31

Advertisement

பிரபா நீங்க உங்க வாழ்க்கை இரகசியத்தை எப்போ வெளியில் சொல்லுவீங்க?
 
உணர்வுகளே இல்லாதவன் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாதவன் - எப்படி ஆக்ரோஷமாய் அவளை அடித்து துரத்தினான்?!? எல்லாம் இவங்களுக்கு வேணும்னா உணர்வெல்லாம் வேலை செய்யும். இல்லைனா நல்லா வசதியா ஃப்ரீஸ் மோடுக்கு போய்டுவாங்களே..
போடா போ!!! இன்னும் பட வேண்டியது நிறைய இருக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top