மான்சி நீ உரிமையா அந்த இடத்தில இருந்தாலே மரியாதை வரும்மா. கண்ட கழிசடைங்கெல்லாம் பேச விடக்கூடாது.
J JRJR Well-known member Member Apr 18, 2022 #41 மான்சி நீ உரிமையா அந்த இடத்தில இருந்தாலே மரியாதை வரும்மா. கண்ட கழிசடைங்கெல்லாம் பேச விடக்கூடாது.
Thani Well-known member Member May 7, 2022 #43 ஜோடியாய் அழகாய் இருக்கிறார்கள் கண்ணுபடபோகுது?அனிதா என்ன செய்யபோகிறாள்??
Priyakutty Well-known member Member May 26, 2022 #44 குடும்பத்துக்குள்ள எத்தனை விஷயம் நடக்குது... தலையே சுத்துது.....?? சர்வா... நல்லாதான் பேசுறாரு... ஆனா அவங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி பேசி... அவங்கள ஹாப்பி யா இருக்க வைக்க ட்ரை பண்ணல..... இப்போ என்ன....
குடும்பத்துக்குள்ள எத்தனை விஷயம் நடக்குது... தலையே சுத்துது.....?? சர்வா... நல்லாதான் பேசுறாரு... ஆனா அவங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி பேசி... அவங்கள ஹாப்பி யா இருக்க வைக்க ட்ரை பண்ணல..... இப்போ என்ன....
T Thamaraipenn Well-known member Member Nov 13, 2023 #46 Kodumai.. Ani tha vai thirandhu edhuvum solluduvaala mansiya