Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யான் நீயே 9

Advertisement

வசந்தி இது தேவை தான்..... 🤭🤭🤭 மருதன் இந்த தடவை வீரனை விட்டுக் குடுக்காம அவன் தான் முக்கியம்னு தங்கச்சிக்கு காட்டிபுட்டாரு......
உடனே வசந்தி பல்டி அடிச்சுட்டாங்க எங்க அவங்க திட்டம் பாழப் போயிடுமோன்னு.... 😂😂😂😂


லிங்கா சூப்பரா பேசுனான்.... அங்கை செம போல்டு....
 
மருதன் இந்த டைமாச்சும் அவங்க ரத்த சொந்தத்துக்கு பரிஞ்சி பேசாம வீராக்கு சாதகமா பேசி இருக்காரு...

வசந்திக்கு பல்பு மொமெண்ட்.... லிங்காவோட பேச்சு அருமை
 
Top