Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் தேடும் வானம் - அறிமுகம்

Advertisement

எல்லோருக்கும் வணக்கம்🥰

"வண்ணம் தேடும் வானம்" என்கிற கதையோட என் பயணத்தை இங்கே இந்த போட்டியில் தொடங்கி இருக்கேன். அன்பும் ஆதரவும் கொடுப்பீங்க நம்புறேன்.🤩🤩🤩

படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ் கொடுங்க பிரெண்ட்ஸ். 🤝

எனக்கு சிறுகதைகள் எழுத ரொம்ப பிடிக்கும்.🤓 அதவிட்டா எப்பவும் பாட்டு கேட்டுட்டே தான் எந்த வேலையும் செய்வேன். பாட்டுல வர வரிகளை அலசி ஆராய்ந்து ரசிக்க பிடிக்கும் . சோ என்கூட பாட்டு கேட்டுட்டே இந்த கதையோட பயணிக்க காத்திருங்க.🥳🥳🥳🥳

View attachment 5562
All the best 👍
 
Top