Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Innaiya thuruvangal story yey ungaloda eluthu thiramaikku arumaiyana udharanam
Mm side la kuda antha story padichipakka solli recommend oru tholi potturunrhanga
Anantha bhairavi adutha adiradi
Ippo intha story VALTHUKKAL AKILA RAVI SIS
ரொம்ப ரொம்ப சந்தோசம், நான் அங்கீகாரமே கிடைக்காதானு ரொம்ப பீல் பண்ண கதை இணையா துருவங்கள். அவ்ளோ ஆசையோட ஒவ்வொரு வரியையும் பாத்து எழுதுன கதைக்கு யாருமே ஆதரவு தராம போனது ரொம்ப வருத்தமா இருந்துச்சு:):). உங்க வார்த்தை இப்போ சந்தோசமா இருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்பபபபப நன்றி சிஸ்:love::love:
 
Top