Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விரைவில்

Advertisement

வரலாற்று தொடர்களை வாசித்ததுண்டா?

  • 2.இல்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    4
விரைவில் " கிரேக்க மணிமகுடம்" என்னும் வரலாற்று நெடும்தொடர் ஒன்றை எழுத போகின்றேன். உங்களின் ஆதரவை கோருகின்றேன். நன்றியுடன் உங்கள்
பாரதிப்பிரியன்
Photo_1591177808291.jpg
 
:D :p :D
உங்களுடைய "கிரேக்க
மணிமகுடம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சரித்திர நெடுந்தொடர்
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பாரதிப்பிரியன் தம்பி
 
:D :p :D
உங்களுடைய "கிரேக்க
மணிமகுடம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சரித்திர நெடுந்தொடர்
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பாரதிப்பிரியன் தம்பி
மிகவும் மகிழ்ச்சி... மிக்க நன்றி. இந்த சரித்திர தொடர் என்னுடைய ஆறு ஆண்டு கனவு படைப்பு. வித்தியாசமாக, இதுவரை யாரும் பதிப்பித்திடாத வகையில் சுவையுடன் தர நீண்ட பயிற்சியும், தேவையான அனைத்து விதமான தரவுகளையும் சேமித்து வைத்துள்ளேன். தொடர் தொடங்கிய பிறகு ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் நீங்கள் பேச வேண்டும்... உங்களின் ஆதரவு வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவுகள் அனைவரையும் படிக்க வைக்க உங்களின் மேலான உதவி வேண்டும்... ஆதரவு தாருங்கள். நன்றியுடன்... பாரதிப்பிரியன்
 
சகோ உங்களுடைய கதைகளிலே வர்ணனை அருமையாக இருக்கும் இதில் வரலாற்று தொடர் கேக்கவே வேண்டாம் ஆவலாக இருக்கிறது காத்திருக்கிறோம்
 
நன்றி சகோதரி... கிரேக்க மணிமகுடம் முதல் அத்தியாயம் இப்போது தான் பதிப்பித்தேன். படித்துவிட்டு உங்களின் கருத்தை கூறுங்கள்.நன்றி
 
நிச்சயம் கண்டிப்பாக பேசுகிறேன், தம்பி
என்னுடைய கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடர் முதல் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்களின் கருத்தை கூறுங்கள்
 
Top