காலை 4 மணி அளவில் அந்த நடுத்தர வீட்டின் அலாரம் ஒலிக்க அந்த வீட்டின் முற்றத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளி பெற்றன.ஆனால் மின் விளக்குகள் மட்டும் ஒளிர் விட்டு எரிந்ததே தவிர அந்த வீட்டின் வாசல் கதவு திறக்கப்படவில்லை. அந்த வீதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கோலம் இடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வீட்டின் வாசலில் புல் கொடிகள் மட்டுமே வளர்ந்து நிற்கின்றன. அந்த நடுத்தர வீட்டின் முற்றத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார் ஒரு வயோதிக வயது உடையவர்.
அந்த காலை வேளையிலும் அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. என் வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்க போகிறேன் என்று தெரியவில்லை ஆண்டவா என் மகளுக்கு நல்ல வழி காட்டினார் என்று தன் எதிரில் உள்ள முருகன் காலண்டரை வணங்கினார்.அவரின் மோனநிலையை கலைத்தது அவரின் மகளின் சத்தம்.இதோ வருகிறேன் என்று சொற்றொடருடன் உள்ளே சென்றார்.அங்கு அவள் மகள் காலை வேளையில் தலைக்கு குளித்து நீளமான முடியை உலர்த்தி கொண்டு அமர்ந்தாள்.
வீரத்தின் அடையாளமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே மலை பிரதேசமான மாஞ்சோலை கிராமத்தில் பிறந்தவர் சண்முகம் பிள்ளை அவர்களின் ஒரே குழந்தையின் பெற்றோருக்கு. அவரின் பெற்றோர் சண்முகம்பிள்ளைக்கு 20 வயதாக இருக்கும் சமயத்தில் தவறிவிட வழி தெரியாமல் இருந்தவருக்கு உதவியது அவரின் நண்பர் இராதகிருஷ்ணன். இருவரும் உயிர் நண்பர்கள் சிறுவயது முதலே இணை பிரியாமல் இருந்தார்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒரே சமயத்தில் முடித்து ராதா மேற்படிப்புக்காக கோவை சென்று விட்டார். ஆனால் சண்முகம் தன் நிலை அறிந்து தொலைதூரம் சென்று படிக்க முடியாத சூழ்நிலை காரணமாக சேரன்மகாதேவியில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்தார். அவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அவர் தாய் தந்தை தவறிவிட படிக்க முடியாத சூழ்நிலை உருவானது. சண்முகம்பிள்ளை பெற்றோர் இறுதி ஊர்வலத்திற்கு வந்த ராதா இவரின் நிலை அறிந்து அவர் தந்தை தேயிலை தொழிற்சாலையில் பகுதி நேர வேலைக்கு சேர்த்து விட்டார். அதுவே அவருக்கு படிப்பதற்கு சூழ்நிலை ஏற்படுத்தியது. சண்முகம்பிள்ளை காலை வேளையில் கல்லூரி சென்றுவிட்டு மாலை வேளையில் தொழிற்சாலையில் கணக்கு எழுதுவார்.
இராதாகிருஷ்ணன் குடும்பம் அந்த ஊரின் பெரிய செல்வந்தர் குடும்பம். அவரின் தந்தை இராமசாமி 3 தேயிலை தோட்டம் 2 தேயிலை தொழிற்சாலை வைத்து உள்ளார். அவரின் ஒரே மகன் இராதாகிருஷ்ணன் ஆவார். அவரின் தாய் திருமதி இந்திரா இராமசாமி ஆவார். சண்முகம்பிள்ளை கல்லூரியில் படிக்கும் சமயத்தில் பிராமண குலத்தில் பிறந்த பெண்ணான வைதேகி மேல் காதல் கொண்டு அவரின் காதலை தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க முதலில் வைதேகி ஆனால் பின்னர் சண்முகம்பிள்ளையின் வெகுளி குணத்தால் கவர்ந்து காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கு வைதேகி பெற்றோர் தீவிர எதிர்ப்பு.
இவர்கள் காதல் எப்போதும் வைதேகி பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என்று உறுதி கொண்டு இருவரும் தன்னுடைய படிப்பை முடித்து கையோடு திருமணம் செய்து கொண்டார்கள். வைதேகியின் பெற்றோர் தன் மகளே இல்லை என்று தலை முழுகி விட்டனர். சண்முகம் தன் காதல் மணைவியுடன் தன் எளிமையான வீட்டில் வாழ்க்கை நடத்தினார்.
இராமசாமி தன் தேயிலை தொழிற்சாலையில் பகுதி நேர பணியாளரான சண்முகத்தின் நேர்மையான குணம் பிடித்து முழுநேர பொறுப்பான மொத்த கணக்கு வரவு செலவு பார்க்க கொடுத்து ஊதியத்தையும் உயர்த்தினார். இராதாகிருஷ்ணன் தன் பட்டப்படிப்பு முடித்து படித்து வெளிநாடு சென்றார்.சண்முகம் மற்றும் வைதேகி தம்பதியர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் ஆனால் குழந்தை செல்வம் மட்டும் கிடைக்கவில்லை.
இராதாகிருஷ்ணன் மேற்படிப்பு படித்து முடித்து வந்த உடனே அவரின் தாயார் இந்திரா தன் அண்ணன் மகளான திலகவதியை மனம் முடித்து வைத்தார். திலகவதி பணத்தை முக்கியமாக எண்ணுவார். திலகவதிக்கு மனிதர்கள் என்றால் ஆகாது பணம் மட்டுமே முக்கியம். இவர்கள் திருமணம் நன்றாக நடந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு திருமணம் முடிந்து 10ம் தேதியில் பிறந்தவன் தான் சாணக்கியன். இவன் குணம் தாய்யை ஒத்தது. சண்முகம்-வைதேகி தம்பதியருக்கு 8 ஆண்டுகள் கழித்து பிறந்தவள் தூரிகை. சாணக்கியனுக்கும் தூரிகைக்கும் 8 வயது வித்தியாசம் உள்ளது.
சண்முகம் - வைதேகி மகள் பிறந்தவுடனே வைதேகி இறைவனடி சேர்ந்தார். கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நிற்கும் சண்முகம் முதலில் செய்வது அறியாது திகைத்தார் தன் மனைவியின் இறப்பை எண்ணி வருந்துவதா அல்லது தன் மகள் பிறப்பை எண்ணி சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை.
ராதா தன் நண்பனின் நிலை அறிந்து வைதேகி இறுதி ஊர்வலத்தை முன் நின்று நடத்தி வைத்தார். அதன் பின் தன் மகன் சாணக்கியனுக்கு பனிபெண்ணாக இருக்கும் ராசாத்தி அம்மாளிடம் தூரிகையை கொடுத்து வளர்க்க சொன்னார்.
முதலில் யோசித்த சண்முகத்திற்கு வேறு வழி இல்லை என்பதால் ராதா வீட்டின் பின்புறம் தோட்டத்து வீட்டில் குடியேறி குழந்தையை வேலைக்கு செல்லும் சமயத்தில் ராசாத்தி அம்மாளிடம் கொடுத்து விட்டு செல்வார்.
இதற்கிடையில் ராதா தாய் தந்தை இருவரும் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு தவறிவிட ராதாவின் மனைவியை கண்டிக்க ஆட்கள் யாரும் இல்லாத காரணத்தால் பாதி நாட்கள் திலகவதி தன் மகனை அழைத்து தாய் வீட்டிற்கே சென்று விடுவார்.
ராசாத்தி அம்மாள் தான் ராதா , சண்முகம் மற்றும் அவரின் குட்டி மகள் தூரிகைக்கு தாயாக இருந்து வயிற்று பசியை ஆற்றினார். சாணக்கியன் 9 வயதாக இருக்கும் சமயத்தில் அவனின் தாய் திலகவதி ராதாவிடம் இந்த மலை பகுதியில் ஏறி ஏறி தினம் பள்ளி கூடம் சென்று வர என் பையன் கஷ்டப்படுகிறான் என் அம்மா வீடு திருநெல்வேலியில் உள்ளது நாம் அங்கே போய் ஒரு வீடு வாங்கி இருப்போம் நீங்கள் தினம் தினம் வந்து இங்குள்ள தொழிற்சாலையை பராமரித்து வருகிறோம் என்று கூறினார்.
இதை எவ்வளவோ ராதா தன் மனைவியிடம் ஏன் மலையை விட்டு கீழே இறங்கி பள்ளி கூடம் சேர்க்கனும் இங்கே படிக்க வைப்போம் மாஞ்சோலைலே 2 நல்ல பள்ளி கூடம் உள்ளது என்று கூறியும் திலகவதியை சமாளிக்க முடியாமல் போய்விட்டது.
திலகவதி தந்தை தன் சொந்த தாய்மாமன் என்பதால் அவர் வந்து தன் மகளின் கோரிக்கையை ஏற்கும் படி கேட்கவும் அவனால் தட்ட முடியாமல் போய்விட்டது. ராதாவின் குடும்பம் திருநெல்வேலியில் குடியேறினர்.
ராதாவின் பூர்விக வீட்டை சுத்தம் செய்து தங்கி கொள்ள சண்முகம் பிள்ளை மற்றும் ராசாத்தி அம்மாளிடம் கொடுத்தார். ராதா தினம் தினம் வந்து இங்குள்ள தொழிற்சாலையை கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் ராதா தன் தொழிற்சாலையை விரிவுபடுத்த திருநெல்வேலியில் ஒன்று திறந்தார்.
அவரின் கடினமான உழைப்பு காரணமாக அவரின் "சோலை தேயிலை" பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியது.
அதன் பின் ராதாவும் எப்போதாவது மாஞ்சோலைக்கு வரும் நிலை ஏற்பட்டது.சண்முகம் மாஞ்சோலையில் உள்ள அனைத்தையும் பார்த்து கொள்வார். வரவு செலவு கணக்கு முறை மட்டுமே ராதாவிடம் தெரிவிப்பார்.
நாட்கள் அந்த கால சக்கரத்தை யாருக்காகவும் நிறுத்தாமல் இயக்கியது தூரிகை அங்கு உள்ள பள்ளியிலே எளிமையான முறையில் பயந்து 12 மீ வகுப்பை கடந்து இருந்தாள்.
தூரிகை பால் வண்ண நிறத்தில் வட்ட முகவடிவில் இயற்கையாகவே சிவந்த உதடுகளை கொண்ட அழகு பதுமை. அவளின் வாழ்க்கை வட்டமானது அந்த கிராமம் மற்றும் தன்னுடைய தந்தை இந்த சிறிய கூண்டுக்குள் கிளியாக வாழ்ந்து வருகிறாள்.
சாணக்கியன் பள்ளி படிப்பை திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் பயின்ற நல்ல மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று மேற்படிப்பு எம்பிஏ பட்டம் பெற்ற உடனேயே திலகவதி தன் மகனுக்கு திருநெல்வேலியின் எம்எல்ஏ மகள்களை பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். இராதாவிற்கு திலகவதி அவசர படுவது போல் இருந்தாலும் அதை சொன்னாலும் அவர் கேட்க மாட்டார்.
திலகவதி தன் மகனிடம் தொலைபேசியில் உனக்கு பெண் பார்த்து இருக்கேன் என்று வாட்ஸ்அப்பில் போட்டோ மட்டும் அனுப்பினார். சாணக்கியன் தாய் சொல் தட்டாத கிளி பிள்ளை என்பதால் பார்த்த உடனே அழகாக இருக்கிறாள் என்று எண்ணியவன் சரி என்று மட்டும் கூறினான். அந்த பெண்ணிடம் திருமணம் முன்பு பேச வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை. அந்த பெண்ணும் தன்னுடன் எதற்கு பேச முயற்சி செய்யவில்லை என்றும் யோசிக்கவில்லை. திருமணத்தை மாஞ்சோலையில் தன் வீட்டிற்கு முன்பு பெரிய மேடை அமைத்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வண்ண விளக்குகள் சூழ மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார் ராதா.
அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் இரண்டு தினங்கள் அங்கே தான் விருந்து. சண்முகம் தன் தோழனின் மகன் என்று உற்சாகமாக அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு இறந்தார்.
சாணக்கியன் வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாஞ்சோலை வந்து விட்டார். இவர்கள் குடும்பம் வந்த உடனே ராசாத்தி அம்மாள், தூரிகை இருவரும் சண்முகத்தின் பூர்விக வீட்டில் தங்கி திருமணம் செய்து கொள்ளும் வரை பெரிய ஆட்கள் வருவார்கள் என்று எண்ணினர்.
ராதா எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. திருமணத்திற்கு இரண்டு தினங்கள் முன்பு தூரிகை இராதாவின் வீட்டிற்கு ஒரு வேலையாக வந்தாள்.
சாணக்கியன் நண்பர்கள் பட்டாளம் இரண்டு தினங்கள் முன்பே வந்து விட்டது. அனைவரும் குடி கும்மாளம் என்று சந்தோஷமாக இருந்தனர். அதில் ஒருவன் தன் கையில் உள்ள போதைப் பொருளை இரண்டு டம்ளரில் நீரில் கலந்து வைத்து இருந்தான்.
அவன் தயாரித்து வைத்திருந்தது என்னவோ தனக்கும் தன் மற்றொரு நண்பனுக்கும் தான் ஆனால் விதி யாரை விட்டது. தூரிகை திருமண வேலையில் ஈடுபட்டு இருந்த சமயத்தில் திலகவதி அவளை அழைத்து தன் மகனுக்கு ஆரஞ்சு பழச்சாறு போட்டு கொடுக்க சொன்னாள்.
தூரிகைக்கு சமயலறை சென்று பழச்சாறு பிழிந்து தண்ணீரில் கலப்பதற்கு ஏதுவாக அருகில் இரண்டு டம்ளரில் நீர் இருந்தது. அதை பார்த்து அதை கலந்து சாணக்கியனுக்கு கொடுக்க சென்றாள்.
சாணக்கியன் அப்போது தான் தூரிகையை முதல் முறையாக பார்க்கிறான். அவன் பார்த்ததும் ஒரு பெண் தங்க சிலை போல் இருக்கிறாளே என்று நினைத்து கொண்டான். அதை வெளியே காட்டி கொள்ளாமல் பழச்சாற்றை வாயில் வைத்து குடித்தும் துப்பி விட்டான். இது என்ன சூஸ் இப்படி கசப்பாக உள்ளது என்று கேட்டான்.
அவள் ஆரஞ்சு பழச்சாறு சார் என்று கூறினாள். அவன் அவளிடம் அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நீ யார் என்று கேட்டான்.
அவள் தன்னை அறிமுகம் செய்ய ஓ! சண்முகம் மாமா மகளா என்று கூறி இந்த சூஸை குடிக்க முடியவில்லை கொஞ்சம் சர்க்கரை கொண்டு வா என்று கூறினான்.
இவள் சென்று மீதான பழச்சாற்றை எடுத்து குடித்து பார்த்தாள் அது கசப்பாக தான் இருந்தது ஆனால் வேஸ்ட் பண்ண திலகவதி திட்டி விடுவாரோ என்ற அச்சத்தால் மீதமான பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து குடித்து விட்டு சாணக்கியனுக்கு சிறிது சர்க்கரை கொண்டு சென்றாள்.
அவனும் அதற்கு முன்பே கசப்பை பொருட்படுத்தாமல் குடித்து முடித்து விட்டான். அதனை கலந்து வைத்து விட்டு போன் பேச போன சாணக்கியன் நண்பன் இரண்டு டம்ளரும் காணவில்லையே யாரும் தவறாக குடித்து விட கூடாதே அது வெளிநாட்டில் விற்கும் விலை உயர்ந்த போதை பொருள் என்று கவலை பட்டான்.
அவன் நண்பன் வந்து கேட்கும் சமயத்தில் டேய் வருண் நமக்கு இரண்டு பேருக்கும் கலந்து வைத்து இருந்தேன் காணவில்லையே அது மிக பெரிய அளவில் போதை இருக்கும் நாமே அதை குடித்து விட்டு மாஞ்சோலையில் வேறு ஒரு ரூம் போட்டு தங்கி விட வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
இப்போது எண்ணி கவலையாக இருக்கிறது என்று கூறினான். இதை கேட்டு வருணும் பதறி வா முதலில் சாணக்கியனிடம் சொல்வோம் என்று சென்றனர். ஆனால் விதி யாரை விட்டது சாணக்கியன் அவன் அறையில் இல்லை.
அதை குடித்து முடித்த சாணக்கியன் சிறிது நேரத்திலே போதை தலைக்கு ஏறி நின்றான். அவனுக்காக சர்க்கரை கொண்டு சென்ற தூரிகையை பார்த்தவன் எண்ண நினைத்தானோ அவள் கையில் உள்ள சர்க்கரை கிண்ணத்தை தட்டிவிட்டு அவள் இடையில் கையை விட்டு தூக்கினான்.
போதையின் பிடியில் இருந்த தூரிகையும் அவன் கழுத்தில் கைகளை கோர்த்து கொண்டாள். சாணக்கியன் யாரும் அறியாத நிலையில் பின் புறம் உள்ள கெஸ்ட் ஹவுஸிற்கு அவளை தூக்கி சென்றான்.
அங்கு அவளை வெறும் தரையில் படுக்க வைத்து அவள் இதழ் நோக்கி குனிந்தான். அவன் போதையின் போது கூட கொஞ்சம் நிலையில் இருந்து தயக்கம் கொண்டு தலையை பிடித்து கொண்டு கண்கள் சிவப்பேறி விலகி அமர்ந்தான். ஆனால் போதையின் பிடியில் உள்ள தூரிகைக்கு தான் எண்ண நிலையில் உள்ளோம் என்று கூட தெரியாமல் தன் உடைகளை பிதற்றி கொண்டு ஒவ்வொன்றாக கழற்றி விட்டாள். அரைநிர்வாண நிலையில் ஒரு பெண்ணை அதுவும் போதையின் பிடியில் இருந்த சமயத்தில் சாணக்கியன் தன் தயக்கத்தை விட்டு அவள் இதழ் தேனை பருகி அவள் கழுத்து வளைவில் ஆராய்ச்சி நடத்தினான்.
அதன் பின் கீழே இறங்கி அவள் பெண்மையை துடிக்க வைத்து ஆண்மையை நிருபித்தான்.
உள்ளூர்
உயிர்......
நண்பர்களே, இது எனது முதல் கதை. உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிருங்கள்.....