ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது அந்த பாழடைந்த தொழிற்சாலை. பெயருக்கு தான் அது தொழிற்சாலை உள்ளே நடப்பது எல்லாம் அடி தடி, வெட்டு குத்து, கட்ட பஞ்சாயத்து என அடுக்கி கொண்டே போகலாம்.
இந்த இடத்தை பற்றி சொல்லும் போதே புரிந்து இருக்கும். இந்த இடத்திற்கு சொந்தக்காறன் யார் என்று..
உள்ளே களைந்த ஓவியமாக நத்தை போல் தரையில் சுருண்டு இருந்தால் திரிபுர சுந்தரி.. காலையில், பூத்த பன்னீர் ரோஜா பூவாக இருந்தவள் இப்போதோ குண்டு கன்னத்தில் விரல் அச்சு பதிந்து, உதட்டின் ஓரம் கீற்றாக உதிரம் கசிந்து, பார்க்கவே பாவமாக இருந்தால்.
அவளை சுற்றி இரண்டு தடியர்கள் வேறு காவலிற்க்கு நின்றனர். எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தாளோ, மெதுவாக தன் சிப்பி இமைகளை திறந்தால் அம்மா என்ற முனகளோடு.
அவள் கண் விழித்ததை அவன் தலைவனுக்கு தகவல் கூற கடமைப்பட்டவன், அழைத்து கூறியிருந்தான் அவள் கண் விழித்ததை..
பெண்ணவளோ தன் எதிரில் நின்று இருந்த இரு தடியர்களை கண்டு அஞ்சினால். மெதுவாக பின்னால் நகர்ந்து சுவற்றோடு ஒட்டி கொண்டால். அடுத்த பத்து நிமிடத்தில் அவன் வந்து நின்றான்.
அவனை கண்டதும் மெதுவாக எழ முயல, அவளால் முடியவில்லை மயக்கம் தள்ளியது..
அவளை நெருங்கி இருந்தான், எங்.. எங்க அண்ணா.. என்று ஈனஸ்வரத்தில் அவனிடம் கேட்டால். என்ன நினைத்தானோ அவன் ஆட்களிடம் கண்ணை காட்ட, இருவரில் ஒருவன் அவளை தர தரவென இழுத்து கொண்டு அவன் தலைவனின் நடைக்கு வேகம் கொடுத்து நடந்தான்.
அந்த தொழிற்சாலையின் இன்னொரு பகுதியில் அவன் நடை நின்றது. கையில் உயற்ரக சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவன்.. இன்னும் அரை மயக்கத்தில் நின்று இருந்த திரிபுர சுந்தரியின் பக்கம் திரும்பினான், மயக்கம் தெளிவிக்க நினைத்தவன் அவன் வைத்து இருந்த சிகரெட் துண்டை அவள் தாடை பிடித்து கன்னத்தில் வைத்து அழுத்தினான்.
உயிர் வரை துடித்து மயக்கம் தெளிந்தால் திரிபுர சுந்தரி. அவள் வீட்டில் ஈ எறும்பு கூட கடிக்க விடாமல் வளர்த்தார்கள், இன்று இந்த அரக்கனிடம் மாட்டி கொண்டு சித்திரவதையை அனுபவிக்க தயாராகிறாள். பெண்ணவளின் அலறளில் தான் எதிரில் இருந்தவனும் மயக்கத்தில் இருந்து கண் விழித்தான்.
எதிரில் உள்ளது, சாட்சாத் அபிமன்யு தான்.. அவன் நிலை அந்தோ பரிதாபம். எழ கூட திராணியற்று குறுதியில் குளித்து இருந்தான் எல்லாம் நம் நாயகன் பெயருக்கு ஏற்றார் போல் ஆடிய தாண்டவம் தான் காரணம்.
அண்ணா என்று கதறியவள் அவளை பிடித்து இருந்த தாடியனின் கையில் இருந்து விடுபட முயன்றால், அரக்கனவன் திரும்பி பார்த்த ஒற்றை பார்வையில் சர்வமும் அடங்கியவள் ஒடுங்கி நின்றாள்..
ஆனால் வாய் கெஞ்சலை நிறுத்தும் எண்ணம் இல்லாதவள் இரு கை கூப்பி மன்றாடினால்..
தயவு பண்ணி என் அண்ணாவ விட்டுடுங்கோ, நீங்கலாம் யாரு என்னனு கூட எங்களுக்கு தெரியாது. என்ன தப்பு பண்ணி இருந்தாலும் மன்னிச்சுடுங்கோ என்று நொடி பொழுதில் தடியனின் பிடியில் இருந்து விடுபட்டவள், அவன் தலைவனின் காலில் விழுந்திருந்தால்.
அவள் கெஞ்சலை காதில் வாங்காதவன், ஷூ கலால் வயிற்றிலே எத்திவிட்டான், சுந்தரி பெண்ணவளை.. அம்மா என்று வயிற்றை பிடித்து கொண்டு அலறியவள் இரண்டடி பின்னோக்கி விழுந்தால்.
தமையனவன் மொத்த சக்தியையும் திரட்டி எழுந்தான்..
ஏளனமாக சிரித்தவன், பிச்சகார நாய் நீ என் தங்கச்சியை வேண்டாம்னு சொல்றியா என்றவன் தன் ஒட்டு மொத்த கோவத்தையும் திரட்டி அபிநவ் வயிற்றில் குத்தினான்..
வாய் வழி குருதி கொப்பளித்து மீண்டும் நிலத்தில் சரிந்தான் அபிமன்யு.
என் தங்கச்சி கண் முழிக்கும் போது நீ உயிரோடவே இருக்க கூடாது சாவுடா என்றவன் அவன் கன்னை கையில் எடுத்தான். அவனுக்கும் அபிமன்யுக்கும் சில அடி தூரங்கள் தான்..
கன்னை லோட் செய்தவன் அபிமன்யு தலைக்கு குறி வைக்க, எப்படி வந்தாலோ திரிபுர சுந்தரி, அண்ணனின் முன்பு வந்து விழுந்தால்..
நாயகனின் குறி தப்பி, திரிபுர சுந்தரியின் நெஞ்சில் இறங்கியது அவன் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த புல்லட் ஒன்று..
ஹக் என்று மூச்சை இழுத்தவள், ரத்தம் வழிய அண்ணனின் மடி சாய்ந்தால், தமையனவனால் நடந்ததை யூகிக்கவே முடியவில்லை.. பாப்பா.. பாப்பா.. எழுந்துக்கோ டி என்று கதறினான்.
எதிரே இருந்தவனுக்கு தலைவலியாக போனது.. அவனுக்கு நிச்சயம் இவளை கொள்ளும் எண்ணம் இல்லை அவனின் மொத்த இலக்கும் அபிநவ் மட்டும் தான்.. அவனை கொன்றுவிட்டு மருத்துவமனையில் இருக்கும் அவன் தங்கை கோமாவில் இருந்து கண் விழிக்கும் வரை, அவன் குடும்பத்தில் இருக்கும் மிச்சம் மூவரையும் கடத்தி சித்திரவதை செய்யவே எண்ணம் கொண்டு இருந்தான்.
இப்போது திரிபுர சுந்தரி இடையில் வந்து விழ, எரிச்சல் அடைந்து போனானே அன்றி தவறிழைக்காத ஒரு பெண்ணை சுட்டதில் எந்த வருத்தமும் இல்லை அவனிடம்.
உயிருக்கு போராடிவள், அண்ணனின் முகத்தை தொட்டு அண்ணா இவங்க கிட்ட இருந்து தப்பிச்சு போயிடுங்கோ அம்மா அப்பாவை கூட்.. கூட்டிட்டு இந். இந்த ஊர வி.. விட்டு போய்டு என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் உயிர் பிரிந்து இருந்தது..
பா..ப்பா.. பாப்பா என்று அவள் கன்னத்தை தட்டினான் அபிநவ்..
இவ்வளவு நேரமும் அவளின் பேச்சை கேட்டு கொண்டிருந்த அரக்கனவன், பெரிதாக சலித்து கொண்டு, அவன் ஆளிடம் கண்ணை காட்ட அந்த தடியன் அபிநவை தள்ளிவிட்டு அவனிடம் இருந்து பெண்ணவளை தூக்கி கொண்டு தலைவன் பின்னே நடந்தான்.
பாசமிகு அண்ணனவன், இறுதிகட்ட முயற்சியாக எழுந்து அவன் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தலைவனை அடிக்க செல்ல, அவன் பின் வருவதை சுதாரித்தவன் லாவகமாக பக்கவாட்டில் நகர்ந்து அதே நாற்காலியை வாங்கி அபிநவ் மேல் போட்டு உடைத்தான். அந்த இடத்திலே குப்பற விழுந்தான் அபிமன்யு..
அவனுக்கு சொந்தமான மருத்துவ மனையில் சுந்தரியை அட்மிட் செய்து இருந்தான். நாயகனுக்கு பைனான்ஸ் விடுவது கட்ட பஞ்சாயத்து செய்வது மட்டும் பிரதான தொழில் அல்ல. அவன் ஒரு சிறந்த மருத்துவனும் கூட, சொல்ல போனால் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (neuro surgeon).
மருத்துவனவன் மூளை சுந்தரி இன்னும் இறக்கவில்லை என்று அவனுக்கு உணர்த்த, அதற்கு ஏற்றார் போல் அவளின் நாடி துடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. என்ன நினைத்தனோ அவன் மருத்துவமனையிலே திரிபுர சுந்தரியை அட்மிட் செய்துவிட்டு. அதே மருத்துவமனையில் அட்மிட் செய்து இருந்த அவன் தங்கையை காண சென்றான்.
அழகு பெண்ணவள், எந்தவித கவலையும் இன்றி துயில் கொண்டிருந்தால். இல்லை கோமாவில் இருந்தால். அவன் தான் தங்கைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்தான். மருத்துவன் அவனால் கூட தங்கை கண் விழிக்கும் நாளை சரியாக கூற முடியவில்லை. அவனுக்கு அனைத்து உறவுமாக இருப்பவள் அவன் தங்கை மாயா ஒருவளே. தங்கையின் இந்நிலை கண்டு மூர்க்கமாகி இருக்கிறான். மாயாவின் இந்நிலைக்கு காரணமானவனை மட்டும் அல்ல அவன் குடும்பத்தையும் சும்மா விட மாட்டான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
ஆம் அபிமன்யு மற்றும் திரிபுர சுந்தரியை கடத்திய போதே மறுபுறம் அவர்களின் பெற்றோர் கற்பகம் மற்றும் விநாயகத்தையும் கடத்திவிட்டான். இருவருக்கும் பச்சை தண்ணீர் கூட கொடுக்காமல் வேறொரு இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறான்.
அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அன்று திருவான்மியூரில் உள்ள அவனது அலுவலகத்திற்கு விசிட் செய்து இருந்தான். வாரத்திற்கு இருமுறை அவன் இந்த அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளான். அன்றும் அதுபோல் வந்தவனை அவனது அலுவலக வேலைகள் இழுத்து கொள்ள, மாலை போல் அவன் ஆட்களின் மூலம் எட்டியது தங்கையின் விபத்து செய்தி. அவன் உலகமே ஸ்தம்பித்து நின்ற நொடி அது. பின் தன்னை தானே மீட்டு கொண்டவன், தங்கையை அட்மிட் செய்து இருந்த அவன் மருத்துவமனைக்கு விரைந்தான். உள்ளே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருக்க. இவனும் உள்ளே சென்று பொறுப்பை தன் கைக்கு மாற்றி கொண்டான்.
பிழைப்பதே கடினம் என்று உணர்ந்து கொண்டான். எமனிடம் போராடி தங்கையை மீட்டு வந்துருக்கிறான். உயிரை மீட்டவனுக்கு கோமாவில் இருந்து மீட்டு வர முடியவில்லை.
அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே வர, அதற்குள் தங்கையின் இன்னிலைக்கு காரணமான அபிமன்யு மற்றும் அவன் குடும்பத்தை பற்றி தன் ஆட்களின் மூலம் தெரிந்து கொண்டவன் உடனடியாக அவர்களை தூக்கி இருந்தான். இப்போது அனைவரும் அவன் பிடியில்.
தங்கைக்கு விபத்து ஏற்பட்ட அந்த ஏரியா சிசிடிவி காட்சிகளை கண்டான். அதில் அவன் தங்கை மாயா அபிமன்யுவிடம் பேசி கொண்டிருக்கிறாள், பின் அபிமன்யு முக பாவனை மாறி ஏதோ கடுமையாக பேசுகிறான். நீண்ட நேரம் மாயா அழுகிறாள் அவளை கண்டு கொள்ளாமல் அபிமன்யு அவன் வண்டியை கிளப்பி செல்கிறான். பின் அதே இடத்தில் நின்ற மாயா அழுது கொண்டே சாலையை கவனிக்காமல் செல்ல எதிரே வந்த லாரியால் தூக்கி வீசப்படுகிறாள். இவ்வளவு தான் அவன் கண்ட காட்சிகள்.
அபிமன்யு என்ன பேசினான் என்பதை எல்லாம் அவன் அறியவில்லை, அதற்கு முக்கியத்துவமும் அவன் கொடுக்கவில்லை.. தங்கை அவனை காதலிக்கிறாள் என்பதை மட்டும் புரிந்து வைத்து இருக்கிறான். அதற்காக எல்லாம் அவனையும் அவன் குடும்பத்தையும் விட்டு விடும் எண்ணம் இல்லை நாயகனுக்கு. தங்கையை இடித்த லாரி ஓட்டுனரின் நிலையை சொல்லத்தான் வேண்டுமா? இந்நேரம் எமலோகம் சென்று இருப்பான்.
திரிபுர சுந்தரிக்கு, அடுத்தகட்ட மருத்துவம் துரிதமாக்கப்பட்டது. துப்பாக்கியின் தோட்டா இதயத்தில் இருந்து சற்று மேல் பகுதியில் புதைந்து இருக்க, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை. மருத்துவ உரிமையாளரிடம் அனுமதி கேட்க, அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினான்.
அப்போதைக்கு அறுவை சிகிச்சையும் நன் முறையில் முடிந்தது. ரிப்போர்ட்டை எடுத்து கொண்டு அரக்கனவனை பார்க்க வந்தனர் இரு மருத்துவர்கள், சுந்தரியின் உடல்நிலை பற்றி கூறவர.. அவர்கள் பேசுவதையும் கேட்க விரும்பவில்லை அந்த ரிப்போர்ட்டையும் பார்க்க விரும்பவில்லை அவன்.
அவளுக்கு ஒன் மன்த் ரெஸ்டே ரொம்ப அதிகம் அம் ஐ ரைட் ( am I right?) என்றான்.
உரிமையாளன் அவனிடம் வேறென்ன மறுத்து பேச முடியும், தலையாட்டி பொம்மை போல் தலையாட்டினார்கள் இரு மருத்துவர்களும்.
ஓகே நீங்க போகலாம் என்று இரு மருத்துவருக்கும் விடை கொடுத்தான். அவன் பேச்சை முடித்து கொண்ட பின் மீண்டும் இவர்கள் பேசினால் பின் விளைவை யார் அனுபவிப்பது என்று கொண்டு வந்த ரிப்போர்ட்டை கையோடு கொண்டு போயினர். இனி அதை யார் பார்க்க போகிறார்கள் என்று எண்ணி.
ஒரு முறையாவது அந்த ரிப்போர்ட்டை வாங்கி பார்த்து இருக்கலாம் அல்லது மருத்துவர்கள் கூற வருவதை கேட்டு இருக்கலாம். விதி யாரை விட்டது??
ஒரு மாதம் முடிந்து இருந்தது தங்கையை அவன் வீட்டில் அனைத்து மருத்துவ வசதிகளுடனும் படுக்க வைத்து இருந்தான். அவளை பார்த்து கொள்ளும் ததியாக மாறி இருந்தால் திரிபுர சுந்தரி .
அவள் குடும்பம் இன்னும் அவன் பிடியில் தான் இருக்கின்றனர்.
தொடரும்......