Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 26 Precap

Advertisement

???
சுடி இங்கே வச்சிக்கிட்டு தான் அவனை சீண்டுறியா???
Knot கூட உங்கம்மா போட்டு விட்டுருப்பாங்கன்னு எனக்கு தோணல......
அன்னைக்கு night saree கட்டினப்பவும் இதே மாதிரி blouse தானா???
நீ பிளான் பண்ணுறதெல்லாம் உன் வீட்டுக்காரன் முன்னாடி வேஸ்டா போகுதே......
நீ தூண்டும் நெருப்பை ஏற்றி விட்டு அவன் கிளம்பிடுவான்......
இப்போ எப்படியோ???

Western outfits ? அதுக்கு ஒரு வரையறையை கிடையாதே......
ஹீரோஸ் dress பற்றி பேசுறதும் ஒரு அழகு தான்......
அவங்களுக்கு ஏற்ற மாதிரி dressing மாற்றி கொள்ளும் ஹீரோயின்ஸ் இன்னும் அழகு.....
பொது இடங்களில் இப்போ எல்லாம் dressing கவர்ச்சியை தாண்டி ஆபாசத்துக்கே போயாச்சு......

லாஸ்ட் பார்ட் நிஜம் தான்......
சட்டு சட்டுனு சத்தமா உண்மையை பேசினால் எல்லாமே தப்பா தான் புரிந்துகொள்ளப்படும்.....
 
Top