Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Office love part 1

Advertisement

Vetrivel

New member
Member
ஒரு ஆபிஸில் Quality dept ல் செல்வா என்பவர் புதிதாக வேலையில் சேருகிறார்.அந்த ஆபிஸில் செல்வாவிற்கு பெரிதும் யாரும் அறிமுகம் கிடையாது.அவர் சீனியர் ஆபிஸர் instructions படி அவர் வேலை செய்தார்.அவர் சீனியர் மற்ற dept கமில் அறிமுகம் செய்யும் போது ஏற்கனவே அதே ஆபிஸில் அனிதா என்பவள் production dept ல் பணிபுரிகிறாள்.அவளிடமும் அறிமுகம் செய்தார்.அப்போது இருவருக்கும் பெரிதாக ஈர்ப்பு இல்லை.ஒரு வாரம் PG la தங்கி வேலை செய்தார்.அது செல்வாவிற்கு சரிபடவில்லை.எனவே வாடகைக்கு வீடு பார்க்க ஆரம்பித்தான்.இதற்கு இடையில் அனிதா செல்வாவிடம் wanted uh பேச வந்தாள்.செல்வா வேறு வழி இல்லாமல் பேசினான்.இது இப்படியே தொடர ஒரு நாள் அனிதா செல்வாவிடம் அவள் காதலை சொன்னாள். அதற்கு செல்வா மேடம் என்று சொல்ல .
Plz call me anitha என்று சொன்னாள்‌.
செல்வா அதற்கு இங்க பாருங்க அனிதா என்னோட character க்கு இந்த லவ் செட்டாகாது நீங்களும் செட்டாக மாட்டா.என்னோட. character worst character.so, neenga vera nalla payana pathu love பண்ணுங்க என்று சொன்னான்.இப்படியே ஒரு இரண்டு வாரம் போக.வாடகைக்கு வீடு கேட்டிருந்த செல்வா விடம் அசோக் என்பவர் production dept anitha வீட்டில் ஒரு போஷன் காலியாக உள்ளது.என சொன்னான்.அதற்கு செல்வா அங்க வேண்டாம் வேற எங்கயாவது பார்க்கலாம் என்றான்.உடனே அசோக் ஏன் அங்க வீடு நல்லா இருக்கும்.உனக்கும் comfortable uh இருக்கும் என்றான்.அங்க போன தான் நான் comfortable uh feel panna mattan solla.நீ வா வந்து வீடு பாரு.பிடித்திருந்தால் அங்க தங்கிக்கோ இல்லனா வேறு வீடு பார்த்துக்கலாம் என்று சொல்ல.செல்வாவும் வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டார்.அசோக் அனிதா விடம் இதை பற்றி சொல்ல அவளுக்கோ ஓர் ஆனந்தம்.இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சரி வந்து பார்க்க சொல்லுங்க நான் என் அப்பாவிடம் சொல்லி வைக்கிறேன் என்றாள்‌.இவர்களும் வீடு பார்த்தார்கள்.வீடு பிடித்திருந்தாலும் செல்வாவிற்கு ஒரு தயக்கம்.அசோக் இப்போ இருக்கிற நிலமைக்கு இவ்வளோ கம்மி ரேட்டுக்கு இந்த அளவிற்கு நல்ல வீடு கிடைக்காது.கொஞ்ச நாள் இங்க இரு.நான் இதை விட நல்ல வீடு கிடைத்தவுடன் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி முன்பணம் கொடுத்து அன்னைக்கு நைட்டே குடிபுகுந்துவிட்டான்.
அனிதா வீடு ground floor & Selva house 2 floor.காலை 8 மணியளவில் செல்வா ஆபீஸ்ற்கு கிளம்பினான்.அனிதா 8.15 போல தான் வீட்டீல் இருந்தே புறப்பிடுவாள்‌.வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு செல்வா கேபின் ற்கு சென்று செல்வா வேலை முடித்துவிட்டாயா என்று கேட்டாள்.செல்வா ஏன் என்று கேட்க .அதற்கு அனிதா நான் கிளம்புறன் நீங்க வேலை முடித்துவிட்டாள் உங்களையும் என்னோடு அழைத்து செல்லலாம் என்று கேட்டேன்.உடனே அசோக் ஆமா செல்வா நீ அனிதா கூட போ உனக்கும் அலைச்சல் குறையும் .நீ இங்கிருந்து ஏதோ தெரியாதவன் கிட்ட lift கேட்டு போறதுகுள்ள ஒரு மணி நேரம் ஆயிடும்.அனிதா கூட போனால் 15 mins போய்ட்டு relax uh iruppa என்றான்.செல்வாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அனிதாவுடன் சென்றான்.
 

Advertisement

Top