Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 16

Advertisement

Excellent guessing ❤️❤️❤️❤️❤️
நான் பத்து பக்கத்துக்கு எழுதி வச்சிருக்கேன் இதுல நான் எதை எக்சலண்ட் கெஸ்ஸிங் என்று எடுத்துக்கிறது 🧐🧐🤔🧐🧐🤔🤔🧐🤔
 
எல்லாமே perfect ❤️
 
ஆத்தர் கோவபடாம நடந்து என்ன என்று  சீக்கிரம் சொன்னால் ஏர்வாடி போற எண்ணிக்கையை கொஞ்சம் தடுக்கலாம்
நாளைக்கு போடறேன் மா...
 
அருமையான பதிவு 🤩🤩🤩

அடேய் பிரகாசம்...எது சரி... எதுதான் சரி...எது மட்டும் தான் சரி.... கொஞ்சம் விளங்கிறா மாதிரி சொல்லி தொலைடா 🤬😡😡😠😠👺👺👹👹🤷🤷

உன் பேருதான் பிரகாசம்.... ஆனால் நீ செய்ததெல்லாம் இருட்டான வேலை ☹️☹️🙄🙄😥😥

உன் அப்பன் விதைத்த வினைகளை அறுவடை செய்யறது இந்த அப்பாவியா மா🥺🥺🙄🙄☹️☹️😕😕5be8443bbeeed0271e5f827e8f280770c4be086c12ea0d0f312d69db1c960f5a.0.JPG
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩

அடேய் பிரகாசம்...எது சரி... எதுதான் சரி...எது மட்டும் தான் சரி.... கொஞ்சம் விளங்கிறா மாதிரி சொல்லி தொலைடா 🤬😡😡😠😠👺👺👹👹🤷🤷

உன் பேருதான் பிரகாசம்.... ஆனால் நீ செய்ததெல்லாம் இருட்டான வேலை ☹️☹️🙄🙄😥😥

கீர்த்தி தேவையில்லாத, கண்ணியமில்லாத பேச்செல்லாம் பேசற.... சரண் கேள்வி கேட்டா மட்டும் மௌன விரதம் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்ற 😱😱😨😨😨

உன் அப்பன் விதைத்த வினைகளை அறுவடை செய்யறது இந்த அப்பாவியா மா🥺🥺🙄🙄☹️☹️😕😕View attachment 5648
எப்பவும் ஒரு கதைக்கு ஒரு வில்லன் தான் இருப்பாங்க ஆனா இங்க இந்த கதையில் இரண்டு எதிர்மறை கதாபாத்திரங்கள் ஸோ கதைக்களம் ரொம்ப ரொம்ப கனமானது... ஒரு மோசமான அப்பாக்கு பிறந்த பெண்ணோட ருத்ரதாண்டவம் இது நிச்சயம் பல இடங்கள் நம்மால ஈஸியா கடக்க முடியாது ஆனால் வேற வழி இல்ல ... எப்பவும் character demandsன்னு சொல்லுவாங்க இந்த கதையிலும் அதேபோல தான் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையானதை தான் கொடுத்திருப்பேன்... moreover சில கதாபாத்திரம் அவங்களோட கதையை அவங்களே எழுதிப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன் முதல்முறையா இந்த கதையில் கீர்த்தி அப்படிதான் uncontrollable:cautious:
 
Why sad emoji...???
இப்படி ஒரு கனமான reply எதிர்பார்க்கவே இல்லை ஜி ❤️❤️❤️
 
கீகீ அக்கா என்னை படுத்தின பாட்டை நினைச்சு பார்த்தேன் அதான் சோகமாகிட்டேன் பேபி ;)🤣 Actually speaking இந்த கதை இதுக்கு மேல வேற dimension எடுக்கும்... Literally this will happen😁 பேய்க்கும் பேய்க்கும் சண்டை நடக்கும் யாரும் பயந்துட கூடாதுன்னு இந்த ரிப்ளை நத்திங் சீரியஸ் டியர் ❤️❤️❤️❤️❤️❤️

1696758893004.png
 
Top