நீண்ட நாட்கள் கழித்து வந்து நிற்கும் தன் மகனை பாசத்தோடு அணைத்து கொண்டான் வாணன்… நந்தினி தூரமாக நின்றே அவனை கண்களில் நிரப்பி கொண்டாள்… முன் இருந்ததுக்கு இப்போது நந்தினியிடம் முகம் காண்பிப்பது இல்லை… அவள் பேசினால் நிற்கிறான்… ஆனால் பேசுவது இல்லை… அதுவே நந்தினிக்கு போதுமானதாய் இருந்தது….
Advertisement
வாணனுடன் பேசி விட்டு அவன் வர்ணன் இருக்கும் வீட்டிற்கு தான் சென்றான்…. அவன் வருவது வாணன் தவிர்த்து யாருக்கும் தெரியாது… எனவே வர்ணன் முன் வந்ததுக்கு சந்தோசமாக அணைத்து கொண்டான்… “சிவா வரேன்னு சொல்லவே இல்ல.. எப்படி இருக்க… ஜிம்முக்கு போறியா டா… போன டைம் வந்தத விட இப்போ பாடி ஏறி இருக்கு…” என்று கேட்டான்…
Advertisement
“ஹ்ம்ம் சித்தா… மார்னிங் ஈவினிங் போயிட்டு தான் இருக்கேன்” என கூறி கொண்டு இருக்கும் போதே “அண்ணா” என கத்தி கொண்டே கார்த்திகாவும் அருனேஷும் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டனர்….
Advertisement
பேச்சு குரல் கேட்டு வந்த ஜனனி “சிவா” என அழைத்து கொண்டு வந்தவள் அவன் தலையை கலைத்து “என்ன சிவா இளைச்சு போயிட்ட… ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா….” என்று அக்கறையுடன் கேட்டாள்..
Advertisement
“ஐயோ ஜனனி ம்மா நல்லா பாருங்க… நான் இளைச்சு போய் இருக்கேனா… உங்க பாசத்துக்கு அளவே இல்லையா…” என்று கூறி அவளை அணைத்து கொண்டு செல்லம் கொஞ்சினான்…
அன்று நிரவி வீட்டிற்கு வந்த போது சிவனேஸ் அனைவரிடமும் பேச அழைத்து இருந்தான்…. நிரவி மட்டும் அங்கு செல்லவில்லை…. குழந்தைகள் அனைவரும் வந்து இருந்தனர்… அனைவரிடமும்பேசியவன்நிரவியிடம்மட்டும்பேசவில்லை… வேண்டும்என்றேதான்அவன்பேசவில்லை… நேரில்வந்துஅவளைசப்ரைஸ்செய்யலாம்எனநினைத்துஅவளைவேண்டும்என்றேதவிர்த்துவிட்டான்.. ஆனால்நிரவிக்குமிகவும்வருத்தமாகஇருந்தது… கார்த்திகாதான் “அண்ணாவுக்குவேலையாஇருக்கும்நிரவிநாமஅப்பறம்பேசலாம்” எனகூறிசமாதானம்படுத்தினாள்… அதனால்தான்வீட்டிற்குவரும்போதுசோகமாகஇருந்தாள்…
சசிஅதிசயமாகபார்த்துகொண்டஇருந்தான்… நிரவிஇந்தநான்குவருடத்தில்மிகவும் அமைதியாகி இருந்தாள்… அர்ஜுனன்சுபாமீண்டும்அய்யனார்புரம்வந்தபோதும்நிரவிஇவ்வளவுஎல்லாம்சேட்டைசெய்யவில்லை…. அமைதியாய்தான்இருப்பாள்… இப்போது இவர்களிடம் செல்லம் கொஞ்சுவதை ஆச்சர்யமாய் பார்த்து கொண்டு இருந்தான்….
நிரவிமூவரிடம்பிரியாவிடைபெற்றுஅழுதுகொண்டுதான்ஊருக்குதிரும்பினாள்….ஊருக்குவந்தபின்னும்ஆஷாவுடன்தினமும்பேசிவிடுவாள்… சுபாவுக்கேஇவர்களின்பிணைப்புஆச்சரியத்தையும்பொறாமையையும் சேர்த்து ஏற்படுத்திஇருந்தனர்… ஆனால் இதற்கு எல்லாம் அவள் ஆஷாவுடன் பேசுவதற்கு தடை போடவில்லை….அந்தஅளவிற்குஇவர்களின்பிணைப்புஇருந்தது…