Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 27

Advertisement

கதைதானே படிக்கிறாய் ஏன் அழுகிறாய் என்று கேட்டால் அந்த சோக உணர்வை உணர்வதால் அழுகிறேன் என்ற பதில் தான் என்னிடம். உணர வைத்தீர்கள் சீக்கிரம் மகிழ்வை உணர வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் முரளியும்
 
ஹாய் அன்பூக்களே,

நேத்து போஸ்ட்ல நான் ஏற்கனவே சொல்லிட்டேன். என்னால கரெக்ட் டைம்க்கு போட முடியாதுன்னு. ஆனா லேட்டானாலும் போட்டுடுவேன்னு சொல்லியிருக்கேன். திரும்ப ஆறு மணிக்கு வெய்ட் பண்ணேன். இன்னும் எபி வரலைன்னு கேட்டு அவ்வளோ மெசேஜ். ப்ளீஸ், நான் கண்டிப்பா போட்டுடுவேன். நேரமின்மையால என்னால மெசேஜ்க்கும் ரிப்ளே பண்ண முடியலை. இந்த கதையோட டெப்த் இந்த பதிவுகள் தான். அதனால ரொம்ப காக்க வைக்க வேண்டாம்ன்னு தான் டைப் பன்றேன். புரிஞ்சுக்கோங்க. நேத்து போட்ட மெசஜ் பார்க்கலைன்னா திரும்ப கீழ குடுத்திருக்கேன். பாருங்க. 👇 👇 👇

(ஏற்கனவே போஸ்ட்ல சொன்னது தான். என்னோட அம்மாப்பா இருக்காங்க. அதனால 6 மணிக்கு அப்டேட்ன்னு சொல்லமுடியாது. லேட்டானாலும் முடியும்போது நான் கண்டிப்பா போட்டுடுவேன். டெய்லி அப்டேட் வரும் வரும் வரும் 🤗 🤗 🤗)

இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 27 (1)

பூவிழி தீபமேற்றி - 27 (2)


🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰




சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 

Advertisement

Latest Posts

Top