கரெக்ட். சூர்யாவோட geneEn ipo SP vitukoduthaa ennaaaavaam avanuku ellame genes la iruku, Suryaagaaru kodukkunaa summavaaaa, paathi kuda samadhanam seyalana epadiiiingaa
Romance - ஐ மட்டும் இல்லை பக்குவமும் பொறுமையையும் கூட கொடுக்கும் தான். கொஞ்சம் டக்குனு இல்லாட்டியும் prove பண்ணிட்டான்ல அவன் சூர்யா புத்திரன்னு.
என்ன தான் சூர்யாக்கு பொறுமையும் நிதானமும் ஜாஸ்தின்னாலும் அவருக்கு அவர் wife -ஐ deal பண்ண ரொம்ப தேவை இருந்துருக்காது. அவங்க பிரியத்தாம்மன்னு கூப்பிட்டுடா போதும் - தங்கள் சித்தம் என் பாக்கியம் - என்று நடந்துப்பாங்க.
இவனுக்கு அப்படியா? அவளை சமாதானப்படுத்தி அதுல அவ பேசறதுக்கு கோவப்பட்டு மறுபடியும் சமரசப் பேச்சுன்னு கண்ணு கட்டுற அளவுக்கு effort போட்டாகனும். யாராச்சும் அவனுக்கு நடுவுல energy drink குடுத்தா நல்லா இருக்கும். அந்த விஷயத்துல அவன் score பண்ணிட்டு தான் இருக்கான்.