Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-3

Advertisement

😍😍 அவன் அவனுக்கு பிடிச்ச தொழிலை செய்யுறான் இதுல இவங்க குடும்பத்துக்கு என்ன‌ கௌரவ குறைச்சல் 🥺 🥺 🥺 🥺 🥺

வீட்டு டைனிங் டேபிள்ல இவனுக்கு மட்டுமே இடம் இல்லை 😡 😡 😡 😡 புருஷனுக்கு பயந்து தான் சின்ன மகனுக்கு சாப்பாடு கொடுப்பாங்களாம் 🥶🥶🥶🥶🥶🥶🥶

நந்தினி பெரியம்மாவை வேலை செய்ய வச்சுட்டான் 😉 😃 😃 😄


நந்தினி சாப்பாடு கொண்டு வந்ததுல இப்போ என்ன கோவம் 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
வசந்தன் அவன் என்னோவோ ஒண்ணுமே இல்லாம சும்மா இருக்குற மாதிரி பேசறீங்க ஏதோ ஒரு வேலை இருக்கு அயதுவும் சொந்தமா அப்புறம் என்ன... கால நேரம்.கூடி வந்தா நல்லா வருவான்...
 
😍😍😍

யோவ் வசந்தன், என்ன பெரிய தொழிலதிபர்ன்னு கிண்டல் பண்றீங்க... பெருசோ சிறுசோ யார்கிட்டேயும் கை நீட்டாம, சொந்த கால்ல நிக்குறானே.. அதுக்கே அவனை பாராட்டலாம்...👏👏

டேய் சந்திரா, இப்ப எதுக்கு உனக்காக வெயில்ல கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிச்சு சோறு கொண்டு வந்த பிள்ளைக்கிட்ட கோவத்தை காட்டுற... இந்தாம்மா நந்தினி, சட்டு புட்டுன்னு மாமனுக்கு சோத்தை எடுத்து ஊட்டி விடு...🙈🙈

 
Last edited:
Top